Home Tags சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

சிங்கை – ஈப்போ இடையில் ஏர் ஆசியா விமான சேவை

ஈப்போ – எதிர்வரும் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் ஈப்போவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விமான சேவைகள் தொடங்குவதன் மூலம், அந்த இரு நகர்களுக்கும் இடையிலான வணிகத் தொடர்புகள் மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரத்துக்கு...

கிளேர் ரியூகாசல் சிங்கையில் கைது செய்யப்பட்டு விடுதலை

சிங்கப்பூர் – 1எம்டிபி ஊழல் விவகாரங்கள் தொடர்பாக தொடர் போராட்டம் நடத்தி வந்த சரவாக் ரிப்போர்ட் ஊடக நிறுவனர் கிளேர் ரியூகாசல் பிரவுன் சனிக்கிழமை (15 செப்டம்பர்)  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.00 மணியளவில்...

சிங்கை உலகத் தமிழாசிரியர் மாநாடு (படக் காட்சிகள்)

சிங்கப்பூர் - கடந்த வாரம் சிங்கப்பூரில் 3 நாட்களுக்கு நடைபெற்ற உலகத் தமிழாசிரியர் மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்ததோடு, அடுத்த மாநாட்டை 2020-இல் மொரிஷியஸ் நாட்டில் நடத்துவதற்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற உலகத் தமிழாசிரியர்...

1எம்டிபி பணத்தை மீட்டு ஒப்படைக்க சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவு

சிங்கப்பூர் - 1எம்டிபி நிறுவனம் மற்றும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் ஆகியவற்றின் மூலம் முறைகேடாகப் பெறப்பட்ட பணத்தை மீட்டு மீண்டும் மலேசிய அரசாங்கத்திடம் செலுத்த சிங்கப்பூர் நீதிமன்றங்கள் இன்று உத்தரவிட்டன. இந்தப் பணத்தின் மதிப்பு...

சிங்கையில் உலகத் தமிழாசிரியர் மாநாடு – அமைச்சர் சண்முகம் தொடக்கி வைத்தார் (படக் காட்சிகள்)

சிங்கப்பூர் – நேற்று சிங்கப்பூரில் தொடங்கிய 12-வது உலகத் தமிழாசிரியர் மாநாட்டை சிங்கப்பூரின் உள்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர் கா.சண்முகம் (படம்) இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,...

“விளிம்புநிலை மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்” – கலைஞருக்கு சிங்கை அமைச்சர் அனுதாபம்

சிங்கப்பூர் - கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலமான கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்காக தொடர்ந்து உலகம் முழுவதும் பல தலைவர்கள் தங்களின் அனுதாபச் செய்திகளை வெளியிட்டிருக்கின்றனர். சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சரான விவியன்...

“மொகிதின் நலமுடன் விரைவில் நாடு திரும்புவார்” – கோ சோக் தோங்

சிங்கப்பூர் - இங்கு சிகிச்சை பெற்று வரும் உள்துறை அமைச்சரும் பிரிபூமி பெர்சாத்து கட்சியின் தலைவருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நல்ல முறையில் குணமடைந்து வருகிறார் என்றும் அவர் கூடிய விரைவில் நாடு...

சிங்கப்பூர் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட ஆர்வம்!

சிங்கப்பூர் - மலேசியாவில் 14-வது பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த வரலாற்றுத் தருணங்களில், அரசியல் ஆர்வலர்களிடையே ஊடகங்களில் பரவலாக எழுப்பப்பட்ட கேள்வி, அடுத்து சிங்கப்பூரிலும் இதுபோன்றே அரசியல் மாற்றம் வருமா என்பதுதான். அவ்வாறு...

சிங்கை தண்ணீர் பங்கீட்டில் கை வைக்கிறார் மகாதீர்!

கோலாலம்பூர் - வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் மலேசியா சிங்கப்பூருக்கு வழங்கும் தண்ணீர் பங்கீடு தொடர்பான உடன்படிக்கை மறு ஆய்வு செய்யப்படும் என துன் மகாதீர் அறிவித்திருக்கிறார். மகாதீருக்கும், சிங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான...

எதிரும் புதிருமான தலைவர்களை ஒன்றிணைத்த வரலாற்றுப்பூர்வ சிங்கப்பூர் மாநாடு!

சிங்கப்பூர் - அணு ஆயுதப் பரிசோதனைகள் தொடர்பாக ஒருவருக்கொருவர் கடுமையாக வசைபாடிக் கொண்டு, எதிரும் புதிருமாக இருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும், இன்று செவ்வாய்க்கிழமை...