Thursday, February 27, 2020
Home Tags அமிதாப் பச்சன்

Tag: அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சனுக்கு தாதா சாஹேப் பால்கே விருது – அதிபர் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை அதிபர் மாளிகையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அமிதாப் பச்சனுக்கு தாதா சாஹேப் பால்கே விருதை இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த் வழங்கி சிறப்பித்தார்.

அமிதாப் பச்சன் : 4 நாட்களுக்குப் பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்

உடல்நலக் குறைவால் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்தி நடிகர் அமிதாப் பச்சான் 4 நாட்களுக்குப் பின்னர் வெள்ளிக்கிழமை இரவு இல்லம் திரும்பினார்.

அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி, குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பார்க்க முடியும்!

அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது

இந்தியத் திரைப்பட உலகினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது இந்த ஆண்டு பிரபல மூத்த நடிகர் அமிதாப் பச்சனுக்கு வழங்கப்படுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

அமிதாப் பச்சன் நடிக்கும் முதல் நேரடித் தமிழ்ப் படம் – உயர்ந்த மனிதன்

சென்னை - அகில இந்திய நட்சத்திரமாக உலகம் எங்கும் தெரிந்தவராக இருந்தாலும், அமிதாப் பச்சன் இதுவரை நேரடித் தமிழ்ப் படம் எதிலும் நடித்ததில்லை. இப்போது முதன் முறையாக 'உயர்ந்த மனிதன்' என்ற படத்தில் நடிக்கிறார்...

850 விவசாயிகளின் கடன்களுக்குப் பொறுப்பேற்றார் அமிதாப் பச்சன்

மும்பை - இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடன் தொல்லையால் வாடும் சுமார் 850 விவசாயிகளின் கடன் பிரச்சனையைத் தீர்க்க பிரபல நடிகர் அமிதாப் பச்சன் முன்வந்துள்ளார். 76 வயதான அமிதாப் பச்சன் இதற்கு...

“நலமாக இருக்கிறேன்” அமிதாப்; “உங்களுக்காகப் பிரார்த்திக்கிறேன்” ரஜினி

மும்பை - நேற்று வியாழக்கிழமை படப்பிடிப்பின்போது நடிகர் அமிதாப் பச்சன் மயங்கி விழுந்தார் என்றும் உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அமிதாப் பச்சன் தான்...

பாஜக விழாவில் அமிதாப் பச்சன் பங்கேற்க காங்கிரஸ் எதிர்ப்பு!

புதுடெல்லி - மோடி அரசின் 2-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள அமிதாப் பச்சன் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை நடத்துவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெல்லி இந்தியா கேட்டில் மோடி அரசின்...

அமிதாப்பச்சன் – கங்கனா ரணாவத்துக்கு தேசிய விருதுகள் வழங்கினார் பிரணாப் முகர்ஜி!

புதுடெல்லி - 2015 ஆம் ஆண்டுக்கான 63-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மார்ச் மாதம் 28-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகராக அமிதாப்பச்சனும், சிறந்த நடிகையாக கங்கான ரெனாவத்தும் தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த...

பனாமா விவகாரம்: அமிதாப் பச்சன் உட்பட 50 இந்தியர்களுக்கு நோட்டீஸ் – வருமானவரித்துறை...

புதுடெல்லி - பனாமா ஆவணங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்களில் 50 பேருக்கு வருமானவரித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட நிறுவனம் மொசாக் பொன்சேகா. கடந்த 40 ஆண்டுகளாக...