Tag: நஜிப் (*)
நஜிப் அலுவலக வாசலிலேயே பிரச்சாரம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய மகாதீர்!
பெக்கான் - 22 ஆண்டுகள் மலேசியப் பிரதமராக இருந்து ஓய்வு பெற்ற துன் டாக்டர் மகாதீர் முகமது, தனது 92 வயதில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து, எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவராகி தற்போது 14-வது...
“உலகமே சிரிக்கும் படியாக ஊழல் நாடாக ஆக்கிவிட்டார் நஜிப்” – மகாதீர் முக்கிய அறிக்கை!
கோலாலம்பூர் - தாங்கள் போராடுவது அம்னோவுக்கு எதிராக அல்ல என்றும், அதன் தலைவராகத் தற்போது இருக்கும் நஜிப் துன் ரசாக்கால் அக்கட்சி அடைந்திருக்கும் மாற்றத்திற்கு எதிரானது என பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன்...
நஜிப்பை பிரதமராக்கியது தான் நான் செய்த பெரும் தவறு: மகாதீர்
கோலாலம்பூர் - டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கைப் பிரதமராக்கியது தான், வாழ்வில் தான் செய்த பெரும் தவறு என முன்னாள் பிரதமரும், பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.
டேசா...
கோலாலம்பூரில் 13 கி.மீ இடைவெளியில் இரு பேரணிகள்: நஜிப், மகாதீர் பங்கேற்கிறார்கள்!
கோலாலம்பூர் - இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில், கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் இரு பேரணிகளில், தற்போதைய அரசியல் சூழலில் எதிர் எதிர் துருவங்களாய் இருக்கும் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், துன் டாக்டர்...
“மகாதீர் மிகச் சிறந்த நடிகர்” – டுவிட்டரில் நஜிப் எரிச்சல்!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நேற்று நிறைவுபெற்றிருக்கும் நிலையில், ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகளுக்கு இடையே கடும் விவாதங்களும், சூடான கருத்துப் பரிமாற்றங்களும் நடந்து வருகின்றன.
அந்த வகையில் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ...
பாரிசானை மூழ்கடிக்கும் அளவிற்கு ‘மலாய் சுனாமி’ வலுவாக இல்லை – ஆய்வு தகவல்!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் சில மாநிலங்களில் பக்காத்தான் ஹராப்பானுக்கு மலாய்க்காரர்களின் ஆதரவு இருந்தாலும் கூட, எதிர்க்கட்சிக் கூட்டணி ஆட்சியில் அமரும் அளவுக்கு அந்த ஆதரவு வலுவாக இல்லையென மெர்டேக்கா மையத்தின் ஆய்வறிக்கை...
‘அம்னோ மீது வழக்கிருந்தாலும் தேசிய முன்னணி வேட்புமனுத் தாக்கல் செய்யலாம்’
கோலாலம்பூர் - அம்னோ சட்டப்பூர்வமானதா? என்பதை உறுதிபடுத்தும் படி, அக்கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கும் நிலையில், அவ்வழக்கின் முடிவு நாளை வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவிருக்கின்றது.
இந்நிலையில், அம்னோவின் சட்ட ஆலோசகர்...
அன்வாருக்கு பாரிசான் சகல வசதிகளை அளித்திருப்பது ஏன்? – சந்தேகப்படும் அரசியல் ஆய்வாளர்!
கோலாலம்பூர் - ஓரினச்சேர்க்கை வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோள்பட்டை அறுவை சிகிச்சைக்காக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில்...
வேட்பாளர் நியமனங்களில் நஜிப் கையெழுத்து போட முடியாது: வழக்கறிஞர்
கோலாலம்பூர் - அம்னோவின் சட்டப்பூர்வ நிலை கேள்விக்குறியாகியிருப்பதால், பொதுத்தேர்தலில், தேசிய முன்னணி மற்றும் அம்னோ வேட்பாளர்கள் நியமனங்களில் அக்கட்சியின் தலைவரான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கால் கையெழுத்து போட முடியாது என வழக்கறிஞர்...
67,000 டேக்சி ஓட்டுநர்களுக்கு தலா 800 ரிங்கிட்டுக்கு எண்ணெய் அட்டை – நஜிப் அறிவிப்பு!
கோலாலம்பூர் - நாடெங்கிலும் 67,000 டேக்சி (வாடகை கார்) ஓட்டுநர்களுக்கு, 53.6 மில்லியன் ரிங்கிட் செலவில் எண்ணெய் அட்டைகளை வழங்குவதாக காபந்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
இந்த...