Home Tags அகமட் சாஹிட் ஹமீடி

Tag: அகமட் சாஹிட் ஹமீடி

அல்தான்துயாவின் குடிநுழைவு ஆவணங்களை வெளியிடாதது ஏன்? – சாஹிட் விளக்கம்!

கோலாலம்பூர் - மங்கோலிய மொழிபெயர்ப்பாளர் அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கில் அவரது குடிநுழைவு ஆவணங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதற்கு காரணம் இந்தக் கொலை வழக்கு விசாரணையில் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் தான் என்று...

பிரதமருக்குப் பின் துணைப்பிரதமர் பதவி ஏற்க வேண்டும் என்ற சட்டம் இல்லை – மகாதீர்

கோலாலம்பூர் - பிரதமர் பதவியிலிருக்கும் ஒருவர் அப்பதவியிலிருந்து விலகிய பின்னர், துணைப்பிரதமராக இருப்பவர் பிரதமர் பொறுப்பை ஏற்பது என்பது வழக்கத்தின் அடிப்படையில் தானே தவிர சட்டப்படி கிடையாது என்று முன்னாள் பிரதமர் துன்...

8 லட்சத்திற்கும் அதிகமான மலேசியர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தடை – சாஹிட் தகவல்!

கோலாலம்பூர் - பல்வேறு குற்றங்களுக்காக சுமார் 820,000- த்திற்கும் மேற்பட்ட மலேசியர்கள், நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளார்கள் என துணைப்பிரதமரும், உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார். கடந்த 2011-ம்...

இனி புதிய வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அனுமதியில்லை – சாஹிட் அறிவிப்பு!

கோலாலம்பூர் - புதிதாக 1.5 பில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்களை மலேசியாவில் வேலைக்கு அமர்த்துவது குறித்து எழுந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதாகவும், இனி புதிதாக வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலையில் அமர்த்தப் போவதில்லை என்றும் துணைப்பிரதமர்...

பிரதமரைக் கடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர் – சாஹிட் தகவல்!

கோலாலம்பூர் - கடந்த ஆண்டு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கைக் கடத்த டாயிஸ் இயக்கத்தைச் (ஐஎஸ் அமைப்பு) சேர்ந்த தீவிரவாதிகள் முயற்சி செய்த தகவலை துணைப்பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி இன்று...

மொகிதின் அளிக்கும் புகாரை ஆர்ஓஎஸ் முறைப்படி விசாரிக்கும் – சாஹிட் உறுதி!

ஜாசின் - டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தனது பதவி இடைநீக்கம் குறித்து சங்கப்பதிவிலாகாவிடம் (ஆர்ஓஎஸ்) புகார் அளிக்கும் பட்சத்தில், அவர்கள் முறைப்படி அதனை விசாரணை செய்வார்கள் என துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட்...

“அவசரப்பட்டு முடிவெடுத்துவிடாதீர்கள்” – மொகிதினுக்கு சாஹிட் வலியுறுத்து!

கோலாலம்பூர் - தனது அடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நாளை செய்தியாளர்களை சந்திக்கவுள்ள நிலையில், அவசரப்பட்டு எந்த ஒரு பாதகமான முடிவையும் எடுத்துவிட வேண்டாம் என துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர்...

மொகிதினுக்குப் பதிலாக இடைக்காலத் துணைத் தலைவராக சாஹிட் ஹமீடி நியமனம்!

கோலாலம்பூர் – இன்று மாலை 4.00 மணியளவில் நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் துணைத் தலைவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டபோது அந்த விவாதத்தில் பிரதமர் துன் அப்துல் ரசாக்கும், துணைப் பிரதமர் சாஹிட்...

1.5 மில்லியன் தொழிலாளர்கள் என்ற கணக்கு தவறா? அமைச்சர்களின் அறிவிப்பில் முரண்பாடு!

கோலாலம்பூர் - 1.5 மில்லியன் வங்கதேசத் தொழிலாளர்களை மலேசியாவிற்கு கொண்டு வருவது தொடர்பான தகவலை துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி அறிவித்த நாள் தொடங்கி தொடர்ந்து அவ்விவகாரத்தில் பல முன்னுக்குப் பின்...

மலேசிய அரசின் திடீர் அறிவிப்பு ‘கண்துடைப்பு’ என்கிறது வங்கதேச அமைச்சு!

கோலாலம்பூர் - வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ள மலேசிய அரசின் நடவடிக்கை ஒரு 'கண்துடைப்பு' தான் என்கிறது வங்காளதேச புலம்பெயர்ந்தோர் அமைச்சு. தாக்கா டிரைபூன் (Dhaka Tribune) என்ற வங்கதேசப் பத்திரிக்கைக்கு புலம்பெயர்ந்தோர்...