Home Tags நரேந்திர மோடி

Tag: நரேந்திர மோடி

பாஜக, அதிமுக கூட்டணியை தகர்க்க சதி!- அதிமுக

சென்னை:  பாஜக உடனான கூட்டணியில் பிளவு ஏற்படுத்த சதி நடப்பதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. மத்திய அரசைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.  இந்தியாவின் 17-வது மக்களவை தேர்தலின் போது தமிழகத்தில்...

விவசாயிகள், வணிகர்களுக்கு சிறப்பு அறிவிப்பு!- மோடி அரசு

புது டில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று வெள்ளிக்கிழமை முதன் முறையாக சந்தித்து பல்வேறு விவகாரங்களை முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாட்டில் உள்ள விவசாயிகள், வணிகர்களுக்கு சிறப்பு அறிவிப்புகளை...

மோடி பதவியேற்பு விழாவில் உலகத் தலைவர்கள்

புதுடில்லி - நேற்று இரவு நரேந்திர மோடி இரண்டாவது தவணைக்கு இந்தியப் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட விழாவில் பல உலகத் தலைவர்களும், பிம்ஸ்டெக் எனப்படும் அணியின் நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டனர். அந்தப் படக்...

மோடி அமைச்சரவை: 24 பேர் அமைச்சர்கள்; 9 இணை அமைச்சர்களுக்கு தனிப் பொறுப்புகள்; 24...

புதுடில்லி - இன்று பதவியேற்றுக் கொண்ட பிரதமர் மோடியின் இரண்டாவது தவணைக்கான புதிய அமைச்சரவையில் 24 பேர் காபினெட் அந்தஸ்து கொண்ட முழு அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். மேலும் 9 இணை அமைச்சர்களுக்கு...

மோடி பதவியேற்பு விழாவில் ரஜினி – பாலிவுட் நட்சத்திரங்கள்

புதுடில்லி - இன்று நடைபெற்ற நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது துணைவியாரோடு கலந்து கொண்டார். அதே பதவி ஏற்பு விழாவில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களும் பங்கேற்றனர். அவர்கள் இணைந்து எடுத்துக்...

மோடியின் அமைச்சரவை உறுப்பினர்கள் பட்டியல்!

புதுடில்லி - (மலேசிய நேரம் இரவு 10.30 மணி நிலவரம்) இன்று இந்திய நேரப்படி மாலை 7.00 மணிக்கு நரேந்திர மோடி பிரதமராக இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் அதிபர் மாளிகையில்...

மோடி பதவியேற்புக்கு வரும் ‘பிம்ஸ்டெக்’ (BIMSTEC) நாடுகளின் தலைவர்கள் – உலகத் தலைவர்கள் யார்?

புதுடில்லி - இன்று நடைபெறும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்கு பாகிஸ்தானுக்கு அழைப்பு அனுப்பாமல் புறக்கணித்த மோடி, அதற்குப் பதிலாக பிம்ஸ்டெக் எனப்படும் அணியின் நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். சரி! அது என்ன...

பதவியேற்கும் முன் காந்தி, வாஜ்பாயி சமாதிகளிலும் போர் வீரர் நினைவுச் சின்னத்திலும் மோடி அஞ்சலி

புதுடில்லி - இன்று வியாழக்கிழமை மாலை இந்திய நேரப்படி 7.00 மணிக்கு இரண்டாவது தவணைக்குப் பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடி, இன்று காலை 7.00 மணிக்கே தனது நிகழ்ச்சிகளைத் தொடக்கினார். காலை 7.00 மணியளவில்...

அருண் ஜெட்லி இல்லம் வந்தார் மோடி – அமைச்சரவையில் நீடிக்க வற்புறுத்துவாரா?

புதுடில்லி - (மலேசிய நேரம் இரவு 11.20 மணி நிலவரம்) நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் இடம் பெற விருப்பமில்லை என பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதி அந்தக் கடிதத்தை தனது டுவிட்டர்...

இந்தியத் தேர்தல் வெற்றி, மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி!- ரஜினிகாந்த்

சென்னை: இந்தியாவின் 17-வது மக்களைத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி, மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். மக்களை ஈர்க்கக்கூடிய தலைவராக மோடி இருக்கிறார். மேலும்,...