Tag: துன் மகாதீர் முகமட்
நாங்கள் ஜாகிரை அனுப்பக் கோரினோம், மகாதீரின் மறுப்புக்கு பதில் கூறிய இந்தியா!
ஜாகிர் நாயக்கை தங்களிடம் ஒப்படைக்க இந்தியா கோரிக்கை எதுவும் வைக்கவில்லை, என்று மகாதீர் கூறியதை இந்திய தரப்பு மறுத்துள்ளது.
“நான் பிரதமராக இருக்கும் வரை அமைச்சரவையில் மாற்றம் இல்லை!”- மகாதீர்
தாம் பிரதமராக இருக்கும் வரையில் அமைச்சரவையில் மறுசீரமைப்பு, இருக்காது என்பதை பிரதமர் மகாதீர் உறுதிப்படுத்தியுள்ளார்.
நாட்டின் கடனை அடைப்பதற்கு, உள்நாட்டு வெளிநாட்டு சொத்துகள் விற்கப்படும்!
நாட்டின் நிதி நிலைமையை மீண்டும் சரிபடுத்துவதற்காக அதன் சில சொத்துக்களை, விற்று நிதி திரட்டுவதை அரசாங்கம் கவனித்து வருவதாக பிரதமர் கூறினார்.
“ஜாகிரை வெளியேற்றாததற்கு அரசியல் காரணமும் உண்டு!”- மகாதீர்
ஜாகிர் நாயக் போன்றவர்களை வெறுமனே மலேசியாவை விட்டு, வெளியேற்றுவது சரியானதாக இருக்காது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
“நம் சொந்த மக்கள்தான் நம் ஒற்றுமையை குலைக்கிறார்கள்!”- மகாதீர்
நம் சொந்த மக்கள்தான் பல்லின மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க, முயற்சிக்கிறார்கள் என்று பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
94 வயதிலும் – மழைத் தூறலிலும் குதிரை சவாரியைத் தவிர்க்காத மகாதீர்
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் காலையில் மழைத் தூறல் இருந்தபோதிலும், தனக்கு 94 வயது என்ற நிலையிலும் தனது குதிரை சவாரி மோகத்தை மறக்காமல் மேற்கொண்டார் துன் மகாதீர்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்திய அமைச்சரவை கூட்டத்தை மலேசியா நடத்துகிறது!
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்திய, அமைச்சரவைக் கூட்டம் ஒன்று புத்ராஜெயாவில் நடக்கிறது.
அம்னோவின் தோல்வியை பெர்சாத்து பாடமாகக் கொள்ள வேண்டும்!- மகாதீர்
எதிர்காலத்தில் மக்களால் நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்க அம்னோவிடம் இருந்து கற்றுக், கொள்ளுமாறு கட்சித் தலைவர் மகாதீர் கட்சி உறுப்பினர்களுக்கு நினைவூட்டினார்.
“இரண்டாவது முறையாக மக்களின் நம்பிக்கையைப் பெறுவது எளிதல்ல, பணிகளை செய்து முடிக்க வேண்டும்”- பிரதமர்
அடுத்த தேர்தலிலும் வெற்றியைத் தொடர நினைத்தால் நம்பிக்கைக் கூட்டணி செய்து, முடிக்க வேண்டிய பணிகள் நிறைய உள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
அம்னோவை ‘காபிர்’ என அழைத்ததை பாஸ் மீட்டுக் கொள்ளட்டும், அதன் பிறகு இணையட்டும்!”- மகாதீர்
அம்னோவை ‘காபிர்’ என்று அழைத்ததை பாஸ் மீட்டுக் கொண்டப் பிறகு, இணைந்துக் கொள்ளலாம் என்று மகாதீர் முகமட் குறிப்பிட்டுள்ளார்.