Home Tags ஏர் இந்தியா

Tag: ஏர் இந்தியா

ஏர் இந்தியா விமானத்தைத் திருப்பிய ஒற்றை எலி!

லண்டன் - மும்பையிலிருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில், எலி இருப்பது தெரிய வந்ததால், விமானம் உடனடியாக மீண்டும் மும்பை விமான நிலையத்திற்கே திருப்பப்பட்டது. ஏர் இந்தியா டிரிம்லைனர் விமானம் AI...

ஏர் இந்தியாவில் இனி சைவ உணவு மட்டும் தான் என்ற செய்தியால் பெரும் சர்ச்சை!

புது டெல்லி - இந்தியாவின் மிக முக்கிய விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவில், இனி சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படும் என்று வெளியான செய்தி பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது. பயணிகள் என்ன...

ஜெட் ஏர்வேஸ் பேருந்து விமானத்தில் மோதிய விவகாரம்: 100 கோடி இழப்பீடு கோருகிறது ஏர்...

கொல்கத்தா - கொல்கத்தா விமான நிலையத்தில், நின்றிருந்த ஏர் இந்தியா விமானத்தின் மீது, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பேருந்து ஒன்று இன்று அதிகாலை மோதியது. இதில் விமானத்தின் நடுப்பகுதி பெரிய அளவில் சேதம்...

கடுமையான பணிச்சுமை – சென்னையில் ஏர் இந்தியா பணிப்பெண் தற்கொலை! 

சென்னை - ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்த தன்பீரிட்பால்(30) என்பவர், நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் குறித்த...

ஏர் இந்தியா பொறியாளர் பலியான சம்பவம்: விசாரணைக் குழு அமைக்கப்பட்டது! 

மும்பை - மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில், கடந்த செவ்வாய்க் கிழமை இரவு, 'ஏர் இந்தியா - 619' விமானத்தின் இயந்திர சக்கரத்தால் உறிஞ்சி உள்ளே இழுக்கப்பட்டு உயிரிழந்த பொறியாளர் ரவி...

மும்பையில் விமான சுழல் சக்கரத்தால் உறிஞ்சப்பட்ட பணியாளர் மரணம்!

மும்பை: ஏர் இந்தியாவின் விமானம் ஒன்று மும்பை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது, சுழலும் அதன் இறக்கை இயந்திர சக்கரத்தால் உறிஞ்சி உள்ளே இழுக்கப்பட்ட தொழில்நுட்ப பணியாளர் ஒருவர் அந்த சம்பவத்தால் மரணமடைந்தார். இந்த...

உடல் பருமனான 125 பேரை வீட்டிற்கு அனுப்புகிறது ஏர் இந்தியா!

புது டெல்லி - ஏர் இந்தியா நிறுவனம் 125 ஊழியர்களை உடல் பருமன் காரணமாக பணி நீக்கம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக தி ஹிந்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,...

நடுவானில் ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து – டெல்லியில் அவசரத் தரையிறக்கம்!

டெல்லி - வாரணாசியில் இருந்து டெல்லி வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, விமானி சமயோசிதமாக டெல்லி அனைத்துலக விமான நிலையத்தில் விமானத்தை தரை...

30 ட்ரீம்லைனர் விமானிகள் பதவி விலகல் – சிக்கலில் ஏர் இந்தியா!

புது டெல்லி - தேசிய விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவின், போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களை இயக்கக் கூடிய 30 விமானிகள் ஒருவர் பின் ஒருவராக தங்கள் பதவியை ராஜினாமா செய்து...

சென்னை ஏர் இந்தியா விமானத்தின் சக்கரம் வெடித்து விபத்து: பயணிகள் தப்பினர்

சென்னை, ஆகஸ்ட் 17- சென்னையிலிருந்து அந்தமானுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் சக்கரம், புறப்பட்ட சிறிது நேரத்தில்  வெடித்து விபத்திற்குள்ளானது. பயணிகள் அலறினர். இவ்விபத்தில் தெய்வாதீனமாக எந்த இழப்பும் ஏற்படவில்லை. அதில் பயணித்த 83...