Home Tags ஜோகூர்

Tag: ஜோகூர்

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கார் சிக்கியது!

ஜோகூர் பாரு – இங்குள்ள தாமான் பெலாங்கி பெட்ரோல் நிலையம் ஒன்றில் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி கொல்லப்பட்ட இரகசியக் கும்பலைச் சேர்ந்த 44 வயது கொண்ட நபர் ஒருவரின் கொலையில் பயன்படுத்தப்பட்டதாக...

போதைப் பொருள் கடன்தான் பெட்ரோல் நிலையக் கொலைக்குக் காரணமா?

ஜோகூர் பாரு – கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி ஜோகூர் பாருவில் தாமான் பெலாங்கியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட இரகசியக் கும்பலைச் சேர்ந்த நபர் ஒருவரின் கொலையில் இதுவரை...

ஜோகூர் கொலை: 6 பேருக்குத் தடுப்புக் காவல்!

கோலாலம்பூர் - கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோகூர் பாரு, தாமான் பிளாங்கியில் உள்ள பெட்ரோல் நிலையத்தின் நடந்த கொலை தொடர்பில் 6 பேரைத் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தம்பதி உட்பட 5...

ஜோகூர் கொலை: பின்புலமாக செயல்பட்டதாக நம்பப்படும் தம்பதி கைது!

கோலாலம்பூர் - கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோகூர் பாரு, தாமான் பிளாங்கியிலுள்ள எண்ணெய் நிரப்பும் நிலையம் ஒன்றில், ஆடவர் ஒருவர் மர்ம நபர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும்...

ஜோகூரில் கொல்லப்பட்ட நபர் ‘இரகசிய கும்பல்’ தலைவன்: சாஹிட்

கோலாலம்பூர் - கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஜோகூர் பாரு, தாமான் பிளாங்கியில் உள்ள எண்ணெய் நிரப்பும் நிலையம் ஒன்றில், கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நபர் 'இரகசிய கும்பல்' ஒன்றின் தலைவன் என துணைப்...

ஜோகூர் கொலை: சந்தேக நபர்களை அடையாளம் கண்டது போலீஸ்!

ஜோகூர் பாரு - கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, ஜோகூர் பாரு தாமான் பிளாங்கியில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் பொதுமக்கள் முன்னிலையில், 30 வயது ஆடவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தியும், காரை...

புக்கிட் காம்பீர் தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் கும்பாபிஷேகம் நடந்தேறியது!

தங்காக் - ஜோகூர் மாநிலத்தில் உள்ள லெடாங்  நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் புக்கிட் காம்பீர் சட்டமன்றத் தொகுதியில் இன்று வெள்ளிக்கிழமை 1 டிசம்பர் 2017-ஆம் நாள் தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மரணம் – கொலையா? தற்கொலையா?

ஜோகூர் பாரு - ஜோகூர் பாருவைச் சேர்ந்த ஸ்கூடாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இறந்து நிலையில் காணப்பட்டனர். இது...

ஜோகூர் பக்காத்தான் தலைவராக மொகிதின் யாசின்!

ஜோகூர் பாரு- நாடு முழுமையிலும் துன் மகாதீர் தலைமையில் விரிவடைந்து கொண்டிருக்கும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் ஜோகூர் மாநிலப் பிரிவு நேற்று வெள்ளிக்கிழமை ஜோகூர் பாருவில் தோற்றுவிக்கப்பட்டது. ஜோகூர் தம்போய் நகரில் பக்காத்தான் ஹரப்பானின்...

‘இது தலிபான் மாநிலம் கிடையாது’ – ஜோகூர் சுல்தான் கண்டனம்!

ஜோகூர் பாரு - மூவாரில் சர்ச்சைக்குள்ளான 'முஸ்லிம் மட்டும்' லாண்டரிக் கடை உடனடியாக தனது கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் அக்கடையை மூட வேண்டும் என்றும் ஜோகூர் சுல்தான் உத்தரவிட்டிருக்கிறார். "என்னால்...