Home Tags இந்தியா

Tag: இந்தியா

தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது!

சென்னை: தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை, இன்று (வெள்ளிக்கிழமை) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இடைக்கால நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு கடந்த வாரம் தாக்கல் செய்த நிலையில், 2019- 2020-கான தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை...

இந்தியா: தேர்தலின் போது தவறாக வாட்சாப்பை பயன்படுத்தினால் சேவை தடை செய்யப்படும்!

புது டெல்லி: இந்திய அரசியல் கட்சிகள் வாட்சாப்பை தேர்தல் பிரச்சாரத்திற்காக தவறாகப் பயன்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய மின்னியல் உலகில் தேர்தலை சந்திக்கும் அரசியல் கட்சிகள் இணையம் வழி, அதுவும்...

பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்!

சென்னை: இந்திய மத்திய அரசின் இடைக்கால வரவு செலவு திட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழகத்திற்கான 2019 மற்றும் 2020-கான நிதிநிலை அறிக்கை வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி தாக்கல்...

இந்தியா: மகாத்மா காந்தியின் 71-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது!

புது டெல்லி: இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் பாடுப்பட்ட இலட்சக்கணக்கான இந்தியர்களை அமைதியின் வழியில் ஒன்றிணைத்த தலைவர் என்ற பெருமையைக் கொண்ட மகாத்மா காந்தியின் 71-வது நினைவு நாள் நேற்று (புதன்கிழமை) அனைத்துத் தலைவர்கள் மற்றும்...

பொதுத் தேர்தலுக்குள் இந்தியாவில் பெருமளவில் இனக்கலவரம் ஏற்படலாம்!

அமெரிக்கா: இந்தியாவில் இந்து தேசிய கொள்கைகளைப் பெருமளவில் பாஜகவினர் வலியுறுத்தினால், பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அந்நாட்டில் பெரிய அளவில் இனக்கலவரங்கள் ஏற்படலாம் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும், புலனாய்வுத் துறைத் தலைவருமான டான்...

முன்னாள் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்

புதுடில்லி - கடந்த சில ஆண்டுகளாகத் தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தாலும், இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியத் தாக்கங்களை ஏற்படுத்திய ஜோர்ஜ் பெர்னாண்டஸ் இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். அல்சைமர் எனப்படும் நரம்பியல் பாதிப்பு நோயால்...

போலியோ மருந்துகள் பற்றாக்குறையால் தேசிய நோய்த்தடுப்பு தினம் ஒத்திவைப்பு!

புது டெல்லி: ஒபிவி (OPV) மற்றும் ஐபிவி (IPV) ஆகிய இரு நோய்த்தடுப்பு மருந்துகளின் பற்றாக்குறையால், வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி நடைபெற இருந்த பெரிய அளவிலான தேசிய நோய்த்தடுப்பு தின பிரச்சாரத்தைக்...

ஆஸ்கார் விருதுப் போட்டியில் ஒரே ஒரு இந்தியப் படம்!

புது டெல்லி: இந்திய நாட்டைச் சேர்ந்த ‘பீரீயட்: தி என்ட் ஆப் சென்டென்ஸ்’ (Period: The End of Sentence )  ஆவணப்படம் 2019-ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுப் போட்டிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்முறை...

மோடி அலை ஓய்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன!

புது டெல்லி: இந்தியாவின் பொதுத் தேர்தல் வருகிற மே மாதம் நடக்கத் திட்டமிடப்பட்டிருந்தாலும், அது குறித்த முக்கிய அறிவிப்புகள் இன்னமும் வெளியிடப்படாமல் இருக்கின்றன. ஆயினும், அந்நாட்டிலுள்ள கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் தற்போது ஈடுபட்டு...

இந்தி தெரியாதக் காரணத்தால், தமிழ் இளைஞரை அவமதித்த அதிகாரி!

மும்பை: அமெரிக்காவில் வேதியியல் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்ற, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஆப்ராஹாம் சாமுவேல் என்பவரை கடந்த செவ்வாய்கிழமை, மும்பை சத்ரபதி விமான நிலையத்தில், குடியுரிமை அதிகாரி ஒருவர், இந்தி...