Tag: அமெரிக்கா
அமெரிக்கா-சீனா இடையே நிலையான நல்லுறவினை ஏற்படுத்த முயற்சி!
பெய்ஜிங், ஜூலை 11 - அமெரிக்கா மற்றும் சீனா இடையே நீண்ட நாட்களாய் நிலவி வரும் வெறுப்புணர்ச்சியை போக்க இரு நாடுகளும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.
அமெரிக்கா - சீனா இடையேயான நல்லுறவு மற்றும் பொருளாதார...
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
ஜூலை 7 - அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு, கடந்த சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு கடந்த சனிக்கிழமை சமூக வலைத்தளமான 'டுவிட்டர்'...
கடல் மேற்பரப்பில் பெருகி வரும் பிளாஸ்டிக் கழிவுகள் – அமெரிக்கா ஆய்வு!
வாஷிங்டன், ஜூலை 4 - கடல் மேற்பரப்பின் 88 சதவீதம் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஸ்பெயினில் உள்ள கேடிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானி ஆன்டிரிஸ் கோஸார் என்பவர் தலைமையிலான குழு...
இந்தியா உட்பட உலக நாடுகளின் தேசிய கட்சிகளை உளவு பார்த்த அமெரிக்கா!
நியூயார்க், ஜூலை 2 - இந்தியா உட்பட உலகின் முக்கிய நாடுகளில் உள்ள தேசிய அரசியல் கட்சிகளை அமெரிக்கா உளவு பார்த்ததாக திடுக்கிடும் செய்திகள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திக்கை நேற்று...
உலகக் கிண்ணம் : பெல்ஜியம் 2 – அமெரிக்கா 1 (கூடுதல் நேரத்தில்)
சால்வடோர், ஜூலை 2 - உலகக் கிண்ணப் போட்டிகளில், இரண்டாவது சுற்றுக்குத் தேர்வாகியுள்ள 16 நாடுகளுக்கிடையிலான போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இன்று மலேசிய நேரப்படி அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் பெல்ஜியமும் அமெரிக்காவும் மோதின.
90...
சிலி அதிபர் மிச்சல் அமெரிக்கா வருகை
வாஷிங்டன், ஜூலை 1 - அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டு தென் அமெரிக்க நாடான சிலி நாட்டு அதிபர் மிச்சல் பேச்லெட் வாஷிங்டன் சென்றுள்ளார்.
நேற்று ஜூன் 30ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஒபாமாவை...
உக்ரைன் தலைவர்களைத் தூண்டிவிடும் அமெரிக்கா – ரஷ்யா குற்றச்சாட்டு!
மாஸ்கோ, ஜூன் 30 - உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா, ரஷ்யாவை விரோதப்போக்குடன் நடத்துவது மட்டும் அல்லாமல் உக்ரைனையும் தூண்டி விடுகின்றது என ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி...
உலகக் கிண்ணம் முடிவுகள் (‘G’ பிரிவு) – அமெரிக்கா 0 – ஜெர்மனி 1
பிரேசில், ஜூன் 27 - ரசிகர்களைக் குளிர்வித்த மழைத் தூறலுடன் தொடங்கியது அமெரிக்காவுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான 'ஜி' பிரிவுக்கான இன்றைய ஆட்டம்.
இந்த ஆட்டத்தின் சிறப்பம்சமாகத் திகழ்ந்தது, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவரும், ஜெர்மன் தேசியக்...
அமெரிக்கத் தீவுகளில் கடும் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
நியூயார்க், ஜூன் 25 – அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் பசிபிக் கடல் வட்டாரத்தில் அலெசியன் தீவுகள் உள்ளன. அங்கு நேற்று முன்தினம் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், அங்கு வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. அச்சம் அடைந்த பொது...
ஒரு பெண் அமெரிக்க அதிபராக வேண்டும் – மிஷெல் ஒபாமா!
வாஷிங்டன், ஜூன் 25 - அமெரிக்க அதிபராக பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
"யாரால் திறம்பட செயல்பட முடியுமோ, அவரை...