Sunday, September 20, 2020
Home Tags தேசியக் கூட்டணி

Tag: தேசியக் கூட்டணி

சபா: 11 தொகுதிகளில் தேசியக் கூட்டணி, தேசிய முன்னணி, பிபிஎஸ் மோதல்கள் தவிர்ப்பு

கோத்தா கினபாலு : சபா சட்டமன்றத் தேர்தலில் அனைத்து 73 தொகுதிகளிலும் பல முனைப் போட்டிகள் எதிர்பார்க்கப்படுவதால் இறுதியில் வாரிசான் கட்சியே பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்கான...

சபா: மசீச 4 தொகுதிகளில் போட்டி

கோத்தா கினபாலு : எதிர்வரும் செப்டம்பர் 26-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சபா சட்டமன்றத் தேர்தலில் மலேசிய சீனர் சங்கம் (மசீச) 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதனை சபா மசீச தொடர்புக் குழுத் தலைவர்...

சபா: தேசியக் கூட்டணி, தேசிய முன்னணி 3 தொகுதிகளில் நேரடி மோதல்

கோத்தா கினபாலு : சபாவின் தலைநகர் கோத்தா கினபாலுவில் எல்லா முக்கியக் கட்சிகளும் அணிகளும் விரைவில் நடைபெறவிருக்கும் சபா சட்டமன்றத் தேர்தலுக்கான தங்களின் வேட்பாளர்களை நேற்று வியாழக்கிழமை (செப்டம்பர் 10) அறிமுகப்படுத்தின. இதன் காரணமாக,...

“தேசியக் கூட்டணி வேண்டாம்” – மஇகாவின் பாராட்டத்தக்க, துணிச்சலான முடிவு

கோலாலம்பூர் : பெரிக்காத்தான் நேஷனல் எனப்படும் தேசியக் கூட்டணியிலிருந்து ம.இ.கா வெளியேறுவதாக அதிரடியாக எடுத்திருக்கும் முடிவு துணிச்சலான, பாராட்டத்தக்க முடிவாக அமைந்திருக்கிறது. தேசியக் கூட்டணி குறித்த குழப்பங்கள் இன்னும் தெளிவு காண முடியாதபடி தொடர்ந்து...

“மஇகா 9 நாடாளுமன்றத் தொகுதிகளைக் குறிவைக்கிறது” – விக்னேஸ்வரன்

கோலாலம்பூர் : விரைவில் நடைபெறவிருக்கும் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலில் மஇகா 9 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட இலக்கு கொண்டிருக்கிறது என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட்...

“மஇகா தேசிய முன்னணியோடுதான் இணைந்திருக்கும், பெரிக்காத்தானோடு அல்ல”

கோலாலம்பூர் : "மஇகா அம்னோவுடனும், பாரம்பரியக் கூட்டணியான தேசிய முன்னணியோடு மட்டுமே இணைந்திருக்கும். மாறாக, பெரிக்காத்தான் நேஷனல் என்று அழைக்கப்படும் தேசியக் கூட்டணியோடு தற்போதைக்கு இணையாது" என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ...

அவைத் தலைவரைத் தற்காக்க மகாதீர்-அன்வார் இணைகின்றனர்

கோலாலம்பூர் – நாளை திங்கட்கிழமை (ஜூலை 13) பரபரப்பான சூழலில் கூடுகிறது மலேசிய நாடாளுமன்றம். இந்தக் கூட்டத்தில் நடப்பு அவைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் அரிப் முகமட் யூசோப், அவையின் துணைத் தலைவர்...

தேசியக் கூட்டணி உறுப்பியக் கட்சிகளின் தலைவர்கள் – மொகிதின் யாசின் சந்திப்பு (படக் காட்சிகள்)

புத்ரா ஜெயா - இன்று புதன்கிழமை (ஜூலை 1) மாலையில் தேசியக் கூட்டணி கட்சிகளின் தேசியத் தலைவர்களை பிரதமர் மொகிதின் யாசின் சந்தித்தார். அந்தப் படக் காட்சிகளை இங்கே காணலாம்: படங்கள்: நன்றி - டான்ஸ்ரீ...

மொகிதினுக்கு ஆதரவு – ஆனால் தேசியக் கூட்டணி அதிகாரபூர்வ உருவாக்கம் பெறவில்லை

கோலாலம்பூர் – தேசியக் கூட்டணியின் உறுப்பியக் கட்சிகளின் தலைவர்கள் இன்று புதன்கிழமை தங்களுக்கிடையிலான சந்திப்பு ஒன்றை பிரதமர் மொகிதின் யாசின் தலைமையில் நடத்தினர். இந்தக் கூட்டத்தில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனும் கலந்து...

பொதுத் தேர்தலை தேசியக் கூட்டணியின் கீழ் எதிர்கொள்வோம் – பாஸ் அறிவிப்பு

விரைவில் நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கப்படும் நாட்டின் 15-வது பொதுத் தேர்தலை தேசிய முன்னணி மற்றும் பெர்சாத்து கட்சியுடன் இணைந்து எதிர்கொள்ளத் தயார் என பாஸ் அறிவித்திருக்கிறது.