Home Tags ஆஸ்திரேலியா

Tag: ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா செல்லும் மலேசியர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் – நஸ்ரி பதிலடி!

புத்ராஜெயா - மலேசியாவிற்கு சுற்றுலா செல்லும் ஆஸ்திரேலியர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியா சுற்றுலாத்துறை தனது இணையதளத்தில் கூறியிருந்தது. இந்நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக  இன்று கருத்து...

ஜோகூரைக் கடந்து சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற 4 தீவிரவாதிகள் கைது!

சிங்கப்பூர் - ஜோகூர் குடிநுழைவு சோதனைகளைக் கடந்து சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற 4 இந்தோனிசியர்களை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் நால்வரும் மத்தியக் கிழக்கில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேருவதற்காக சென்றுக் கொண்டிருந்தனர்...

சுற்றுலா பயணிகளுக்கு மலேசியா பாதுகாப்பு நாடு தான் – நஸ்ரி உறுதி!

கோலாலம்பூர் - சுற்றுலா மேற்கொள்வதற்கு மலேசியா பாதுகாப்பான நாடு என சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் தெரிவித்துள்ளார். மலேசியாவுக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அரசு அண்மையில்...

தீவிரவாத அச்சுறுத்தல்: மலேசியாவிற்கு ஆஸ்திரேலியா பாதுகாப்பு எச்சரிக்கை!

கோலாலம்பூர் - மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து நேற்று கருத்து தெரிவித்துள்ள மாநகர காவல்துறை...

சைருலுக்கு பாதுகாப்பை அதிகரித்த ஆஸ்திரேலிய அரசு

சிட்னி - அல்தான் துயா கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள காவல்துறை முன்னாள் கமான்டோவான சைருல் அசார் ஓமாருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆஸ்திரேலிய அரசு அதிகரித்துள்ளது. தற்போது அவரைக் காண வரும் பார்வையாளர்கள் அனைவருமே ஆஸ்திரேலிய...

ஒரு ராட்சத பறவை இனத்தை நம் இனம் தின்றே அழித்ததாம் – ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

சிட்னி -  50,000 ஆண்டுகளுக்கு முன்பாக, 7 அடி உயரமும், கிட்டதட்ட 200 கிலோ எடையும் கொண்ட ராட்சத பறவையான 'ஜென்யார்னிஸ்' (Genyornis) என்ற இனத்தை, நம் மூதாதையர் வேட்டையாடி, கொன்று தின்றே...

வெடிகுண்டு மிரட்டலால் சிட்னியில் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை!

சிட்னி - ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரமான சிட்னியில் இன்று காலை பல்வேறு பள்ளிகளுக்கும் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பெரும்பாலான பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அந்நகரின்...

2016-ல் வாழ்வதற்கு சிறந்த நாடுகளின் பட்டியல்: மலேசியாவிற்கு 28-வது இடம்! 

நியூ யார்க் - 2016-ம் ஆண்டில், வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் மலேசியாவிற்கு 28-வது இடமும், இந்தியாவிற்கு 22-வது இடமும், சிங்கப்பூருக்கு 15-வது இடமும் கிடைத்துள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த உலக பொருளாதார மையமும், யூஎஸ்...

ஸ்டீவ் இர்வின் மிருகக்காட்சி சாலையில் பராமரிப்பாளரை புலி தாக்கியது!

குயின்ஸ்லேண்ட் - ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டில் அமைந்திருக்கும் ஆஸ்திரேலியா மிருகக்காட்சி சாலை, மறைந்த விலங்குகள் ஆர்வலர் ஸ்டீவ் இர்வின் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தது. இன்று காலை அங்கு,  12 வயதான ரனா என்ற சுமத்ரன்...

ஆஸ்திரேலியாவில் இரயில் தடம்புரண்டு 31,500 லிட்டர் சல்பூரிக் அமிலம் வெளியேறியது!

சிட்னி - வடக்கு ஆஸ்திரேலியாவில் சரக்கு இரயில் ஒன்று தடம்புரண்டதில் அதில் இருந்து 31,500 லிட்டர் சல்பூரிக் அமிலம், சுமார் 26 பெட்டிகளில் இருந்து வெளியேறியதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவின்...