Home Tags அம்னோ

Tag: அம்னோ

“நான் பிரதமரானால், என் வழியில் குறுக்கிட வேண்டாம்”!- அன்வார்

செமினி: பிரதமர் மகாதீரின் தலைமைத்துவத்தை தாம் ஆதரிப்பதாகவும், அவரது பணியில் ஒருபோதும் குறுக்கிடப் போவதில்லை எனவும் பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். அதே போன்று, தாம் பிரதமராகப் பதவியேற்றப் பின்பு, அவருக்கு...

பாஸ், அம்னோ இடையில் இனி மும்முனை போட்டிகள் இல்லை, செயற்குழு அறிமுகம்!

செமினி: இனி வரும் காலங்களில் எல்லா வகையான தேர்தல்களிலும் மும்முனை போட்டிகளைத் தவிர்ப்பதற்காக பாஸ் மற்றும் அம்னோ கட்சிகள் செயற்குழுவொன்றை அமைக்கப் போவதாக பாஸ் கட்சி இளைஞர் பகுதித் தலைவர் முகமட் காலீல்...

சாஹிட் மீது மேலும் ஒரு நம்பிக்கை மோசடி குற்றம் சுமத்தப்பட்டது!

கோலாலம்பூர்: முன்னாள் துணைப் பிரதமர் டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி மீது மேலும் ஒரு நம்பிக்கை மோசடி குற்றத்திற்காக, இன்று புதன்கிழமை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அகால் புடி நிறுவனத்திற்குச் சொந்தமான 260,000...

இஸ்லாமியத்திற்காக அம்னோ, பெர்சாத்துவுடன் இணைந்து செயல்படுவோம்!- பாஸ்

பெட்டாலிங் ஜெயா: ஜசெகாவின் செயல்திட்டத்தை முறியடிப்பதற்கு பாஸ் கட்சி, அம்னோ மற்றும் பெர்சாத்து கட்சிகளுடன் இணைந்து செயல்படும் என பாஸ் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் நிக் அப்டு நிக் அசிஸ் தெரிவித்தார்....

அம்னோ, பாஸ் கட்சி கூட்டணி விரைவுப்படுத்த வேண்டும்!

கோத்தா பாரு: பாஸ் கட்சி உடனான உறவு, இனி வரும் காலங்களில் வலுவானதாக அமைய வேண்டும் என கிளந்தான் அம்னோ கட்சி விருப்பம் தெரிவித்துக் கொண்டது. குறிப்பிட்ட ஒரு புரிதலுக்கான கூட்டமைப்பாக மட்டும்...

6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெர்சாத்து கட்சியில் இணைந்தனர்!

கோலாலம்பூர்: அம்னோ கட்சியிலிருந்து வெளியான, ஆறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) பெர்சாத்து கட்சியில் இணைந்தனர். இவர்களில் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரும், இரண்டு துணையமைச்சர்களும் அடங்குவர். இவர்களின் இந்த இணைப்பை...

திரெங்கானு: அகமட் ராசிப் மாநில எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் துறந்தார்!

கோலா திரெங்கானு: முன்னாள் திரெங்கானு மாநில மந்திரி பெசாரும், செபெராங் தாகிர் சட்டமன்ற உறுப்பினருமான அகமட் ராசிப் அப்துல் ரஹ்மான், மாநில எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், திரெங்கானு மாநிலத்தின்...

அம்னோ, பாஸ், பெர்ஜாசா, இக்காதான் இளைஞர்களை ஒன்றிணைக்கும் சிறப்புக் குழு அறிமுகம்!

கோலாலம்பூர்: எதிர்க்கட்சிகளின் இளைஞர் பகுதியினர் முதல் முறையாக சந்திப்புக் கூட்டம் ஒன்றினை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பாடு செய்திருந்தனர். அச்சந்திப்பில் அம்னோ, பாஸ், இக்காதான் மற்றும் பெர்ஜாசா கட்சிகளின் இளைஞர்கள் கலந்து கொண்டனர். இச்சந்திப்பின் மூலமாக...

எங்கள் பலத்தை உணர்ந்ததால், அவதூறுகள் எழுந்துள்ளன!- நிக் அப்டு

கோத்தா பாரு: அம்னோ கட்சியிடமிருந்து 90 மில்லியன் ரிங்கிட் நிதி பெற்றதாகக் கூறப்படுவது பழைய விவகாரம் என பாஸ் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் நிக் முகமட் அப்டு நிக் அப்துல் அசீஸ் கூறினார். நம்பிக்கைக்...

பாஸ், அம்னோ அரசியல் ஒத்துழைப்பு நாடகம் அல்ல!

கோலாலம்பூர்: பாஸ் மற்றும் அம்னோ கட்சிகளுக்கு இடையிலான அரசியல் ஒத்துழைப்பானது வெறும் நாடகத்திற்காக அல்ல என பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோஶ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி கூறினார். அதற்கு மாறாக,...