Tag: ஏர் ஆசியா
ஏர்ஆசியா பெண் விமானிகளுக்குப் பிரத்தியேக ஹிஜாப்!
சிப்பாங் - இம்மாதம் தொடங்கி, ஏர் ஆசியா மற்றும் ஏர் ஆசியா எக்ஸ் முஸ்லிம் பெண் விமானிகள், பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட ஹிஜாப் அணிவார்கள் என ஏர் ஆசியா அறிவித்திருக்கிறது.
விமானிப் பணிகளைச் செய்வதற்கு எளிதான...
ஏர் ஆசியாவிற்கு இரண்டு விருதுகள்!
கோலாலம்பூர் - கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற, ஆசியா, ஆஸ்டிரலாசியா உலகப் பயண விருது விழா 2017-ல், ஏர் ஆசியா நிறுவனத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்திருக்கிறது.
ஆசியாவின் முதல் நிலை மலிவுக்...
ஏர்ஆசியா பயணிகளை ஆச்சரியப்பட வைத்த டோனி பெர்னாண்டஸ்!
கோலாலம்பூர் - உலக விமானப் பணியாளர் தினத்தை முன்னிட்டு, அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏர் ஆசியா தலைமைச் செயலதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ், தமது விமானம் ஒன்றில் பயணம் செய்து, பயணிகளிடமிருந்து...
மேலாடை களைய வேண்டாம்! மலிண்டோவைக் கிண்டல் செய்யும் ஏர் ஆசியா!
கோலாலம்பூர் - ஏர் ஆசியா நிறுவனம் விமான சேவைகளிலும், வணிக முயற்சிகளிலும் மட்டும் முன்னணி வகிப்பதில்லை - மாறாக, தனது போட்டி நிறுவனங்களுக்கு எதிராக விளம்பரம் போட்டு கலாய்ப்பதிலும், கிண்டல் செய்வதிலும் முன்னணி...
ஏர் ஆசியா தலைமைச் செயல்பாட்டு அதிகாரி அனாஸ் மரணம்!
கோலாலம்பூர் - புற்றுநோயால் போராடி வந்த ஏர் ஆசியா குழுமத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி அனாஸ் அகமட் தாஜுடின் (வயது 43) இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5.50 மணியளவில் உயிரிழந்தார்.
இதனை ஏர் ஆசியாவும்...
சென்னையிலிருந்து வந்த விமானத்தின் சக்கர காற்றழுத்தம் பாதிப்பு!
சிப்பாங் - இன்று புதன்கிழமை அதிகாலையில் சென்னையிலிருந்து புறப்பட்டு, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கேஎல்ஐஏ 2, வந்தடைந்த ஏர் ஆசியா விமானம் தரையிறங்கிய போது அந்த விமானத்தின் சக்கரத்தில் காற்றழுத்தம் குறைந்ததால்...
‘ரெட்கியூ’ புதிய அலுவலகத்திற்கு ஏர் ஆசியா பணியாளர்கள் இடமாற்றம்!
சிப்பாங் - கேஎல்ஐஏ2-ல் அமைக்கப்பட்டிருக்கும் ரெட்கியூ என்ற புதிய தலைமையக அலுவலகத்தில் ஏர்ஆசியா மற்றும் ஏர்ஆசியா எக்ஸ் பணியாளர்கள் நேற்று அதிகாரப்பூர்வமாக பணியாற்றத் தொடங்கினர்.
18,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த அளவலகம்...
பினாங்கில் குறைந்த கட்டண விமான நிலையம் வேண்டும் – ஏர் ஆசியா தலைவர் கருத்து!
ஜார்ஜ் டவுன் - பினாங்கில் குறைந்த கட்டண விமான நிலையம் ( low-cost carrier terminal) ஒன்று தேவை என ஏர் ஆசியா பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஐரீன் ஓமார்...
மொரீசியசுக்கு நேரடி விமானம் – ஏர் ஆசியா அறிமுகம் செய்தது!
கோலாலம்பூர் - கோலாலம்பூரிலிருந்து மொரீசியசுக்கு நேரடி விமானத்தை ஏர் ஆசியா எக்ஸ் அறிமுகம் செய்தது.
377 பயணிகளுடன், ஏர்ஆசியா ஏ330-300 விமானம் நேற்று செவ்வாய்க்கிழமை சார் சீவூசாகுர் ராம்கூலம் அனைத்துலக விமான நிலையத்தை அடைந்தது.
வாரத்திற்கு...
கபாலி சைவ பிரியாணி – ஏர் ஆசியா அறிமுகம் செய்தது!
கோலாலம்பூர் - 'சூப்பர் ஸ்டார்' போன்று சாப்பிடலாம் என்ற அறிவிப்புடன், ஏர் ஆசியா விமான நிறுவனம் தங்களது பயணிகளுக்கு கபாலி சைவ பிரியாணியை அறிமுகம் செய்துள்ளது.
12 ரிங்கிட் விலையுள்ள இந்த சைவ பிரியாணியை...