Home Tags ஏர் இந்தியா

Tag: ஏர் இந்தியா

சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமானச் சேவை!

சிங்கப்பூர் - சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமானச் சேவையை வழங்கவிருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இச்சேவை வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்படவிருக்கிறது. இதற்காக இரு நாட்டு ஒப்புதல்களையும் ஏர் இந்தியா நிறுவனம்...

ஏர் இந்தியாவை வாங்க இண்டிகோ விருப்பம்!

நியூடெல்லி - ஏர் இந்தியாவை தனியார் மயமாக்குவது குறித்த அமைச்சரவையின் அறிவிப்பை கடந்த புதன்கிழமை மாலை நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். அதனையடுத்து, இந்தியாவின் மலிவுக் கட்டண விமான நிறுவனமான இண்டிகோ, ஏர் இந்தியாவை...

அதிக எடை கொண்ட 57 ஏர் இந்தியா விமானப் பணியாளர்கள் பணிமாற்றம்!

புதுடெல்லி - இந்திய அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியா, தனது விமானப் பணியாளர்களில் அதிக எடையுடன் இருந்த 57 பேரை விமானப் பணிகளிலிருந்து தரைப் பணிகளுக்கு மாற்றம் செய்திருக்கிறது. விமானப் பணிப்பெண்கள் உட்பட...

சென்னை – சிங்கப்பூர் இடையே தொடர் விமானச் சேவைகள் – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...

சென்னை - சென்னை - சிங்கப்பூர் இடையே வாரத்திற்கு 5 நிறுத்தமில்லா (Non - Stop) விமானச் சேவைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் வழங்கவுள்ளது. இச்சேவைகள் வரும் நவம்பர் 20-ம் தேதி...

ஏர் இந்தியாவின் 49% பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்!

புதுடெல்லி - ஏர் இந்தியா நிறுவனத்தின் 49 சதவிகித பங்குகளை விற்பனை செய்வது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. ஏர் இந்தியா நிறுவனம் கடைசியாக கடந்த 2007-ஆம் ஆண்டு லாபம் ஈட்டியது. சமீப...

ஏர் இந்தியா பாங்காக்கில் வெடிகுண்டு மிரட்டலால் அவசரத் தரையிறக்கம்! பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர்.

பேங்காக் - நேற்று வெடிகுண்டு மிரட்டல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து பேங்காக் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அதன் பயணிகளும், பணியாளர்களும் விமானத்தின் அவசர வாயில்களின் வழி...

பாங்காக்கில் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

பாங்காக் - தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலுள்ள அனைத்துலக விமான நிலையத்தில் ஏர் இந்தியா 332 விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த விமானத்தின் அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தை விமான...

ஏர்-இந்தியா விமானத்தின் சக்கரம் வெடித்து விபத்து – அதிர்ஷ்டவசமாக 150 பயணிகள் உயிர்தப்பினர்!

மும்பை - 150 பயணிகளுடன் மும்பை விமான நிலையத்தில் ஏர்-இந்தியா விமானம் தரையிறங்கிய போது சர்க்கரம் வெடித்தது. அதிர்ஷ்டவசமாக 150 பயணிகள் உயித்தப்பினர். மராட்டிய மாநிலம் நாக்பூரில் இருந்து 150 பயணிகளுடன் ஏர் இந்தியாவின்...

உணவுப் பொருட்களைத் திருடிய ஏர் இந்தியா விமானப் பணியாளர் இடைநீக்கம்!

சென்னை - சென்னையிலிருந்து கொழும்பு செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்படும் உணவுப் பொருட்களை அவ்விமானத்தில் பணியாற்றும் பெண் பணியாளர் ஒருவரே திருடிய போது, அதிகாரிகளால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை இரவு...

ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்தது – விமானியின் சாதூர்யத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு!

போபால் - டெல்லியில் இருந்து மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலுக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்ததால், போபால் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. டயர் வெடித்ததை உணர்ந்த விமானி, சாதூர்யமாக விமானத்தை...