Home Tags சரத்குமார்

Tag: சரத்குமார்

சரத்குமார் கூட்டணியில், மக்கள் நீதி மய்யம் இணைந்தால் கமல்ஹாசனே முதல்வர்

சென்னை: இன்று புதன்கிழமை (மார்ச் 3) தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சி பொதுக் குழு கூட்டத்தில் பேசிய ராதிகா சரத்குமார், வேளச்சேரி தொகுதியில் போட்டியிடுவார் என்ற ஊகத்தை வழங்கினார். சரத்குமார் ஒப்புக்கொண்டால்...

அதிமுக கூட்டணியிலிருந்து சரத்குமார் விலகல்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை மே 2- ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது....

நட்சத்திர விழாவிற்கு எங்களுக்கு அழைப்பே இல்லை: ராதிகா தகவல்

சென்னை - கடந்த சனிக்கிழமை மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர விழாவில் கலந்து கொள்ளுமாறு தென்னிந்திய நடிகர் சங்கம், தனக்கும், கணவர் சரத்குமாருக்கும் அழைப்பே விடுக்கவில்லை என நடிகை ராதிகா கூறியிருக்கிறார். இது குறித்து டுவிட்டர்...

திரைவிமர்சனம்: ‘சென்னையில் ஒருநாள் 2’ – விறுவிறுப்பும், திகிலும் நிறைந்த துப்பறியும் படம்!

கோலாலம்பூர் -'சென்னையில் ஒரு நாள்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக ஜேபிஆர் இயக்கத்தில், சரத்குமார் நடிப்பில், 'சென்னையில் ஒரு நாள் 2' திரைப்படம் வெளியாகியிருக்கிறது. "ஏஞ்சலின் மரணம் இன்றா? நாளையா?" இந்த ஒரு வாசகம் கொண்ட...

சரத்குமார் வீட்டிலும் சோதனை!

சென்னை - நேற்று வெள்ளிக்கிழமை தமிழ் நாட்டின் பல பகுதிகளில் அதிரடி சோதனை நடத்திய வருமான வரித் துறை இலாகாவினர், நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் (சமக) தலைவருமான சரத்குமார் வீட்டிலும் சோதனை...

பன்னீர் செல்வத்துக்கு சரத்குமார் ஆதரவு! சுப்ரமணியசாமி ஆளுநருடன் சந்திப்பு!

சென்னை - (மலேசிய நேரம் இரவு 9.00 மணி நிலவரம்) ஜெயலலிதாவின் தலைமையின் கீழ் கூட்டணியில் இடம் பெற்றிருந்த மக்கள் சமத்துவக் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கிடையில்,...

‘நீதிமன்றத்தில் முறையிடுவோம்’ – சரத், ராதாரவி அறிவிப்பு!

சென்னை - தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63-வது பொதுக்குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கூடியது. தமிழ்த்தாய் வாழ்த்துவுடன் துவங்கிய இக்கூட்டத்தில், செயலாளர் விஷால் வரவேற்புரை ஆற்றினார். அதன் பின்னர் நூற்றாண்டு...

சகல வசதிகள் கொண்ட உடற்பயிற்சிக் கூடம் – சரத்குமார் திறந்து வைத்தார்!

சென்னை - தமிழ்த் திரையுலகில் தற்போதைய சூழலில் சூர்யா முதல் ஆர்யா வரை அனைவருமே கட்டுடலோடு சிக்ஸ்பேக் வைத்திருக்கின்றனர். தினமும் ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஆனால் 80-ம், 90-ம் ஆண்டுகளில்,...

‘மிஸ்டர் ஒலிம்பியா’ கோல்மனுடன் நம்ம கட்டழகன்!

சென்னை - அனைத்துலக உடல் கட்டழகுப் போட்டியில், 8 முறை உலகச் சேம்பியன் பட்டமான 'மிஸ்டர் ஒலிம்பியா' -வை வென்றவரும், காவல்துறை அதிகாரியுமான ரோனி கோல்மனை, நடிகர் சரத்குமார் சந்தித்துப் பேசியுள்ளார். நேற்று சென்னையில்...

நடிகர் சங்கத்தில் பல கோடி ஊழல் – சரத்குமார் மீது காவல்துறையில் புகார்!

சென்னை - தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகிய மூவரும் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் நேற்று...