Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)
அன்வாரின் மன்னிப்பு – மஇகா ஏற்றுக் கொள்கிறது – சரவணன் அறிவிப்பு
புத்ரா ஜெயா : "கெ...ங்" என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்காக அன்வார் தெரிவித்திருக்கும் மன்னிப்பை மஇகா ஏற்றுக் கொள்வதாக மஇகா தேசியத்துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
"நாட்டின் மற்ற இனங்கள் குறித்து உணர்ச்சிகரமான விஷயங்களைப்...
டத்தோஸ்ரீ சரவணனின் செயலாளர் டத்தோ சூர்ய குமார் காலமானார்
தாப்பா : மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனின் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றி வந்த டத்தோ சூர்யகுமார் இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 7) காலமானார்.
சரவணன் துணையமைச்சர்,...
‘நாம்’ ஏற்பாட்டில் ஸ்ரீ ஆசான்ஜியின் சிறப்புரை – ‘இனி எல்லாம் சுகமே’
நாம் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் "இனி எல்லாம் சுகமே" எனும் தலைப்பிலான ஸ்ரீ ஆசான்ஜியின் ஆன்மீக உரையைக் கேட்க பொதுமக்கள் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
"நம் வாழ்க்கையில் மாற்றங்களை யார் வேண்டுமானாலும் ஏற்படுத்தலாம். ஒரு சொல்,...
தமிழ் வாழ்த்துக்கு தடை விதித்தது யார்? நடவடிக்கை எடுக்க கல்வியமைச்சருக்கு சரவணன் கடிதம்!
கப்பளா பத்தாஸ் (பினாங்கு) - இங்கு கடந்த வியாழக்கிழமை நவம்பர் 23-ஆம் தேதி நடைபெற்ற கல்வி அமைச்சின் செந்தமிழ் விழா நிகழ்ச்சியில் தமிழ் வாழ்த்து பாடுவதற்கு தடை செய்யப்பட்டதற்கும், அறிவிப்புப் பலகையில் திருவள்ளுவர்...
ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்வதா? இல்லையா? கேள்விக்குறியோடு முடிந்த மஇகா தேசிய பொதுப் பேரவை
செர்டாங் : மஇகாவின் 77-வது தேசிய பொதுப் பேரவை இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 18) செர்டாங்கில் உள்ள மேப்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ஒற்றுமை அரசாங்கத்தில் மஇகா தொடர்வதா? இல்லையா? கேள்விக்குறியோடு இந்த...
“தீபாவளி வாழ்வினைச் செழுமையாக்கட்டும்” – சரவணன் வாழ்த்து
ம.இ.கா தேசியத் துணைத்தலைவர்
மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களின்
தீபாவளி வாழ்த்துச் செய்தி
தீபத்திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் மலேசியர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இருள் நீங்கி ஒளிபிறக்கும் இந்நன்னாளில் அனைவரும் மகிழ்ச்சியாக, உறவினரோடும்,...
சரவணன் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான செந்தமிழ் விழா தொடக்கி வைத்தார்
பூச்சோங் : நேற்று சனிக்கிழமை (28 அக்டோபர் 2023) சிலாங்கூர் மாநில அளவிலான தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான செந்தமிழ் விழாவைத் தலைமை தாங்கி டத்தோஸ்ரீ எம்.சரவணன் தொடக்கி வைத்தார்.
"மாணவர்களின் பேச்சாற்றல், எழுத்தாற்றல் மற்றும்...
ஆசிரியர்களுக்காக “அன்புள்ள ஆசிரியர்களே” நூலை சரவணன் வழங்கினார்
மலாக்கா :தமிழ் நாட்டின் பிரபல கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா எழுதிய நூல் "அன்புள்ள ஆசிரியர்களே". அந்த நூலை மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் மலாக்கா...
தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு நிகழ்ச்சிக்கு சரவணன் தலைமையேற்றார்
சித்தியவான் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) சித்தியவானில் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ...
சி.ம.இளங்கோவின் ‘யாழின் மௌனமொழி’ நூல் – சரவணன் வெளியிட்டார்
சிரம்பான் : நீண்டகாலமாக நாட்டின் முன்னணி தமிழ் எழுத்தாளராக முத்திரை பதித்து வருபவர் சி.மா.இளங்கோ. மஇகாவின் வழி அரசியலிலும் ஈடுபாடு காட்டி வருபவர்.
அவரின் நூல் 'யாழின் மெளனமொழி' கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 30-ஆம்...