Tag: ஜெயலலிதா
ஜெயலலிதாவை கருணாநிதி வேவு பார்த்ததாக விக்கிலீக்ஸ் அதிர்ச்சித் தகவல்!
சென்னை, ஜூலை 13 - தமிழகத்தில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக, தமிழ் நாட்டில் ஜெயலலிதாவின் அலை பரவுவதை உணர்ந்த திமுக தலைவர் கருணாநிதி, இத்தாலியைச் சேர்ந்த ஹேக்கிங் நிறுவனம்...
சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் ஜெயாவுக்குச் சிகிச்சையா?
சென்னை, ஜூலை 13- கல்லீரல் பாதிப்புக்குச் சிங்கப்பூரில் உள்ள பிரபல மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கிச்சை பெற இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான ஏற்பாடுகளைக் கவனிக்கத் தமிழக அரசின் மூத்த...
முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டின் சொத்து: திமுக துரைமுருகன்!
சென்னை, ஜூலை 13- “முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ் நாட்டின் சொத்து; அவரது உடல் நிலை குறித்துத் தெரிந்துகொள்ள எங்களுக்கு உரிமை உண்டு” என்று திமுக தலைமைக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன்...
ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிக் கேள்வி எழுப்புவோர்க்குத் தமிழிசை கண்டனம்
சென்னை, ஜூலை 13- முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஜெயலலிதா முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என, அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தகவல் வெளியிட்ட பின்பும், உண்மை...
ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிக்கை கேட்பது நாகரிகமல்ல- தா.பாண்டியன்.
புதுக்கோட்டை, ஜூலை 12- முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடல்நலமில்லை என்கிற செய்தி தீயாய்ப் பரவி, இப்போது பற்றிக் கொண்டு எரிகிறது.
ஜெயலலிதா தனது உடல் நிலை குறித்துத் தெளிவுபடுத்த வேண்டும் என்று திமுக தொடங்கி, திருமாவளவன்...
புதிய மாவட்டச் செயலாளர் பட்டியல்: ஜெயலலிதா வெளியிடுவதால் கலக்கம்!
சென்னை, ஜூலை 12- அதிமுக-வில் ஒன்றியம், நகரம், பேரூராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதி நிர்வாகிகளுக்கான தேர்தல் ஐந்து கட்டமாக நடந்தது.
மாவட்ட நிர்வாகி, பொதுக் குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் இரண்டு கட்டமாகவும் மற்றும்...
ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனு: கர்நாடகா தாக்கல்!
சென்னை, ஜூலை 11- சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்த மனுவில் 10 குறைபாடுகள் இருப்பதை உச்சநீதிமன்றப் பதிவாளர் சுட்டிக் காட்டியிருந்தார்.
அந்தக் குறைகளைத் திருதிய பின் மீண்டும் தாக்கல் செய்யுமாறு...
“ஜெயலலிதாவின் இந்த நிலைக்குக் குன்ஹாவின் தீர்ப்பே காரணம்” – மூத்த பத்திரிக்கையாளர்
சென்னை, ஜூலை 11 - ஜெயலலிதாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும், அதனைச் சரி செய்து கொள்ள அவர் விரைவில் சிங்கப்பூர் அல்லது அமெரிக்கா செல்வார் எனப் பரவலாகப் பேசப்பட்டு வரும்...
ஜெயலலிதா நலமாக இருக்கிறார்- அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி!
சென்னை, ஜூலை 11- ஜெயலலிதாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும் அதற்காக அவர் சிங்கப்பூருக்கு விரைவில் சிகிச்சைக்காகச் செல்லவிருக்கிறார் என்றும் நேற்று இணையதளங்களில் திடீரெனச் செய்தி பரவியது.
அதைத் தொடர்ந்து, ஜெயலலிதா தன் உடல்நிலை பற்றிய...
தனது உடல்நிலை பற்றி ஜெயலலிதா மறைக்கிறார்- திமுக
சென்னை, ஜூலை 10- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு உடல் நலக் குறைவு என்றும், சிறப்புச் சிகிச்சைக்காகவே கொடநாடு சென்றுள்ளார் என்றும் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு அவதூறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
ஆனால், இது...