Tag: நஜிப் (*)
நஜிப்: விடுதலையா? சிறைத் தண்டனை உறுதியா? நாளை முடிவு!
புத்ரா ஜெயா : நஜிப்புக்கு எதிரான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பிலான ஊழல் வழக்கு மேல்முறையீட்டில் நாளை புதன்கிழமை (டிசம்பர் 8) மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவிருக்கிறது.
கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நஜிப் துன்...
நஜிப்பின் புதிய ஆதாரங்கள் – நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா?
(எதிர்வரும் டிசம்பர் 8-ஆம் தேதி எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நஜிப் துன் ரசாக்குக்கு விதித்த தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் தனது தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கவிருக்கிறது. அதற்கு...
விக்னேஸ்வரன் தீபாவளி விருந்துபசரிப்பில் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி
ஷா ஆலாம் : நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 4) கொண்டாடப்பட்ட தீபாவளித் திருநாளை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தனது இல்லத்தில் நடத்திய தீபாவளி விருந்துபசரிப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில்...
டோமி தோமஸ் – அவரின் நூல் பதிப்பாளர் மீதும் நஜிப் வழக்கு
கோலாலம்பூர் : தன்மீது தவறான நோக்கத்தோடும், தீய உள்நோக்கத்தோடுத் குற்றவியல் வழக்குகளைத் தொடுத்தார் என முன்னாள் சட்டத் துறைத் தலைவர் டோமி தோமஸ் மீது ஏற்கனவே வழக்கொன்றைப் பதிவு செய்திருக்கிறார் நஜிப் துன்...
டோமி தோமஸ், அரசாங்கம் மீது நஜிப் புதிய போராட்டம் – “தீய நோக்கத்துடன் என்மீது...
கோலாலம்பூர் : தன்மீது பல முனைகளிலும் பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு அவை பல்வேறு கட்டங்களில் இருந்து வரும் நிலையில், அவற்றுக்குப் பதிலடியாக முன்னாள் சட்டத் துறைத்தலைவர் டோமி தோமஸ் மீதும், அரசாங்கத்தின்...
நஜிப்-மகன் நசிபுடின் திவால் வழக்குகள் இடைக்காலத்திற்கு ஒத்தி வைப்பு
கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் அவரின் மகன் முகமட் நசிபுடின் இருவருக்கும் எதிராக உள்நாட்டு வருமான வரி இலாகா தொடங்கியிருந்த திவால் வழக்குகள் நேற்று வியாழக்கிழமை (அக்டோபர் 21)...
வருமானவரி இலாகாவின் தலைமைச் செயல் அதிகாரி பதவி நீக்கம்
கோலாலம்பூர் : வருமானவரி இலாகாவின் தலைமைச் செயல் அதிகாரி சாபின் சாமிதா இன்று செவ்வாய்க்கிழமை அக்டோபர் 19 முதல் அரசாங்கத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
நஜிப் துன் ரசாக் பிரதமராக இருந்தபோது சாபின் சாமிதா...
ஷாபி அப்துல்லா: 9.5 மில்லியன் வழக்கு – உடனடித் தீர்ப்பு பெற வருமானவரி இலாகா...
கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் பெரும்பாலான வழக்குகளில் அவருக்காக வழக்காடுபவர் முகமட் ஷாபி அப்துல்லா.
அவர் நஜிப்பிடம் இருந்து 9.41 மில்லியன் பணம் பெற்றதாகவும் அந்தத் தொகையை வருமான வரி...
நஜிப் வருமான வரி வழக்கு : மகனுடன் கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார்.
கோலாலம்பூர் :முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் உள்நாட்டு வருமானவரி இலாகா தொடுத்திருக்கும் வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தோல்வி அடைந்திருக்கிறார்.
அவர் மீது விதிக்கப்பட்டிருக்கும் 1.69 பில்லியன் ரிங்கிட் வருமான வரி பாக்கியை அவர்...
நஜிப்பின் மகன் பெக்கான் தொகுதியில் போட்டியிட தயாராகிறார்
கோலாலம்பூர் : தனது வருமான வரி வழக்கிற்குத் தீர்வு கண்டிருப்பதன் மூலம் அடுத்த பொதுத் தேர்தலில் பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட நஜிப் துன் ரசாக்கின் மகனான முகமட் நிசார் தயாராகி வருகிறார்...