Tag: அம்னோ
லோக்மான் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்!
கோலாலம்பூர்: அம்னோவின் உச்சமட்டக் குழு உறுப்பினர் லோக்மான் நூர் அடாம், மலாயா பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கிய விவகாரம் குறித்து, அரசாங்க தலைமை வழக்கறிஞருக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக காவல் துறைத் தலைவர் முகமட்...
அம்னோ: கட்சியை விட்டு விலகிய 30 உறுப்பினர்கள் மீது வழக்கு தொடுக்கப்படும்!
கோலாலம்பூர்: கடந்த 14-வது பொதுத் தேர்தலில் அம்னோ கட்சி தோல்வியடைந்த சூழலில், கட்சியை விட்டு வெளியேறிய உறுப்பினர்களுக்கு எதிராக அம்னோ வழக்கு தொடரும் என அம்னோவின் தலைமைச் செயலாளர் ஜெனரல் அனுவார் மூசா...
தேசிய முன்னணி நீடித்திருக்கும், பங்காளிகள் உறுதி!
கோலாலம்பூர்: கடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு, முதல் முறையாக, தேசிய முன்னணி கூட்டணியின் அங்கத்துவக் கட்சிகளின் உயர்மட்டக் குழு சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை புத்ரா வணிக மையத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்புக் கூட்டத்தை அம்னோ...
“பிற இனத்தவர்கள் மலாய்க்காரர்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும்!”- ஹாடி அவாங்
கோலத்திரெங்கானு: அம்னோ- பாஸ் கூட்டணி மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு மிரட்டலாக அமையும் எனும் கருத்தினை, பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங் மறுத்துள்ளார்.
மலாய்க்காரர்களின் ஒற்றுமை, அரசியல் வேறுபாடு காரணத்தினால் வீழ்ந்து விடக்கூடாது எனும் நோக்கத்தினால்தான்...
நிதி அமைச்சரை பதவி விலகக் கோரி தேமு, பாஸ் காவல் துறையில் புகார்!
கோலாலம்பூர்: தேசிய முன்னணி கூட்டணிக் கட்சிகளான அம்னோ, மசீச மற்றும் மஇகா, நிதி அமைச்சர் லிம் குவான் எங்கிற்கு எதிராக காவல் துறையில் இன்று வியாழக்கிழமை புகார் அளித்தனர். அம்னோ மற்றும் பாஸ்...
தேமுவின் எதிர்காலம் அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் முடிவு!
கோலாலம்பூர்: தேசிய முன்னணி அங்கத்துவ கட்சியான மசீச, அக்கூட்டணியைக் கலைத்து விடலாம் என முன்மொழிந்ததை அடுத்து, அம்னோ உச்சமன்றக் குழு, இன்று வியாழக்கிழமை அக்கூட்டணியின் எதிர்காலத்தை விவாதிக்க உள்ளதாக, அம்னோ உயர்மட்டக் குழு...
“அம்னோ- பாஸ் கூட்டணி தேமுவை முழ்கடிக்கும்!”- நஸ்ரி
கோலாலம்பூர்: அம்னோ- பாஸ் கட்சிகளின் கூட்டணி, தேசிய முன்னணியை முழ்கடிக்கச் செய்யும் என தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் நஸ்ரி அஜிஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மலாய்க்காரர்களை பிரதிநிதிக்கும் இரு பெரிய கட்சிகளான அம்னோ மற்றும்...
“அம்னோ- பாஸ் கூட்டணி தேமுவுக்கு சாதகமானது!”- எஸ்.ஏ.விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்: அம்னோ- பாஸ் கட்சியின் கூட்டணி ஒருபோதும் மஇகா மற்றும் மசீச கட்சிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என மஇகா கட்சித் தலைவர் எஸ்.ஏ விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவ்விரு கட்சிகளும் மலாய் சமூகத்தினரின் நலனில்...
“தேமு சந்திப்புக் கூட்டத்திற்கு நான் வருவேன், மஇகா-மசீச வர வேண்டும்!”- நஸ்ரி
கோலாலம்பூர்: வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் தேசிய முன்னணியின் சந்திப்புக் கூட்டத்திற்கு, அக்கூட்டணியின் தலைமைச் செயலாளர் நஸ்ரி அஜிஸ் பங்கேற்றால், மஇகா மற்றும் மசீச கட்சிகள், அச்சந்திப்புக் கூட்டத்தில் இடம்பெறாது என தெரிவித்திருந்தன....
தேமு சந்திப்புக் கூட்டத்தில் நஸ்ரி கலந்து கொண்டால், மஇகா- மசீச பங்கேற்காது!
கோலாலம்பூர்: வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் தேசிய முன்னணியின் உச்சமன்றக் கூட்டத்திற்கு, நஸ்ரி அஜிஸ் கலந்து கொண்டால், மஇகா மற்றும் மசீச அக்கூட்டத்தில் இடம்பெறாது என அறிக்கையின் மூலம் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
மசீச...