Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட்-19: ஏப்ரல் 1 வரை 2,359 தன்னார்வலர்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவி வருகின்றனர்!

ஏப்ரல் 1 வரையிலும் மொத்தம் 2,359 தன்னார்வலர்கள் கொவிட்-19 நோய்த்தொற்றை எதிர்த்து போராட சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட்-19 : அமெரிக்காவின் மரண எண்ணிக்கை 5100-ஐத் தாண்டியது – அடுத்த நிலையில் ஸ்பெயின்!

இதுவரை இல்லாத அளவுக்கு எத்தனையோ பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொவிட்-19 பிரச்சனைகளால் அதிக பாதிப்புகளை உலகிலேயே வலிமை மிக்க நாடாகக் கருதப்படும் அமெரிக்காதான் எதிர்நோக்கியுள்ளது.

கொவிட்-19: கெடா, சிலாங்கூரிலும் ரம்லான் சந்தை நடைபெறாது!

கோலாலம்பூர்: இந்த ஆண்டு கெடா மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற இருந்த ரமலான் சந்தையை மாநில அரசு இரத்து செய்துள்ளதாக கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதிர் தெரிவித்தார். பெரிய அளவிலான கூட்டம்...

கொவிட்-19: நாடு முழுவதிலும் 252 கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன!

கோலாலம்பூர்: மார்ச் 27 முதல் நாடு முழுவதிலும் சுமார் 252 பகுதிகள் கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். இதனிடையே, பல்வேறு தரப்புகளிடமிருந்து புகார்கள் பெறப்பட்டதன்...

கொவிட்-19: பொருளாதாரம்- தொழிலாளர் சந்தையைப் பாதுகாக்க சிறப்பு அமைச்சரவைக் குழு ஏற்படுத்தப்படும்!

கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மலேசிய பொருளாதாரம் மற்றும் தொழிலாளர் சந்தையைப் பாதுகாப்பதற்கான சிறந்த திட்டங்களை உருவாக்குவதற்கான சிறப்பு அமைச்சரவைக் குழு ஏற்படுத்தப்படும் என்று அனைத்துலக வணிக மற்றும் தொழில்துறை அமைச்சு...

கொவிட்-19: நோயிலிருந்து விடுபடுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுகின்றன! -சுகாதார அமைச்சு

கோலாலம்பூர்: மலேசியாவில் கொவிட்-19 நோயிலிருந்து விடுபடுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் உள்ளதாக சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஆனால், இது வரும் இரண்டு வார நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை எவ்வாறு...

அத்தியாவசிய நடமாட்டங்கள் 10 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும்

கோலாலம்பூர் – நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் இரண்டாவது கட்ட அமுலாக்கத்தில் உணவு மற்றும் அன்றாடத் தேவைகளுக்கு வெளியே வருபவர்கள் அத்தகைய பயணத்தை 10 கிலோ மீட்டர் தூரத்திற்குள்தான் மேற்கொள்ள முடியும். ஏப்ரல் 1 முதல்...

கொவிட்-19 : மலேசியாவில் 142 புதிய பாதிப்புகள்; மரண எண்ணிக்கை 45

புத்ரா ஜெயா - இன்று புதன்கிழமை (ஏப்ரல் 1) வரை மலேசியாவில் கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2,908 ஆக உயர்ந்துள்ளது. புதியதாக 142 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இரண்டு மரணங்கள் புதிதா நேர்ந்திருப்பதைத் தொடர்ந்து...

கொவிட்-19 : அமெரிக்காவில் மட்டும் 240,000 பேர்கள் வரை மடியலாம்

நேற்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) ஒரே நாளில் அமெரிக்கா முழுவதும் கொவிட்-19 பாதிப்பால் 830 பேர்கள் மரணமடைந்திருக்கின்றனர்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடியும் வரையில் இலவச இணைய சேவை!

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நீடிக்கும் வரை ஏப்ரல் 1 முதல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அரசாங்கம் இலவச இணைய சேவைகளை வழங்கும் என்று பிரதமர் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்ட...