Home Tags ஜெயலலிதா

Tag: ஜெயலலிதா

ஜெயலலிதாவுக்கு உடல் நலக் குறைவா? விரைவில் சிங்கப்பூரில் சிகிச்சையா?

சென்னை, ஜூலை 10 - தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல் நலக் குறைவு என்றும் அவர் உடனடியாகத் தீவிர சிகிச்சை பெற வேண்டியிருப்பதால், விரைவில் சிங்கப்பூருக்கு பயணமாவார் என்றும் இந்தியாவின் இணைய செய்தித்...

அதிமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் : ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, ஜூலை 8- அதிமுக அரசின் நான்காண்டு காலச் சாதனைகளை விளக்கியும், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், வருகிற 10-ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை, தமிழ்நாடு முழுவதும்...

சென்னையில் 6 இடத்தில் அம்மா திரையரங்கம் வருகிறது!

சென்னை, ஜூலை 6- ஏற்கனவே அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட் என்று பல திட்டங்கள் அம்மா பெயரில் தொடங்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இப்போது அம்மா திரையரங்கம் வரவிருக்கிறது. சென்னை மாநகராட்சி...

எளிய முறையில் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார் ஜெயலலிதா!

சென்னை, ஜூலை 4- ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக முதல்வர் ஜெயலலிதா இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சி எவ்வித ஆடம்பரமும் இல்லாமல், மிகவும் எளிமையாக நடைபெற்றது. இன்று  காலை 10.45  மணியளவில்...

ஜெயலலிதா நாளை கொடநாடு பயணம்; அதற்கு முன் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்பு!

சென்னை, ஜூலை 3- முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன், சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல் வெளியானது. உடனடியாக அதற்கான ஏற்பாடுகளும் நடந்தன. ஆனால், திடீரென அப்பதவியேற்பு விழா...

ஸ்டாலினின் மெட்ரோ தொடர்வண்டிப் பயணம் சர்ச்சைக்குள்ளானது!

சென்னை, ஜூலை 2- கோயம்பேட்டிலிருந்து திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின் நேற்று மெட்ரோ தொடர்வண்டியில்  பயணம் செய்தார். அப்போது தொடர்வண்டியில் பயணம் செய்த சக பயணியை அவர் கன்னத்தில் அறைந்ததாகக் காணொளிக் காட்சி ...

மெட்ரோ தொடர்வண்டித் திட்டம் பற்றிப் பேச, கருணாநிதிக்கு அருகதையில்லை-ஜெயலலிதா!

சென்னை, ஜூலை 2- திமுக தலைவர் கருணாநிதி, மெட்ரோ தொடர்வண்டித் திட்டம் திமுக அரசால் கொண்டு வரப்பட்டது; ஆனால் அதிமுக அரசு அத்திட்டத்தைக் காலதாமதப்படுத்திவிட்டது என்றும், மெட்ரோ தொடர்வண்டிக்கட்டணம் மிக அதிகம் என்றும்...

ஆர்.கே.நகரில் திமுக-வின் 50000 ஓட்டும் ஜெயலலிதாவிற்கே விழுந்தன!  

சென்னை, ஜூலை1- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 88.43 சதவீத வாக்குகள் பெற்று, அதாவது 1,50,722 ஓட்டுகள் பெற்று, முதல்வர் ஜெயலலிதா வரலாற்றுச் சாதனை மிக்க வெற்றிக் கனியைப் பறித்துள்ளார். இந்தத் தொகுதியில் தி.மு.க.,வின் ஓட்டு வங்கியாகக்...

இந்திய அளவில் சாதனை: ஜெயலலிதாவிற்கு ஆளுநர் வாழ்த்து!

சென்னை, ஜூன் 30- இடைத்தேர்தலில் இமாலய வெற்றி பெற்ற ஜெயலலிதாவிற்குத் தமிழக ஆளுநர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதற்கு ஜெயலலிதா தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். பதிவான வாக்குகளில் 88.43 சதவீதம் வாக்குகள் பெற்று...

என்னை அமோக வெற்றி பெற வைத்த ஆர்.கே. நகர் மக்களுக்கு நன்றி – ஜெயலலிதா!

சென்னை, ஜூன் 30 - ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தன்னைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ததற்காக முதல்வர் ஜெயலலிதா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று...