Home Tags சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

சிங்கப்பூர்: தமிழ் இசையின் பெருமையை இதர இனங்களும் ஆதரிக்கின்றனர்!

சிங்கப்பூர்: தமிழ் இசை, தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் மொழி ஆகியவை மனித உணர்வுகள், நெறிமுறைகளுடன் பிணைக்கப்பட்டவை. அறிஞர்களின் கூற்றுப்படி, தமிழ் இசை 2,000 ஆண்டுகள் பழமையானது என்றும், இந்திய நாட்டின் இசை...

சிங்கப்பூரில் சிலை கண்டவர் : மன தைரியத்தைக் கைவிடாத நாராயண பிள்ளை!

சிங்கப்பூர் - காலம் ஒவ்வொரு மனிதனின் தடத்தினையும் பதித்து, அப்பதிவானது அசாதாரணமான அனுபவங்களை ஏந்தி நிற்கும் பட்சத்தில், இயற்கை அதற்குண்டான அழகையும் மதிப்பையும் உருவப்படுத்திவிடும். வரலாறென்பது, தனியே ஆண்டுகளின் தொகுப்போ சம்பவங்களின் தொகுப்போ...

சிங்கப்பூரில் கால் பதித்த முதல் தமிழரான நாராயண பிள்ளைக்கு சிலை வைப்பு!

சிங்கப்பூர்: ஒரு நாட்டிற்கு, குறிப்பிட்ட ஒரு தனி நபரின் பங்களிப்பானது எண்ணிலடங்காத வண்ணம் பிரமிக்கத் தக்க நிலையில் இருக்குமாயின், அவரை நினைவு கூறும் வகையில், பொது இடங்கள், பள்ளிகள், அரசு மற்றும் அரசு...

சிங்கப்பூர்: இட நெருக்கடியால் புக்கிட் பிரவுன் கல்லறைகள் அகற்றம்

சிங்கப்பூர்: இங்கு புக்கிட் பிரவுனில் (Bukit Brown) உள்ள சுமார் 4,000 கல்லறைகளை அகற்றி எட்டு வழி நெடுஞ்சாலையை அமைக்கப் போவதாக சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்ததை ஒட்டி மக்களிடமிருந்து பெரும் எதிர்ப்புகள் எழுந்த...

அனைத்துலக மாணவர் முழக்கம் – வரலாறு படைத்தது மலேசியா

சிங்கப்பூர் - சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் அண்மையில் (1 டிசம்பர் 2018) நடந்த அனைத்துலக மாணவர் முழக்கம் 2018-இல் முதலாவது பரிசு மற்றும் இரண்டாவது பரிசையும் ஒருசேர வென்று மலேசியா வரலாறு...

சிங்கப்பூர் வலைத்தள ஆசிரியர் மீது குற்றச்சாட்டு!

சிங்கப்பூர்: சிங்கப்பூரிலுள்ள வலைத்தள ஆசிரியர் டெரி சூ மீது நேற்று வியாழக்கிழமை அவதூறு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்நாட்டுத் தலைவர்கள் மத்தியில் ஊழல் உள்ளதாக குறிப்பிடப்படும் பதிவொன்றை அந்த ஆசிரியர் அவரது வலைத்தளப்...

துரைராஜ்-இராஜகுமாரன் உள்ளிட்ட தமிழ் எழுத்தாளர்களை நினைவுகூர்கிறது சிங்கை தேசிய நூலகம்

சிங்கப்பூர்- ஒவ்வோர் ஆண்டிலும் மறைந்த தமிழ் எழுத்தாளர்கள், ஆளுமைகளை நினைவுகூரும் விதமாக  கடந்த ஆண்டுமுதல் சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவு "நினைவின் தடங்கள்" எனும்  நினைவஞ்சலிக் கூட்டத்தை நடத்தி...

சிங்கப்பூருக்கு டிசம்பர் 1 முதல் பையர் பிளை விமான சேவைகள் இல்லை

சிங்கப்பூர் - எதிர்வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் சிங்கப்பூருக்கான தனது விமானப் பயண சேவைகளை நிறுத்திக் கொள்ளப் போவதாக பையர் பிளை நிறுவனம் அறிவித்துள்ளது. மலேசியப் போக்குவரத்து அமைச்சு மற்றும் பொதுப் போக்குவரத்து...

பழைய காதல் நினைவுகளில் மூழ்கிய மகாதீர் தம்பதியர்

சிங்கப்பூர் - ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள சிங்கப்பூருக்கு 2 நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருக்கும் துன் மகாதீருக்கு அங்குள்ள சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகம் நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 13) சட்டத்...

மலேசியாவும், சிங்கப்பூரும் இரட்டைப் பிள்ளைகள் – மகாதீர் வர்ணனை

சிங்கப்பூர் - மலேசியா சிங்கப்பூருடனான நல்லுறவுகளைத் தொடர்ந்து பேணி வரும் என்றும் இரு நாடுகளும் இரட்டைப் பிள்ளைகள் போன்றவர்கள் - பொருளாதார ரீதியாக ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு முன்னேறி வருவர் என்றும் சிங்கைக்கு...