Tag: நஜிப் (*)
நஜிப் இல்ல ஆபரணங்கள் : 1 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டும்!
கோலாலம்பூர் – (நண்பகல் 12.00 மணி நிலவரம்)
இதுவரையில் நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட ரொக்கம், ஆபரணங்களின் மதிப்பு 1 பில்லியனைத் தொட்டது என காவல் துறையின் வணிகக் குற்றங்களுக்கான பிரிவின்...
நஜிப் கைது இதுவரை இல்லை!
கோலாலம்பூர் -ஊடகங்கள் சிலவற்றில் வெளிவந்த ஆரூடங்களுக்குப் புறம்பாக, முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் இதுவரை கைது செய்யப்படவில்லை.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கைது செய்யப்படுவார்...
நஜிப் கைது ஆவாரா? காத்திருக்கும் பத்திரிக்கையாளர்கள்!
கோலாலம்பூர் - இன்று செவ்வாய்க்கிழமை இரவு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கைது செய்யப்படுவார் என பரபரப்பான ஆரூடங்கள் பெருகி வருவதைத் தொடர்ந்து அவரது ஜாலான் டூத்தா இல்லத்தின் முன்...
ரபிசி, சானுக்கு 20,000 ரிங்கிட் வழங்க நஜிப், ரோஸ்மாவுக்கு நீதிமன்றம் உத்தரவு!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும், பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லிக்கும், சான் என்பவருக்கும் 20,000 ரிங்கிட் வழக்கு செலவுத் தொகை...
அம்னோ பெக்கான்: நஜிப்புக்குப் பின்னர் அவரது மகன்!
பெக்கான் - முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அம்னோவின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலகி விட்டாலும், பெக்கான் அம்னோ தொகுதி தலைவர் பதவியில் இன்னும் தொடர்கிறார்.
நடந்து முடிந்த அம்னோ தொகுதித்...
1எம்டிபி ஊழல் விசாரணை: நஜிப்பின் முன்னாள் உதவியாளர் கைது!
புத்ராஜெயா - 1எம்டிபி ஊழல் விசாரணை தொடர்பாக, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் முன்னாள் சிறப்பு அதிகாரி நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
நேற்று காலை 9.45 மணியளவில், மலேசிய ஊழல்...
நகைகள் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்கள் வந்தது எப்படி? – நஜிப் விளக்கம்!
லங்காவி - தமது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆடம்பர கைப்பைகள், நகைகள் உள்ளிட்ட ஏராளமான விலையுயர்ந்த பொருட்கள் வந்தது எப்படி? என முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் விளக்கமளித்திருக்கிறார்.
லங்காவியில் குடும்பத்தாரோடு விடுமுறையைக்...
பாரிசானின் டிஎப்டிஇசட் திட்டத்தை இரத்து செய்யாததற்கு நன்றி: நஜிப்
கோலாலம்பூர் – தேசிய முன்னணி அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட டிஎப்டிஇசட் ( Digital Free Trade Zone) திட்டத்தை, தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் புதிய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், இரத்து செய்யாமல் தொடர்வதற்கு...
லங்காவியில் ’30 பெட்டிகளுடன்’ காணப்பட்ட நஜிப், ரோஸ்மா தம்பதி!
லங்காவி - முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும், லங்காவியில் உள்ள தங்கும்விடுதி ஒன்றில் 30 பயணப் பெட்டிகளுடன் காணப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
லங்காவியில் உள்ள பிரபலத்...
நஜிப்பின் ‘இரகசிய வீட்டிலிருந்து’ விலையுயர்ந்த கைப்பைகள், காலணிகள் பறிமுதல்!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் 'இரகசிய வீட்டிலிருந்து' விலையுயர்ந்த கைப்பைகள், காலணிகள் மற்றும் ஆபரணங்களைக் காவல்துறையினர் கைப்பற்றியிருக்கின்றனர்.
இணையதளம் ஒன்று நஜிப்பின் இந்த வீட்டை "இரகசிய வீடு" என...