Tag: நஜிப் (*)
எஸ்ஆர்சி: பணம் தவறாக பயன்படுத்தப்பட்டது குறித்து நஜிப் புகார் ஏதும் அளிக்கவில்லை!
கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான ஒன்பதாவது நாள் விசாரணை இன்று வியாழக்கிழமை தொடங்கியது.
முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய...
எஸ்ஆர்சி வழக்கு : 50 மில்லியன் ரிங்கிட் பணம் ஏஷான் பெர்டானா வங்கிக் கணக்கில்...
கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான எட்டாவது நாள் விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.26 மணியளவில் தொடங்கியது.
முன்னாள் பிரதமரான நஜிப்,...
6 சீனப் பத்திரிக்கைகளை கண்காணிக்க மாதத்திற்கு 150,000 ரிங்கிட் வழங்கப்பட்டது!
கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான ஏழாவது நாள் விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2.30 மணிக்குப் பிறகு தொடங்கப்பட்டது.
1எம்டிபி வழக்கு...
எஸ்ஆர்சி: பாடாங் செராய் அம்னோ தொகுதிக்கு 50,000 ரிங்கிட் பணம் கொடுக்கப்பட்டது!
கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி நிதி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான விசாரணை ஆறாவது நாளான இன்று திங்கட்கிழமை தொடரப்பட்டது.
முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட்...
“ஜோ லோ, யூவுக்கு இடையிலான உரையாடல் நஜிப்பை காப்பாற்றலாம்!”- ஷாபி அப்துல்லா
கோலாலம்பூர்: ஜோ லோவுக்கும் அம்பேங்க்கிற்கும் இடையிலான உரையாடல் கிடைக்கப்பெற்றால், நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட பரிவத்தனைகள் அனைத்தும், ஜோ லோ அம்பேங்க்கை ஏமாற்றி பெற்றவை என நிரூபிக்கும் சூழல் ஏற்படலாம் என முன்னாள் பிரதமரின்...
பினாங்கு, ஜோகூர் அம்னோ 1 மில்லியன் மற்றும் 300,000 ரிங்கிட் பணத்தை நஜிப்பிடமிருந்து பெற்றன!
கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி நிதி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான விசாரணை ஐந்தாவது நாளான இன்று வியாழக்கிழமை தொடரப்பட்டது.
முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய...
அம்பேங்க் வங்கியை விசாரிக்கக் கட்டளை வெளியிடப்பட்ட பிறகு சோதனை நடத்தப்பட்டது!
கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி நிதி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான விசாரணை நான்காவது நாளான இன்று புதன்கிழமை காலை 9.45 மணியளவில் தொடரப்பட்டது.
முன்னாள் பிரதமரான நஜிப்,...
எஸ்ஆர்சி வழக்கு: தடுமாறும் அசிசுல், நஜிப்புக்கு எதிராக பொய்யான சாட்சியம் அளிக்கவில்லை!
கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி நிதி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான விசாரணை நான்காவது நாளான இன்று புதன்கிழமை காலை 9.45 மணியளவில் தொடரப்பட்டது.
முன்னாள் பிரதமரான...
எஸ்ஆர்சி வழக்கு: கேட்காமலேயே 6 வங்கி கணக்குகளின் பரிவர்த்தனை விபரங்கள் கொடுக்கப்பட்டது!
கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி நிதி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான விசாரணை மூன்றாவது நாளான இன்று செவ்வாய்க்கிழமை தொடரப்பட்டது.
முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன்...
முன்னாள் பிரதமரைக் கடத்த திட்டமிட்ட மூவருக்கு சிறைத் தண்டனை!
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்க்கை கடத்த திட்டமிட்டக் காரணத்திற்காக மூன்று ஆடவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இரண்டுமுன்னாள்மலேசியஇராணுவ வீரர்களுக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும்,இந்தோனிசிய ஆடவர் ஒருவருக்கும் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும்...