Home Tags நரேந்திர மோடி

Tag: நரேந்திர மோடி

“பாஜக, அரசியல் தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்டது!”- நரேந்திர மோடி

வாரணாசி: 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வரலாறு காணாத வெற்றியை தொடர்ந்து, பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர்...

ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடி சந்திப்பு, ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் தொடரும்!

ஹைட்ராபாட்: ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. 175 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்திற்கு 151 இடங்களை வென்றுள்ளது. ஆளுங்கட்சியாக இருந்த சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி வெறும் 23...

மகாதீர், வான் அசிசா வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய மோடி!

புது டில்லி: இந்தியாவின் 17-வது மக்களைவத் தேர்தலில் அதிக பெரும்பான்மை வாக்குகளுடன் இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்க இருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் மகாதீர் முகமட் மற்றும் துணைப்...

மே 30-ஆம் தேதி பிரதமராக பொறுப்பேற்கிறார் நரேந்திர மோடி!

புது டில்லி: மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 353 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், வருகிற 30-ஆம் தேதி, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்க உள்ளார். நாடு...

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மீண்டும் மோடி பிரதமர் – எடப்பாடி முன்மொழிந்தார்

புதுடில்லி - இந்தியப் பொதுத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நேற்று சனிக்கிழமை புதுடில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்...

இந்திரா காந்தி, நேருவுக்கு பிறகு தனிபெரும்பான்மையில் மோடி வெற்றி !

புது டில்லி: இந்திரா காந்தி, நேருவுக்கு பிறகு தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் மூன்றாவது இந்திய பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார். இந்திய மக்களின் இந்தச் செயலை உலக நாடுகள் வியந்து பார்ப்பதாக தகவல்கள் வெளியாகி...

நரேந்திர மோடிக்கு உலகத் தலைவர்களின் பாராட்டுகள் குவிகின்றன!

புது டில்லி: மோடியின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து அவருக்கு தேசிய மற்றும் உலகத் தலைவர்களின் பாராட்டுகள் குவிந்து வண்ணமாக உள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தனது வாழ்த்துச் செய்தியில் இந்த...

நரேந்திர மோடி: 2014-ஆம் ஆண்டை விட கூடுதல் தொகுதிகள், நாளை நாடாளுமன்றக் குழு கூடுகிறது!

புது டில்லி: 272 பெரும்பான்மையைக் கடந்து பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக கட்சி இரண்டாவது முறையாக ஆட்சியை அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகள், சர்ச்சைகளுக்கு அப்பால், இலகுவான பெரும்பான்மையில் அவர்...

பாஜக: கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து, எடப்பாடி ,ஓபிஎஸ் பங்கேற்பு!

புது டில்லி: வாக்கு எண்ணிக்கை நாளை வியாழக்கிழமை தொடங்கவுள்ள நிலையில் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா நேற்றிரவு செவ்வாய்க்கிழமை விருந்துபசரிப்பை ஏற்பாடு செய்திருந்தார். முன்னதாக பிரதமர் மோடியும், அமித்...

பிரதமராக பதவியேற்ற 5 ஆண்டுகளில் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்த மோடி!

புது டில்லி:  இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்ற ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக பிரதமர் மோடி செய்தியாளர்களை நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பாஜக தலைவர் அமித் ஷாவும் உடன்...