Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

தீவிரவாதிகளை ஒழிக்க 500 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்த அமெரிக்கா!

வாஷிங்டன், செப்டம்பர் 10 - ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்க அதிபர் ஒபாமா, சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளார். உலகின் அனைத்து பகுதிகளிலும் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ நினைக்கும் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதிகள்,...

இந்தியாவில் அல்-கொய்தாவின் செயல்பாடு இல்லை – அமெரிக்கா!

வாஷிங்டன், செப்டம்பர் 9 - இந்தியாவில் அல்-கொய்தா அமைப்பு செயல்பட வில்லை என அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் பீட்டர் பெர்கன் தெரிவித்துள்ளார். விரைவில் இந்தியா, அல்-கொய்தாவின் கடும் தாக்குதலை சந்திக்க இருக்கின்றது. அதற்காக இந்தியாவில் அல்-கொய்தாவின் துணை...

நிகாராகுவா நாட்டை விண்கல் தாக்கியது!

மனாகுவா, செப்டம்பர் 8 - லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான நிகாராகுவாவின் தலைநகரான மனாகுவாவை சிறிய விண்கல் ஒன்று தாக்கியதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கடந்த சனிக் கிழமை இரவு 11.00 மணி அளவில், மனாகுவா நகரின் விமான நிலையத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில், பலத்த...

ஐஎஸ்ஐஎஸ் ஒழிப்பில் ஒபாமா தோல்வி அடைந்துவிட்டார் – அதிபர் வேட்பாளர் ராண்ட் பால் கருத்து!

வாஷிங்டன், செப்டம்பர் 7 - ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அமெரிக்கா மீது அறிவித்துள்ள போர், மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தைச் சேர்ந்த குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் செனட்டர் ராண்ட் பால் தெரிவித்துள்ளார். ஈராக் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு...

அமெரிக்காவின் டென்வர் நகரில் விமான விபத்து – 5 பேர் பலி!

டென்வர், செப்டம்பர் 2 - அமெரிக்காவில் சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த ஐந்து பேரும் பலியாகி உள்ளனர். அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் நகரில், பைப்பர் பி.ஏ. 46 என்ற விமானம்,...

எபோலா பாதிப்பு மோசமான நிலையை எட்டியுள்ளது – அமெரிக்கா கவலை

நியூயார்க், ஆகஸ்ட் 29 - எதிர்பார்த்ததை விட எபோலா பாதிப்பு மோசமான நிலையை எட்டியுள்ளதாக அமெரிக்க பொது சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். பயங்கர உயிர்க்கொல்லி நோயான எபோலா உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நோய்க்கு...

தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் விளங்குகிறது – அமெரிக்கா

வாஷிங்டன், ஆகஸ்ட் 28 -தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் விளங்குவதாக அமெரிக்காவின் பெண்டகன் செய்தித்துறை செயலாளரான அட்மிரல் ஜான் கிர்பி கூறியுள்ளார். எனினும் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தி அவர்களை...

அமெரிக்க இராணுவத்தளம் மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு!

விர்ஜினியா, ஆகஸ்ட் 26 - அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தில் உள்ள இராணுவத்தளம் மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் பற்றிய தகவல்கள் இன்னும் வெளிவராத நிலையில், அமெரிக்கா முழுவதும் இராணுவ...

அமெரிக்க பத்திரிக்கையாளரை விடுதலை செய்ய பிணையத் தொகை கேட்ட தீவிரவாதிகள்! 

வாஷிங்டன், ஆகஸ்ட் 22 - அமெரிக்க பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் ஃபோலேவை கொலை செய்வதற்கு முன்பு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அவரை விடுதலை செய்ய 132 மில்லியன் டாலர்களை பிணையத் தொகையாக கேட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஃபோலே பணியாற்றி வந்த குளோபல் போஸ்ட்...

அமெரிக்காவில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்!

வாஷிங்டன், ஆகஸ்ட் 19 - அமெரிக்காவில் ரசாயனங்களை ஏற்றி வந்த 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் சரக்கு பெட்டிகள் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தன. விபத்தில் 2 பேர்...