Home Tags டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

விக்னேஸ்வரன் 3-வது தவணைக்கு மஇகா தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

கோலாலம்பூர் : மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் 3-வது தவணைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நடப்பு தேசியத் தலைவர் பதவிக்கான தவணைக் காலம் எதிர்வரும் மே 25-ஆம் தேதியோடு முடிவடைவதை முன்னிட்டு, தேசியத் தலைவருக்கான...

மஇகா தேசியத் தலைவர் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் மார்ச் 27 – வாக்களிப்பு ஏப்ரல்...

கோலாலம்பூர் : மஇகாவின் நடப்பு தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் 3 ஆண்டுகால தவணைக் காலம் எதிர்வரும் மே 25-ஆம் தேதியோடு முடிவடைவதை முன்னிட்டு, தேசியத் தலைவருக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மஇகா தேசியத்...

துன் சாமிவேலுவின் நினைவு நாள் – மஇகா தலைமையகத்தில் அனுசரிக்கப்பட்டது

கோலாலம்பூர் : மஇகாவின் தேசியத் தலைவராக சுமார் 32 ஆண்டுகள் கட்சியை வழி நடத்தியவர் துன் ச.சாமிவேலு. அவரின் 88-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 8) ம.இ.கா நேதாஜி...

வைரமுத்துவின் ‘மகா கவிதை’ நூலுக்கு மலேசியாவில் கௌரவம்

கோலாலம்பூர் : தமிழுக்கும் தமிழர்களுக்கும் தன் எண்ணற்ற எழுத்தோவியப் படைப்புகளால் பெருமை சேர்த்து வருபவர் கவிஞர் வைரமுத்து. அவரின் அண்மையப் படைப்பான 'மகா கவிதை' நூல் உலகமெங்கும் தமிழர்களின் மத்தியில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும்...

‘மொழி நம் பண்பாட்டின் விழி’ – சரவணனின் தாய்மொழி தின வாழ்த்து

மாண்புமிகு டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களின் தாய்மொழி தின வாழ்த்துச் செய்தி மொழி நம் பண்பாட்டின் விழி மொழி இல்லாத வாழ்க்கை ஒளியில்லாத வாழ்க்கை மொழியின்றி சிந்தனையில்லை, சிந்தனையின்றி மனிதன் இல்லை. மனிதனது பிறப்பாலும்⸴ மரபாலும் பின்னிப் பிணைந்த...

சரவணன் பொங்கல் வாழ்த்து : “அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமையட்டும்”

டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களின் பொங்கல் & தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி உழைக்கும் வர்க்கத்தின் உன்னதப் பெருநாள் தைத்திங்களில் மலரும் பொங்கல் திருநாள். தமிழர் திருநாளாம் பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய...

அயலகத் தமிழர் தினம் 2024 – சரவணனுக்கு சிறந்த சமுதாய சேவைக்காக, கணியன் பூங்குன்றனார்...

சென்னை : ஆண்டு தோறும் தமிழக அரசின் சார்பில் நடைபெறும் அயலகத் தமிழர் தினம் மாநாடு இந்த ஆண்டும் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து கலந்து கொண்ட தமிழர்களின் பங்கேற்போடு ஜனவரி 11,12-ஆம்...

சரவணனுக்கு தமிழகத்தில் ‘பெருந்தமிழன் இராசராசன்’ விருது

சென்னை : இலங்கைக்கு வருகை மேற்கொண்டு ஜல்லிக்கட்டு விழா ஒன்றைத் தொடக்கி வைத்த மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தமிழகத்திற்கும் வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். வாணியம்பாடியில் அப்துல்...

சரவணன், இலங்கையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை, அரசு விருந்தினராக தொடக்கி வைத்தார்

திரிகோணமலை (இலங்கை) - மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் அதிகாரபூர்வ அழைப்பை ஏற்று அரசு விருந்தினராக இலங்கைக்கு...

சரவணன் புத்தாண்டு வாழ்த்து: “புதிய விடியலை எதிர்பார்ப்போம்”

மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி நமது எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும் ஆண்டாக, இந்த 2024ஆம் ஆண்டு மலர வேண்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். மலரும்...