Tag: அமெரிக்கா
அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பின நபர் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார்
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 12) மற்றொரு கறுப்பின நபர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் புதிய ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன.
கொவிட்19: அமெரிக்காவில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிப்பு
அமெரிக்காவில் கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை புதன்கிழமை இரவு இரண்டு மில்லியனைத் தாண்டி 2,000,464-ஐ எட்டியுள்ளது.
ஜோர்ஜ் பிளாய்ட் மரணத்துடன் தொடர்புடைய நால்வர் மீதும் குற்றச்சாட்டுகள்
ஜோர்ஜ் பிளாய்ட் கொலைக்குக் காரணமான நான்கு காவல் துறை அதிகாரிகள் மீது இன்று கூடுதல் குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன.
ஆர்ப்பாட்டம் வெடித்ததால் வெள்ளை மாளிகை பாதுகாப்பு அறைக்குள் டிரம்ப் அனுப்பப்பட்டார்
எதிர்ப்பாளர்கள் வெள்ளை மாளிகைக்கு வெளியே கூடியிருந்தபோது, அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகை பாதுகாப்பு அறைக்குள் குறிப்பிட்ட காலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஜி-7 கூட்டமைப்பில் இணைய இந்தியாவுக்கு டிரம்ப் அழைப்பு
எதிர்வரும் ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் நடைபெறவிருந்த ஜி-7 (G-7) எனப்படும் உலகின் வலிமைமிக்க 7 நாடுகளின் கூட்டமைப்பின் உச்சநிலை மாநாட்டை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரத்து செய்தார்.
ஜோர்ஜ் பிளாய்ட்க்கு ஆதரவாக வெடித்த போராட்டம் காரணமாக, மினியாபோலிஸில் ஊரடங்கு உத்தரவு
அமெரிக்காவின் மினியாபோலிஸ் மாநிலத்தில் கறுப்பின நபர் ஒருவர் காவல் துறையின் தடுப்புக் காவலில் இருந்தபோது மோசமாக நடத்தப்பட்டதால் மரணமடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்கா எங்கும் வீதிக் கலவரங்கள் வெடித்துள்ளன.
அமெரிக்காவின் “சிறப்பு அந்தஸ்து” சலுகையை ஹாங்காங் இழக்கலாம்
சீனாவின் அரசாங்கம் நிறைவேற்றியிருக்கும் புதிய பாதுகாப்பு சட்டம் காரணமாக அமெரிக்காவின் சிறப்பு அந்தஸ்து சலுகையை ஹாங்காங் கூடிய விரைவில் இழக்கலாம்.
நியூயார்க்கில் 10 மலேசியர்கள் கொவிட்19 தொற்றால் மரணமுற்றுள்ளனர்
வாஷிங்டன்: நியூயார்க்கில் வசிக்கும் குறைந்தது 10 மலேசியர்கள் கொவிட்19 பாதிப்புக் காரணமாக இறந்துவிட்டதாக மலேசியா அசோசியேஷன் ஆப் அமெரிக்கா (எம்ஏஏ) தெரிவித்துள்ளது.
அவர்களில் இருவர் சங்கத்தின் உறுப்பினர்கள் என்று அதன் தலைவர் கிம் போங்...
கொவிட்19: உலகளவில் 350,000-க்கும் மேற்பட்டோர் மரணம்
கொரொனா தொற்றினால் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை செவ்வாயன்று 350,000- ஐத் தாண்டியதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கொவிட்-19 : அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 100,000-ஐ நெருங்கியது
வாஷிங்டன் – அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 99,470-ஆக உயர்ந்திருக்கிறது.
தற்போது நீடித்து வரும் நிலையில் மரண எண்ணிக்கை தொடர்ந்தால் அடுத்த சில நாட்களில் எளிதாக இந்த எண்ணிக்கை 100,000 -ஐத் தாண்டும்...