Tag: அம்னோ
“நஸ்ரியின் நிலைப்பாடு கூட்டணிக்கு ஏற்புடையதல்ல, நிறுத்திக் கொள்ள வேண்டும்!”- ரஹ்மான் டாலான்
கோலாலம்பூர்: தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் நஸ்ரியின் நடவடிக்கை மற்றும் நிலைப்பாடு குறித்து முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹ்மான் டாலான் சாடியுள்ளார். தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் விவகாரத்தில் விரோதத்தை ஏற்படுத்தும் அவரது...
மஇகா- மசீச: “அவசரப்பட வேண்டாம், தேமு கூட்டத்தில் பேசி தீர்க்கலாம்!”- முகமட் ஹசான்
கோலாலம்பூர்: மஇகா மற்றும் மசீச கட்சிகள் வேறொரு கூட்டணியை அணுக இருப்பதாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டதற்கு, பொறுத்திருந்து செயல்படுமாறு அம்னோ கட்சியின் இடைக்காலத் தலைவர் முகமட் ஹசான் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சம்பந்தமாக...
மஇகா, மசீச புதிய கூட்டணியை தேடுகின்றன, தேமுவிலிருந்து விலகல்!
கோலாலம்பூர்: தேசிய முன்னணியின் முக்கிய பங்காளிக் கட்சிகளான மஇகா மற்றும் மசீச அக்கூட்டணியை விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளன. மேலும், பல்லின மக்களின் ஒற்றுமை மற்றும் வேறுபாடுகளற்ற கூட்டணியை நாடவிருப்பதாக அறிக்கை ஒன்றின் வாயிலாக...
அம்னோ-பாஸ்: கூட்டணி அமைந்தால், மஇகா, மசீச நிலை கேள்விக்குறி!
அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுக்கு இடையிலான உயர்மட்டக் குழுவின் சந்திப்பு, நாளை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கியமான விவகாரங்கள் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அம்னோ-பாஸ் இடையிலான கூட்டணி அமைவதற்கு சாத்தியம்...
“டோமி தோமஸ் கம்யூனிச சிந்தனையைக் கொண்டவர்!”- லொக்மான்
கோலாலம்பூர்: அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ், மலாயா கம்யூனிசக் கட்சியின் தலைமைச் செயலாளர் சின் பெங்கிற்கு வழக்கறிஞராகப் பணியாற்றியவர் என்றும் அதனால் அவர் அப்பதவிக்கு ஏற்றவர் இல்லை என்றும் அம்னோ கட்சியின்...
“மசீச தேசிய முன்னணியை விட்டு வெளியேறலாம்!”- நஸ்ரி
கோலாலம்பூர்: தேசிய முன்னணி கூட்டணியைக் கலைக்கக் கோரி மசீச அறிவுறுத்தி வருவது ஏற்க முடியாது ஒன்று என தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் நஸ்ரி அஜிஸ் குறிப்பிட்டார். மசீச கட்சி இந்த விவகாரத்தில்...
பாஸ்- அம்னோ கூட்டணி தோற்றுவிக்கப்படுமா? மார்ச் 5-இல் முடிவு!
செமினி: அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளின் இணைப்பு குறித்த கூட்டம் மார்ச் 5-ஆம் தேதி கலந்தாலோசிக்கப்படும் என இடைக்கால அம்னோ கட்சித் தலைவர் முகமட் ஹசான் தெரிவித்தார். இந்த சந்திப்பின் வழி அக்கட்சிகளின்...
ரந்தாவிலும் பாஸ் கட்சி தேசிய முன்னணியுடன் இணையும்!
சிரம்பான்:ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலிலும் பாஸ் கட்சி தேசிய முன்னணிக்கு ஆதரவாக செயல்படும் என பாஸ் கட்சியின் நெகிரி செம்பிலான் மாநில துணைத் தலைவர் ராபியி முஸ்தாபா கூறினார். இந்த விவகாரம் குறித்து...
செமினி: தே.மு, நம்பிக்கைக் கூட்டணி பெரிய அளவிலான பிரச்சாரக் கூட்டம்!
செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் வருகிற சனிக்கிழமை (மார்ச் 2) நடைபெற இருக்கும் வேளையில், நாளை (வியாழக்கிழமை) நம்பிக்கைக் கூட்டணியும் , தேசிய முன்னணியும் பெரிய அளவிலான பிரச்சாரக் கூட்டத்திற்கு ஏற்பாடு...
“இனவாதமாகப் பேசியது நஸ்ரியின் தனிப்பட்ட கருத்து!”- முகமட் ஹசான்
செமினி: தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் நஸ்ரி அப்துல் அஜிஸ்சின், தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளை மூடுவது குறித்த கருத்து, அம்னோவின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என அம்னோ கட்சியின் இடைக்காலத் தலைவர் முகமட்...