Home Tags ஏர் ஆசியா

Tag: ஏர் ஆசியா

ஏர் ஆசியா பங்குகள் 6 ரிங்கிட்டுக்குத் தகுதியானவை: டோனி 

கோலாலம்பூர் - ஏர் ஆசியா பெர்ஹாட் நிறுவனத்தின் பங்கு தற்போது சந்தையில் 3.22 ரிங்கிட் என்றாலும் கூட, அது 6 ரிங்கிட் மதிப்புடையது என அதன் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ்...

தொழிலதிபர் நீலோஃபாவிற்கு ஏர் ஆசியாவில் புதிய பதவி!

கோலாலம்பூர் - நிர்வாகம் அல்லாத தனிப்பட்ட இயக்குநராக நடிகையும், தொழிலதிபருமான நூர் நீலோஃபா முகமது நூரை நியமனம் செய்திருக்கிறது ஏர்ஆசியா. நூர் நீலோஃபாவின் இந்த நியமனத்தை ஏர்ஆசியா வாரிய உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். "நானும், வாரிய...

பாரிசான் எம்பியைக் கடுமையாக விமர்சித்த டோனி!

கோலாலம்பூர் - சண்டாக்கானிலிருந்து கோலாலம்பூர் செல்ல, ஒருவழிப் பாதைக்கு 2,000 ரிங்கிட் வசூலித்ததாக ஏர் ஆசியா நிறுவனம் மீது குற்றம் சாட்டியிருக்கும் கினாபாத்தாங்கன் நாடாளுமன்ற உறுப்பினர் பாங் மொஹ்தார் ராடினுக்கு எதிராக ஏர்...

டோனி பெர்னாண்டசின் ‘பிளையிங் ஹை’ நூல் வெளியீடு!

கோலாலம்பூர் - ஏர் ஆசியா நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது 'Flying high: My Story from Air Asia to QPR' என்ற நினைவுத்...

‘ஆசியான் வர்த்தக விருது’ பெற்றது ஏர் ஆசியா!

கோலாலம்பூர் – வட்டார அளவில் சுற்றுலாத்துறையின் முன்னுரிமை ஒருங்கிணைப்புப் பிரிவில் சிறப்பாகச் செயல்பட்ட ஏர் ஆசியா பெர்ஹாட் நிறுவனத்திற்கு ஆசியான் வர்த்தக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து ஏர் ஆசியா நிறுவனத்தின் தலைமைச்...

இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை: டோனி

கோலாலம்பூர் - கடந்த 2002-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு, கடந்த 16 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஏர்ஆசியா நிறுவனத்தின் இணை நிறுவனர்களான டோனி பெர்னாண்டசும், கமாருடின் மெரானுனும் ஓய்வு பெறும் எண்ணம் இல்லையெனத் தெரிவித்திருக்கின்றனர். ஏர்...

ஷென்சென் – லங்காவிக்கு ஏர் ஆசியா விமானச் சேவை தொடக்கம்!

லங்காவி - ஷென்சென்னிலுருந்து லங்காவி செல்லும் ஏர் ஆசியா விமானம் தனது முதல் பயணத்தை 89 விழுக்காடு பயணிகளோடு, நேற்று வியாழக்கிழமை தொடங்கியது. ஏகே1713 என்ற அந்த விமானத்திற்கு லங்காவி அனைத்துலக விமான நிலையத்தில்,...

அதிக முறை பாதியிலேயே திரும்பிய விமானம் எது தெரியுமா?

கோலாலம்பூர் - கடந்த 2015-ம் ஆண்டு முதல் தற்போது வரை பளுது காரணத்தில் பாதி பயணத்திலேயே திரும்பிய மலேசிய விமானங்களில் மலிண்டோ ஏர் முன்னிலை வகிக்கின்றது. இன்று வியாழக்கிழமை, நாடாளுமன்றத்தில், ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்...

ஏர் ஆசியா: முன்பதிவுகளில் 45 % வரை தள்ளுபடி!

கோலாலம்பூர் - உள்ளூர் மற்றும் வெளியூர் பயணங்களுக்கு 45 விழுக்காடு வரை தள்ளுபடி விலையை நிர்ணயித்திருப்பதாக அறிவித்திருக்கிறது ஏர் ஆசியா. இன்று திங்கட்கிழமை தொடங்கி வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி வரையிலான முன்பதிவுகளில், ஒரு...

நடுவானில் விமானத்தின் கதவைத் திறக்க முயற்சி – பயணி கைது!

புதுடெல்லி - நடுவானில் ஏர்ஆசியா விமானத்தின் அவசர கதவைத் திறக்க முயற்சி செய்ததோடு, சக பயணிகளையும், பணியாளர்களையும் காயப்படுத்திய இந்தியப் பயணியை காவல்துறையினர் கைது செய்தனர். திங்கட்கிழமை இரவு நடந்த இச்சம்பவத்தில் அப்தாப் அகமது...