Home Tags ஏர் ஆசியா

Tag: ஏர் ஆசியா

புக்கெட் விமானத்தில் சம்பவம்: பணியாளரிடம் டோனி மன்னிப்பு!

கோலாலம்பூர் - கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி, புக்கெட்டிலிருந்து பேங்காக் சென்ற ஏர்ஆசியா விமானத்தில் நடந்த பிரச்சினை தொடர்பாக, ஏர்ஆசியா தலைமைச் செயலதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னான்டசும், தாய் ஏர்ஆசியா தலைமைச் செயலதிகாரி...

ஏர் ஆசியாவின் கோவை, மதுரை உள்நாட்டு விமான சேவைகள் இரத்து!

சென்னை - உரிய நேரத்தில் இயங்காதது, அடிக்கடி விமானங்களை இரத்து செய்வது, விமான நிலையத்திற்கான வரியை செலுத்தாதது உள்ளிட்ட காரணங்களுக்காக, சென்னையிலிருந்து கோவை, மதுரை, பெங்களூரு உள்ளிட்ட மாநகரங்களுக்குச் செல்லும்,  3 விமான...

ரியோ ஒலிம்பிக் தங்கம் வென்றவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவசப் பயணம் – ஏர் ஆசியா...

கோலாலம்பூர் - ரியோ ஒலிம்பிக் 2016-ல் தங்கம் வென்ற,  ஆசியான் நாடுகளின் அனைத்துத் தடகள விளையாட்டு வீரர்களுக்கும் ஏர் ஆசியா வாழ்நாள் முழுவதும் இலவசப் பயண வசதியைச் செய்து தருவதாக அதன் தலைமைச்...

ஏர் ஆசியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – பயணிகள் வெளியேற்றப்பட்டனர்!

கோலாலம்பூர் - கேஎல்ஐஏ 2 -வில் இருந்து இந்தோனிசியா நோக்கிப் புறப்பட்ட ஏர்ஆசியா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்தத் தகவலையடுத்து, அவ்விமானம் தரையிறக்கப்பட்டு அதிலிருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இது குறித்து இன்று புதன்கிழமை, ஏர்...

மிக நெருக்கத்தில் ஜெட்ஸ்டார், ஏர்ஆசியா விமானங்கள் – பெரும் விபத்து தவிர்ப்பு!

சிட்னி - ஆஸ்திரேலியாவில் ஜெட்ஸ்டார் விமானமும், ஏர்ஆசியா விமானமும் கிட்டத்தட்ட மிக நெருக்கமாகப் பறந்து மிகப் பெரிய ஆபத்தைச் சந்தித்துள்ளன. என்றாலும் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு விமானங்களுக்கு...

ஏர்ஆசியா சலுகை விலை அறிவிப்பு – 8 ரிங்கிட்டில் இருந்து தொடக்கம்!

கோலாலம்பூர் - உலகின் சிறந்த மலிவு விலை விமான நிறுவனம் மற்றும் ஆசியாவின் சிறப்பு மலிவு விலை விமான நிறுவனம் என்ற இரண்டு பிரிவுகளில் ஸ்கைடிராக்ஸ் விருதை வென்ற ஏர் ஆசியா நிறுவனம்,...

ஏர் ஆசியாவின் ‘கபாலி’ விமானம் – கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்!

கோலாலம்பூர் - ‘கபாலி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ விளம்பர, விமான நிறுவனமான ஏர் ஆசியா நிறுவனம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும், கபாலி திரைப்படத்தையும் வைத்து பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. "சூப்பர் ஸ்டாரைப் போல் பறந்திடுங்கள்"...

சூப்பர் ஸ்டாரைப் போல் பறந்திடுங்கள் – ஏர் ஆசியாவின் கவர்ச்சிகரமான அறிவிப்பு!

கோலாலம்பூர் - ‘கபாலி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ விமான நிறுவனப் பங்குதாரரான ஏர் ஆசியா நிறுவனம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும், கபாலி திரைப்படத்தையும் வைத்து பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. அதன் படி, இன்று வெளியிட்டுள்ள...

ஏர் ஆசியாவின் புதிய அறிவிப்பு – சென்னையில் ‘கபாலி’ திரைப்படத்தைக் காண அரிய வாய்ப்பு!

கோலாலம்பூர் - 'கபாலி' திரைப்படத்தின் அதிகாரப் பூர்வ விமான நிறுவனப் பங்குதாரரான ஏர் ஆசியா நிறுவனம், மலேசிய ரசிகர்களுக்காக கவர்ச்சிகரமான புதிய அறிவிப்புகளைச் செய்துள்ளது. அடுத்த மாதம் சென்னையில் நடைபெறவுள்ள 'கபாலி' திரைப்படத்தின் சிறப்புக்...

கேஎல்ஐஏ 2 என்ற பெயரை மாற்றி அழைப்பது சட்ட மீறல் – எம்ஏஹெச்பி கூறுகின்றது!

கோலாலம்பூர் - கோலாலம்பூரின் இரண்டாவது விமான நிலையமான கேஎல்ஐஏ 2- வை, எல்சிசி 2 என்ற பெயரில் ஏர் ஆசியா நிறுவனம் கூறிவருவது, வான் போக்குவரத்துச் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாக மலேசியா...