Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

“நான் மாமன்னரைச் சந்தித்தேனா? இது கோழைகளின் வஞ்சக விளையாட்டு!”- அன்வார்

தாம் இஸ்தானா நெகாராவில் மாமன்னரைச் சந்தித்ததாகக் கூறப்படும் செய்திகள் போலியானவை என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

“தேமு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு குறித்து அஸ்மின் விளக்கம் கூற வேண்டும்!”- அன்வார்

தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு குறித்து அஸ்மின் விளக்கம் கூற வேண்டும் என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

“வாக்காளர்களின் எண்ணத்தை அறியத் தவறினால், நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆட்சி செய்யும் உரிமை இல்லை!”- அன்வார்

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலின் முடிவுக்குப் பிறகும் வாக்காளர்களின் எண்ணத்தை அறியத் தவறினால், நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆட்சி செய்யும் உரிமை இல்லை என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

அஸ்மினின் இளைஞர் அணி காங்கிரஸ் அழைப்பு மீட்டுக் கொள்ளப்பட்டதற்கு, சூழ்ச்சி இருப்பதை அன்வார் மறுப்பு!

கோலாலம்பூர்: பிகேஆர் இளைஞர் அணியின் காங்கிரஸை அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பதற்கான அழைப்பு மீட்டுக் கொள்ளப்பட்டது தொடர்பில் தனிப்பட்ட நபரின் சூழ்ச்சி இருப்பதாக பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி குறிப்பிட்டுள்ளதை பிகேஆர் தலைவர்...

தஞ்சோங் பியாய் : இறுதிக் கட்டத்தில் பக்காத்தானுக்குக் கூட்டத்தைத் திரட்டிய அன்வார்

கடந்த நவம்பர் 12-ஆம் தேதி தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தல் பரப்புரையை மேற்கொண்ட அன்வார் இப்ராகிமுக்குத் திரளான மக்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

“நஜிப் வழக்கில் மகாதீரின் தலையீடல் இருப்பதாக கூறப்படுவது ஆதாரமற்றக் குற்றச்சாட்டு!”- அன்வார்

நஜிப் வழக்கில் மகாதீரின் தலையீடல் இருப்பதாக கூறப்படுவது ஆதாரமற்றக் குற்றச்சாட்டு என்று அன்வார் தெரிவித்துள்ளார்.

“அடுத்த பிரதமர் அன்வார், அஸ்மின் அல்ல!”- மகாதீர்

நாட்டின் அடுத்த பிரதமராக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம்தான் என்று, மீண்டும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் உறுதி செய்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு அன்வார் இப்ராகிம் கிள்ளானுக்கு வருகை

கிள்ளான் - தீபாவளித் திருநாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கிள்ளான் வணிகப் பகுதியான லிட்டல் இந்தியாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25 மாலை) வருகை தந்தார். அங்கு...

“நான் பிரதமரானதும் தேச நிந்தனைச் சட்டத்தை அகற்றுவேன்!”- அன்வார்

தேசத் நிந்தனைச் சட்டத்தை இரத்து செய்வதற்கான உறுதிப்பாட்டை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.

மகாதீர் பிரதமர் பதவியை விட்டு விலக நிர்பந்திக்கப்பட்டால், பிரச்சனைகள் எழும்!- அனுவார் மூசா

மகாதீர் முகமட் பதவியை விட்டு விலக நிர்பந்திக்கப்பட்டால், பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்று அனுவார் மூசா எச்சரித்துள்ளார்.