Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

நஜிப்புக்கு எதிராக வலுவான வழக்கு – மகாதீர் திட்டவட்டம்!

கோலாலம்பூர் - 1எம்டிபி ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வலுவான வழக்குப் பதிவு செய்வார்கள் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர்...

நஜிப் வீட்டைச் சுற்றிக் காவல்! பத்திரிக்கையாளர்கள் அனுமதி இல்லை

கோலாலம்பூர் - ஜாலான் டூத்தாவிலுள்ள பிரதமர் நஜிப் துன் ரசாக் இல்லம் காவல் துறையினரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும், அவரைச் சந்திக்க பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில்,...

நஜிப் தொடர்புடைய ஆடம்பர அடுக்குமாடி வீடுகளில் அதிரடி சோதனைகள்

கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை கோலாலம்பூரிலுள்ள முன்னாள் பிரதமர் நஜிப்பின் உறவினர்களின் ஓர் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் காவல் துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனைகள் நடத்தினர். சர்ச்சைக்குரிய ஆவணங்கள் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்குக் கொண்டு செல்லப்படலாம்...

“நஜிப் – ரோஸ்மா வெளிநாடு செல்ல நான்தான் தடை விதித்தேன்” – மகாதீர்

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சோரும் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கும் உத்தரவை குடிநுழைவுத் துறையினருக்கு தான் பிறப்பித்ததாக பிரதமர் துன் மகாதீர்...

நஜிப் அம்னோ தலைவர் பதவியிலிருந்து விலகினார்

கோலாலம்பூர் - (பிற்பகல் 3.15 மணி நிலவரம்) அம்னோ தலைவர் பதவியிலிருந்தும் தேசிய முன்னணி கூட்டணி தலைவர் பதவியிலிருந்தும் நஜிப் துன் ரசாக் விலகுவார் என அம்னோவின் உதவித் தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான...

நஜிப்: பத்திரிக்கையாளர்களை சந்தித்து நஜிப் உரை

கோலாலம்பூர் - (காலை 11.15 மணி நிலவரம்) இன்று வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு புத்ரா உலக வாணிப மையத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், பல்வேறு அம்சங்கள் குறித்துக்...

தேர்தல்-14: நஜிப் பெக்கானில் வாக்களித்தார்

பெக்கான் - தனது நாடாளுமன்றத் தொகுதியான பெக்கானில் பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று வாக்களித்தார். வாக்களிப்பு மையத்துக்கு தனது தாயார் மற்றும் குடும்பத்தினருடன் வருகை தந்து நஜிப் வாக்களித்தார்.

தேர்தல்-14: நஜிப்பின் 3 முக்கிய அறிவிப்புகள்

பெக்கான் - தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பொதுத் தேர்தலுக்கு முன்பான தனது நிறைவுப் பிரச்சாரத்தை, தான் போட்டியிடும், பகாங் மாநிலத்தின் பெக்கானில் இருந்து நேற்று இரவு நிகழ்த்தியபோது,...

நஜிப் நேரலையில் கூறிய பொதுத் தேர்தல் செய்தி என்ன?

பெக்கான் - இன்று வாக்களிப்புக்கு முந்திய நாளான செவ்வாய்க்கிழமை (8 மே) இரவு 10.00 மணியளவில் தான் போட்டியிடும் நாடாளுமன்றத் தொகுதியான பெக்கானிலிருந்து நேரலையாக ஒளிபரப்பான உரையில் பராமரிப்பு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்...

தேமு-விற்காக நீலத்திற்கு மாறிய ஏர் ஆசியா விமானம்!

கோலாலம்பூர் - சபாவில் பிரச்சாரத்திற்காகச் சென்றிருந்த தேசிய முன்னணித் தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், கோலாலம்பூருக்கு நேற்று திங்கட்கிழமை இரவு ஏர் ஆசியாவின் சிறப்பு விமானத்தில் வந்தடைந்தார். அவ்விமானம் தேசிய முன்னணியின் நீல...