Tag: சிங்கப்பூர்
சிங்கப்பூர் அதிபர் தேர்தல்: சாலே மெரிக்கன் வேட்பு மனுத் தாக்கல்!
சிங்கப்பூர் - சிங்கப்பூரின் அதிபர் தேர்தல் மிக விரைவில் நடைபெறவிருக்கிறது.
இம்முறை, அதிபர் தேர்தலில் போட்டியிட சிங்கப்பூர் மலாய் இனத்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், அதிபர் வேட்பாளராக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட செகண்ட் சான்ஸ் பிராபர்ட்டீஸ் நிறுவனத்தின்...
மோதிய அமெரிக்க போர்க்கப்பலில் சடலங்கள்!
சிங்கப்பூர் - வாணிபக் கப்பல் ஒன்றுடன் மோதிய எம்எஸ் மெக்கெய்ன் என்ற அமெரிக்க போர்க்கப்பலின் மூடப்பட்ட அறைகளின் உள்ளே சில சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அமெரிக்கக் கடற்படைப் பேச்சாளர் அறிவித்திருக்கிறார்.
அந்தக் கப்பலில் இருந்த 10...
அமெரிக்கக் கப்பல் மோதல்: 10 மாலுமிகளைத் தேடும் பணி தீவிரம்!
சிங்கப்பூர் - நேற்று திங்கட்கிழமை அதிகாலை சிங்கப்பூர் கடற்பகுதியில், எண்ணெய் கப்பலுடன் மோதிய அமெரிக்க கடற்படை கப்பல் 'ஜோன் எஸ்.மேக்கெய்னில்' இருந்த 10 மாலுமிகள் கடலில் விழுந்து மாயமாகினர்.
இந்நிலையில், அவர்கள் 10 பேரையும்...
சிங்கப்பூர் வீரமாகாளியம்மன் ஆலயத்தின் மீது கிரிமினல் விசாரணை!
சிங்கப்பூர் - சிங்கப்பூரின் புகழ்பெற்ற வழிப்பாட்டுத்தலங்களில் ஒன்றான ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தின் மீது, அறக்கட்டளை சட்டத்தின் படி, குற்றவியல் விசாரணையைத் தொடங்கியிருக்கிறது அறக்கட்டளை ஆணையர் (சிஓசி) இலாகா.
ஆலய நிர்வாகத்திடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில்...
அமெரிக்கப் போர்க்கப்பல் வாணிபக் கப்பலுடன் மோதல்!
சிங்கப்பூர் - 'ஜோன் எஸ்.மேக்கெய்ன்' என்ற பெயர் கொண்ட அமெரிக்கப் போர்க்கப்பல் சிங்கப்பூருக்கு கிழக்கே மலாக்கா நீரிணையில் வாணிபக் கப்பல் ஒன்றுடன் நடுக்கடலில் இன்று திங்கட்கிழமை அதிகாலை மோதிக் கொண்டது.
யுஎஸ்எஸ் மெக்கெய்ன் போர்க்கப்பல்...
சிங்கப்பூர் வழக்கறிஞர் ரவிக்கு இரு வாரங்கள் மனநல சிகிச்சை!
சிங்கப்பூர் - சிங்கப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ரவி, அண்மைய காலமாகத் தனது பேஸ்புக்கில் கூறி வரும் கருத்துகள் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு எதிராக இருப்பதோடு, அவர் மிகவும் குழப்பமான மனநிலையில் இருப்பதையும் காட்டியது.
தன்னை மாரியம்மன்...
செந்தோசா தீவில் 2 மணி நேரப் போராட்டம் – உல்லாசப் பயணிகள் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டனர்.
சிங்கப்பூர்: இங்குள்ள உல்லாசத் தீவான செந்தோசாவின் புகழ்பெற்ற அடையாளமாகத் திகழ்வது டைகர் ஸ்கை கோபுரமாகும். சிங்கப்பூரில் கடல் மட்டத்திலிருந்து 131 மீட்டர் உயரத்திற்கு எழுந்து நிற்கும் இந்தக் கோபுரம்தான் அந்நாட்டின் மிக உயரமான...
சிங்கை செந்தோசா உல்லாச மையத்தில் பயணிகள் சிக்கிக் கொண்டனர்!
சிங்கப்பூர் - சிங்கப்பூரின் செந்தோசா தீவில் அமைந்துள்ள உல்லாசப் பூங்காவில் அமைந்துள்ள 'டைகர் ஸ்கை' கோபுரத்தில் பயணிகள் குழுவொன்று சிக்கிக் கொண்டதை அடுத்து, அவர்களை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
செந்தோசா உல்லாச் தீவில்...
அடுத்த சிங்கை அதிபர் முஸ்லீம் பெண்மணி!
சிங்கப்பூர் - சிங்கப்பூரின் அடுத்த அதிபருக்கான தேர்தலில் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் அவைத் தலைவரான (சபாநாயகர்) ஹலிமா யாக்கோப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அடுத்த சிங்கை அதிபராக ஹலிமா தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது....
சிங்கப்பூரில் அறிமுகமானது அமேசான்!
சிங்கப்பூர் - அனைத்துலக இணைய வர்த்தகத்தில் கோலோச்சி வரும் அமேசான் நிறுவனம் சிங்கப்பூரில் தனது சேவையை இன்று வியாழக்கிழமை அறிமுகம் செய்தது.
தெற்கு ஆசியாவில் முதல் முறையாக, அமெரிக்க நிறுவனமான அமேசான் கால்பதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன்...