Tag: ஜோகூர்
‘முஸ்லிம் மட்டும்’ லாண்டரி சர்ச்சை: தன்னைத் தற்காக்கும் உரிமையாளர்!
மூவார் - தான் ஒரு நல்ல முஸ்லிமாக நடந்து கொள்ளவே, தனது லாண்டரி கடையை (சலவை நிலையம்) 'முஸ்லிம்களுக்கு மட்டும்' என்று வைத்ததாக உரிமையாளர் தெரிவித்திருக்கிறார்.
"முஸ்லிம்களுக்கு சுத்தம் என்பது துணிகளுக்கு மட்டுமல்ல எல்லாமும்...
பக்காத்தான் தலைமை: கெடா, பெர்லிசுக்கு முக்ரிஸ் – ஜோகூருக்கு மொகிதின்!
கோலாலம்பூர் – துன் மகாதீர் தலைமையிலான பிரிபூமி பெர்சாத்து கட்சி பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்குத் தலைமையேற்று அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் நடப்பு ஆட்சியைக் கைப்பற்ற மும்முரமாகச் செயல்படத் தொடங்கிவிட்டது.
கெடா மாநிலத்தை...
ஜோகூர் இளவரசியின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது!
ஜோகூர் பாரு - ஜோகூர் இளவரசி துங்கு துன் அமினா சுல்தான் இப்ராகிமும், டச்சு நாட்டில் பிறந்தவரான டென்னிஸ் முகமது அப்துல்லா ஆகிய இருவரும் இன்று திங்கட்கிழமை இஸ்தானா புக்கிட்டில் நடைபெற்ற திருமணச்...
ஜோகூர் இளவரசிக்கு ஆகஸ்ட் 14-ல் திருமணம்!
ஜோகூர் பாரு - வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி, ஜோகூர் இளவரசி துங்கு துன் அமினா மைமுனா இஸ்கண்டாரியா சுல்தான் இப்ராகிமுக்கும், டென்னிஸ் முகமது அப்துல்லாவிற்கும் திருமணம் நடைபெறும் என ஜோகூர் மாநில...
ரேடார் கொள்கலன் மாயமானதா? இல்லையா? – எம்ஏசிசி விசாரணை
கோலாலம்பூர் - நெதர்லாந்து செல்ல வேண்டிய இராணுவ ரேடார் கருவிகள் அடங்கிய கொள்கலன் ஒன்று ஜோகூர், தஞ்சோங் பெலெப்பாஸ் துறைமுகத்தில் இருந்து மாயமானதாக முதலில் தகவல் வெளி வந்தது.
பின்னர், சுங்க இலாகா வெளியிட்ட...
ஜோகூரில் 9 கடற்படை அதிகாரிகளுடன் படகு மாயம்!
ஜோகூர் - ஜோகூர் கடற்பகுதியில் கடந்த வாரம் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படைப் படகு மாயமானது. இந்நிலையில், அதிலிருந்த 9 கடற்படை அதிகாரிகளையும் தேடும் பணி நடைபெற்று வருகின்றது.
இது குறித்து மலேசியக்...
ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினர் கைது!
ஜோகூர் பாரு - ஜோகூர் மாநில அரசாங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர் அப்துல் லத்திப் பாண்டி, இன்று வியாழக்கிழமை காலை 10.50 மணியளவில் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
ஒரு வீடமைப்பு மற்றும் நில...
அவதூறு பேசியவரிடமும் கருணை காட்டிய ஜோகூர் இளவரசர்!
ஜோகூர் பாரு - தனக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பேசி அதைக் காணொளியாக பேஸ்புக்கில் வெளியிட்டவரை, காவல்துறைத் தடுப்புக் காவலில் இருந்து விடுவித்திருக்கிறார் ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை...
‘பங்சா ஜோகூர்’ அட்டை – போலித் தகவல் பரப்பியவர் கைது!
ஜோகூர் பாரு - நட்பு ஊடகங்களில் பரவி வரும் 'பங்சா ஜோகூர்' என்ற அடையாள அட்டை குறித்தத் தகவலில் உண்மை இல்லை என்றும், அப்படி ஒரு அடையாள அட்டையை மாநில அரசோ அல்லது...
வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜோகூர்: 8,204 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்!
ஜோகூர் - இன்று புதன்கிழமை காலை நிலவரப்படி, ஜோகூர் மாநிலத்தில் கடும் வெள்ளம் காரணமாக சுமார் 10 மாவட்டங்களில் இருந்து 2,428 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 8,204 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம்...