Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

தனக்கென அலுவலகம் திறக்கிறார் நஜிப்!

கோலாலம்பூர் - அம்னோ தலைவர் பதவியில் இருந்து விலகி விட்ட பின்னரும், பிரதமராக இல்லாவிட்டாலும், தொடர்ந்து தன்னைப் பார்க்க வரிசையாக ஆதரவாளர்களும், பிரமுகர்களும் வந்து கொண்டிருப்பதால், தனக்கென ஒரு தனி அலுவலகம் ஒன்றை...

“பொதுத் தேர்தலுக்கான பணம்”-நஜிப்பைத் தற்காக்கிறார் ஷாரிர்

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட ரொக்கப் பணம் குறித்து பெல்டாவின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினருமான டான்ஸ்ரீ ஷாரிர்...

நஜிப்புக்காக அமெரிக்காவின் முன்னணி வழக்கறிஞர் குழு

கோலாலம்பூர் – அடுத்து வரும் ஆண்டுகளில் பல்வேறு முனைகளில் சட்டப் போராட்டங்களை எதிர்நோக்கப் போகும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அதற்காக ஆயத்தமாகி வருகிறார். அதற்கு முன்னோட்டமாக அமெரிக்காவின் முன்னணி வழக்கறிஞர்...

கசானா நேஷனல் தலைவர் பதவியைத் துறந்தார் நஜிப்

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கசானா நேஷனல் எனப்படும் தேசிய முதலீட்டு நிதி வாரியத்தின் தலைவர் பதவியைத் துறந்துள்ளார். இந்த பதவி விலகல் உடனடியாக இன்று முதல் அமுலுக்கு...

நஜிப்பிடம் 2 மணி நேர விசாரணை

கோலாலம்பூர் - கடந்த மே 18-ஆம் தேதி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்களிலும், இடங்களிலும் அதிரடி சோதனைகள் நடத்தி ரொக்கப் பணத்தையும் விலையுயர்ந்த ஆபரணங்களையும் கைப்பற்றியது தொடர்பில்...

புகார் தொடர்பாக நஜிப் மகளிடம் காவல்துறை விசாரணை!

கோலாலம்பூர் - ராஜா சூளனில் அமைந்திருக்கும் தனது ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் அதிரடிச் சோதனை என்ற பெயரில் தனது திருமணத்திற்கு பரிசாக வந்த விலையுயர்ந்த பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டதாக நஜிப்பின் மகள்...

நஜிப்புக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டது

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப்புக்கான பாதுகாப்பு வளையம் தற்போது குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையின் பல பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை, அவரைக் கட்டியணைத்துக் கண்ணீருடன் விடைபெற்றுக் கொண்டனர். அந்தப்...

குவான் எங் குற்றச்சாட்டுகளை பதிலளிக்காமல் நழுவும் நஜிப்!

கோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரங்கள் மற்றும் நிதி நிலைமைகள் குறித்து நிதி அமைச்சர் லிம் குவான் எங் எழுப்பியுள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்க இது தருணமல்ல என முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன்...

நஜிப் தொடர்பு இல்லங்களில் கைப்பற்றப்பட்டது அதிகாரபூர்வமாக 114 மில்லியன் ரிங்கிட்

கோலாலம்பூர் - இன்று வெள்ளிக்கிழமை காவல் துறையின் வணிகக் குற்றப் பிரிவுக்கான இயக்குநர் அமார் சிங் வழங்கிய பத்திரிக்கையாளர் பேட்டியில் குறிப்பிட்ட அதிகாரத்துவ தகவல்கள்: கைப்பற்றப்பட்டவை மொத்தம் 72 பெட்டிகள் 284 பெட்டிகள்...

நஜிப் ஊழல் தடுப்பு ஆணைய விசாரணையை முடித்துக் கொண்டு வெளியேறினார்

புத்ரா ஜெயா - இன்று இரண்டாவது தடவையாக புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வாக்குமூலம் வழங்க வருகை தந்த நஜிப் துன் ரசாக் வாக்குமூலத்தை வழங்கிவிட்டு மாலை 4.50 மணியளவில் வெளியேறினார்.