Tag: நஜிப் (*)
மலேசியாவில் ‘மிகவும் ரசிக்கப்படும் ஆண்கள்’ பட்டியலில் மகாதீர் முதலிடம்! நஜிப் 14-வது இடம்!
கோலாலம்பூர் - மலேசியாவில் மிகவும் ரசிக்கப்படும் ஆண்கள் பட்டியலில் பக்காத்தான் ஹராப்பான் பிரதமர் வேட்பாளர் துன் டாக்டர் மகாதீர் முகமது முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த வர்த்தக ஆராய்ச்சி மற்றும் தரவு பகுப்பாய்வு நடத்திய...
மலேசிய வரலாற்றில் ‘புதன்கிழமை’ பொதுத்தேர்தல் முதல் முறையல்ல!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தல், வரும் மே 9-ம் தேதி, புதன்கிழமை நடைபெறவிருக்கிறது.
தேர்தல் ஆணையம் இதனை நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததும், எதிர்கட்சிகள் தொடங்கி சாதாரண பொதுமக்கள் வரை அதனைக் கடுமையாக விமர்சிக்கத்...
தேர்தல் 14: மே 9-ம் தேதி பொதுவிடுமுறை!
கோலாலம்பூர் - வரும் மே 9-ம் தேதி, 14-வது பொதுத்தேர்தல் அன்று பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக இன்று புதன்கிழமை காபந்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்தார்.
நேற்று தேர்தல் ஆணையம், வரும் ஏப்ரல்...
நஜிப்பா? மகாதீரா? – தனது கருத்து நடுநிலையானது என்கிறார் ஜோகூர் இளவரசர்!
ஜோகூர் பாரு - ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது ஃபேஸ்புக்கில் எழுதிய கருத்து பல தரப்பையும் திரும்பிப் பார்க்க வைத்ததோடு, ஆளுங்கட்சி, எதிர்கட்சி என...
மெட்ரிகுலேஷன்ஸ் கல்விக்கு கூடுதலாக 700 இந்திய மாணவர்கள் – பிரதமரின் அறிவிப்பு
கோலாலம்பூர் - உள்நாட்டு அரசாங்கப் பல்கலைக் கழகங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாண்டுக்கான மெட்ரிக்குலேசன் கல்விக்குச் சேர்த்துக் கொள்ளப்படும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2,200 ஆக அதிகரிக்கப்படும் என பிரதமர்...
பிரிம் உதவித் தொகை இரட்டிப்பாக அதிகரிப்பு
கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை இரவு தேசிய முன்னணியின் 14-வது தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டு உரையாற்றிய பிரதமர் நஜிப் துன் ரசாக் எதிர்வரும் ஜூன் மாதத்தில் வழங்கப்படவிருக்கும் பிரிம் உதவித் தொகை...
40 ஆயிரம் பேர் முன்னிலையில் தே.மு. தேர்தல் அறிக்கையை நஜிப் வெளியிட்டார்
கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை புக்கிட் ஜாலில் அரங்கில் சுமார் 40 ஆயிரம் பேர் முன்னிலையில் பிரதமரும் தேசிய முன்னணித் தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தேசிய முன்னணியின் 14-வது பொதுத்...
சனிக்கிழமை நாடாளுமன்றம் கலைக்கப்படும் – நஜிப் அறிவிப்பு!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலை முன்னிட்டு, மலேசிய நாடாளுமன்றம் நாளை சனிக்கிழமை கலைக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்திருக்கிறார்.
புத்ராஜெயாவில் இன்று காலை ஆர்டிஎம் வழியாக நேரலையில் இந்த அறிவிப்பை...
அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பள உயர்வு- நஜிப் அறிவிப்பு!
கோலாலம்பூர் - இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி, 1.6 மில்லியன் அரசு ஊழியர்களுக்கு வழங்க விருக்கும் சம்பள உயர்வு இரட்டிப்பு ஆக்கியிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று புதன்கிழமை...
‘ரெண்டாங் உணவு’ சர்ச்சை – நஜிப்பையும், மகாதீரையும் ஒரே கருத்தில் இணைத்திருக்கிறது!
கோலாலம்பூர் - கடந்த திங்கட்கிழமை ஒளிபரப்பான 'மாஸ்டர் செஃப் யூகே' நிகழ்ச்சியில் மலேசியாவைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஜாலே காதிர் ஆல்ஃபின் (வயது 44), மலேசியாவின் பாரம்பரிய உணவான நாசி லெமாவுடன், சிக்கன்...