Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

அன்வார் இந்தியாவுக்கு 5 நாள் வருகை – புதுடில்லி வந்தடைந்தார்

புதுடில்லி - பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இந்தியாவுக்கான 5 நாள் வருகையின் தொடக்கமாக நேற்று இந்தியத் தலைநகர் புதுடில்லி வந்தடைந்தார். அவருடன் மேலும் 4 மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன்...

வாக்குக் கொடுத்தபடி பிரதமர் பதவி சுமுகமான முறையில் கைமாறும்!

கோலாலம்பூர்: பிரதமர் பதவி சுமுகமான முறையில் கைமாற்றப்படும் என பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் மீண்டும் ஒரு அறிக்கையின் வாயிலாக நேற்று (திங்கட்கிழமை) தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து தமக்கும் பிரதமர் மகாதீர்...

நரேந்திர மோடியைச் சந்திக்கிறார் அன்வார் இப்ராகிம்

கோலாலம்பூர் - துன் மகாதீர் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பிரதமர் பதவியை வகிப்பார் என எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு மத்தியில், நேற்று புதன்கிழமை  மகாதீரைச் சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் பேச்சு வார்த்தைகள் நடத்திய...

அன்வார் – மகாதீர் ஒரு மணிநேர சந்திப்பு

கோலாலம்பூர் - பிரதமர் துன் மகாதீர் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே தனது பதவியில் நீடிப்பாரா அல்லது முழு 5 ஆண்டுகள் தவணைக்கும் அவரே பிரதமராக இருப்பாரா என்ற சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இன்று...

மகாதீர்: இரண்டு வருடங்களில் பதவி விலகுவேன்!

கோலாலம்பூர்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே பிரதமர் பொறுப்பினை ஏற்க உள்ளதாக பி.கே.ஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் ஒருபோதும் கூறியதில்லை என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். இருப்பினும், தாம்...

மகாதீர் 2 ஆண்டுகள் மட்டுமே பிரதமரா? அல்லது நீடிப்பாரா?

கோலாலம்பூர் - புத்தாண்டு பிறந்திருக்கும் வேளையில், நம்பிக்கைக் கூட்டணி பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தருணத்தில், பிரதமர் துன் மகாதீர் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே தனது பதவியில்...

“வாக்குறுதிப்படி அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பேன்” – மகாதீர்

புத்ரா ஜெயா - ஏற்கனவே வாக்குறுதி தந்தபடி பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பேன் என துன் மகாதீர் இன்று மீண்டும் மறுஉறுதிப்படுத்தினார். "பலருக்கு பலவிதமான கருத்துகள் இருக்கலாம்....

“என் மகளின் முடிவை மதிக்கிறேன்”- அன்வார்

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், அவருடைய மகள் கட்சியின் உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகியதை மதிக்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டார். “அவருடைய அம்முடிவானது, கட்சிக்கு மட்டுமல்லாமல் நாட்டிற்கும் பெரிய இழப்பு...

“ஸ்ரீராமுக்கு வாய்ப்பு மறுப்பது நியாயமில்லை” அன்வார் கருத்து

சிரம்பான் – எதிர்வரும் ரந்தாவ் சட்டமன்ற மறுதேர்தலில் டாக்டர் ஸ்ரீராமுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்காமல் மறுப்பது என்பது நியாயமான ஒன்றாக இருக்காது என புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார்...

“பதவிகள் வேண்டாம் – சீர்திருத்தங்களே முக்கியம்” – அன்வார்

கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை காலை போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், தான் அமைச்சுப் பொறுப்புகளோ, அரசாங்கப் பொறுப்புகளோ எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும் சீர்திருத்தங்களே தனது முதல்...