Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

ஈக்வேடார் தூதரகத்தை விட்டு வெளியேறும் விக்கிலீக்ஸ் அசாஞ்சே!

லண்டன், ஆகஸ்ட் 19 - அமெரிக்க அரசின் இரகசியங்களை விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்ட விக்கிலீக்ஸ் அதிபர் ஜுலியன் அசாஞ்சே ஈக்வேடார் தூதரகத்தில் இருந்து வெளியேற இருப்பதாக அறிவித்துள்ளார். அமெரிக்க அரசின் இரகசியங்களை வெளியிட்டது, சுவீடன் அரசின் பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட...

மலேசியாவில் பிரபல பாப் பாடகி மரியா கேரியின் மாபெரும் இசை நிகழ்ச்சி!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 - புகழ்பெற்ற அமெரிக்க பாப் பாடகி மரியா கேரி எதிர்வரும் அக்டோபர் மாதம் 22-ம் தேதி, இரவு 8 மணிக்கு, கோலாலம்பூரிலுள்ள மெர்டேக்கா சதுக்கத்தில் நேரடியாக ரசிகர்கள் முன்...

அமெரிக்காவுடனான உறவை இந்தியா விரைவில் தீர்மானிக்கும்: அமெரிக்க அமைச்சர் சக் ஹேகல்!

வாஷிங்டன், ஆகஸ்ட் 9 - அமெரிக்காவுடனான உறவை இந்தியா தீர்மானிக்கும் வரை, ஒபாமா அரசு காத்திருக்கும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் தெரிவித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல்...

அமெரிக்க உளவாளி எர்வர்ட் ஸ்னோடெனுக்கு சலுகை காட்டிய ரஷ்யா!

மாஸ்கோ, ஆகஸ்ட் 8 - அமெரிக்காவின் முன்னாள் உளவாளியான எர்வர்ட் ஸ்னோடென், ரஷ்யாவில் தங்குவதற்கு மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பின்...

ஆப்பிரிக்காவில் பல பில்லியன் டாலர்கள் வர்த்தகத்தை குறி வைக்கும் அமெரிக்கா!

வாஷிங்டன், ஆகஸ்ட் 7 - உலக அளவில் உணவு, பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளில் மிகவும் பின்தங்கி உள்ள ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சிக்காக சுமார் 33 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக...

பொருளாதாரத் தடைகளால் ரஷ்யாவிற்கு கடும் பாதிப்பு – அமெரிக்கா எச்சரிக்கை! 

வாஷிங்டன், ஆகஸ்ட் 6 - உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் அந்நாட்டின் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளின் காரணமாக ரஷ்யா விரைவில் கடும் சரிவை சந்திக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இது குறித்து...

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுத உதவி! வெள்ளை மாளிகை முன்பு மக்கள் போராட்டம்!

வாஷிங்டன், ஆகஸ்ட் 4 - காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் மனித நேயமற்ற தாக்குதலுக்கு துணை புரியும் விதமாக அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆயுத உதவி செய்து வருவதை நிறுத்த வேண்டும் என்று கூறி ஆயிரக்கணக்கானோர் அமெரிக்க அதிபர்...

இந்தியாவின் நிலைப்பாட்டால் உலக வர்த்தக ஒப்பந்தம் தோல்வி: அமெரிக்கா குற்றச்சாட்டு!

வாஷிங்டன், ஆகஸ்ட் 2 - உலக வர்த்தக அமைப்பின் வரலாற்று சிறப்பு வாய்ந்த வர்த்தக ஒப்பந்தம், இந்தியா நிலைப்பாட்டினால் தோல்வியில் முடிந்துள்ளது என அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து  அமெரிக்க வர்த்தக துறையின் அதிகாரி மைக் புரோமேன் கூறுகையில், "ஜெனிவாவில் உலக வர்த்தக...

அணு ஆயுத ஒப்பந்தத்தை ரஷ்யா மீறியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!

நியூயார்க், ஜூலை 31 - அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பதிவு செய்யப்பட அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறி புதிய ஏவுகணை ஒன்றை ரஷ்யா பரிசோதித்து உள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது. ரஷ்யா சமீபத்தில் தரையில் இருந்து...

பிற நாடுகளின் செயற்கைக் கோள்களை உளவு பார்க்கும் அமெரிக்க செயற்கைக்கோள்!

புளோரிடா, ஜுலை 30 - சீனா உட்பட பிற நாடுகளின் செயற்கைக்கோள்களை உளவு பார்க்க அமெரிக்கா பிரத்யேகமான செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. உலக அளவில் பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதும், பிற நாடுகளின்...