Tag: நரேந்திர மோடி
திருச்சி விமான நிலையம் : புதிய முனையத்தை நரேந்திர மோடி திறந்து வைத்தார்
திருச்சி : தமிழ் நாட்டின் திருச்சி விமான நிலையம் சென்னைக்கு அடுத்து மிக விரைவாக விரிவடைந்து வரும் விமான நிலையமாகும். பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து அந்த விமான நிலையத்தின் புதிய முனையம்...
தமிழ் நாட்டில் வரலாறு காணாத வெள்ளம் – மோடியைச் சந்திக்கச் செல்கிறார் ஸ்டாலின்
சென்னை : இந்த மாதத் தொடக்கத்தில் சென்னையையும், தமிழ் நாட்டின் சில பகுதிகளையும் பரட்டிப் போட்ட கனமழை இப்போது தென் மாவட்டங்களுக்கு பரவியுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த பெருமழையால்...
காசி தமிழ்ச் சங்கமம் – நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்
வாரணாசி : இந்தியாவின் தொன்மையான நகரங்களில் ஒன்று வாரணாசி என அழைக்கப்படும் காசி. தமிழர்களுக்கும் இந்த நகருக்கும் இடையில் வணிக, கலாச்சார, சமய தொடர்புகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகின்றன.
கடந்த காசி தமிழ்ச்...
நரேந்திர மோடி தீபாவளியை இந்திய எல்லை இராணுவத்தினருடன் கொண்டாடினார்
புதுடில்லி : இந்தியா முழுவதும் தீபாவளி கோலாகலமாகக் கொண்டாடப்படும் நாளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மட்டும் இந்தியாவின் ஏதோ ஓர் எல்லைப் பகுதியில் குடும்பத்தினரைப் பிரிந்திருக்கும் இந்திய இராணுவத்தினரைத் தேடிச் செல்வார்....
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவுக்கு நரேந்திர மோடி இரங்கல்
புதுடில்லி : நேற்று வியாழக்கிழமை (அக்டோபர் 20) காலமான மேல்மருவத்தூர் சித்தர் பீட குரு பங்காரு அடிகளாரின் சேவைகளை நினைவுபடுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.
மக்கள் மீது பரிவு செலுத்தியதோடு,...
செஸ் விளையாட்டாளர் பிரக்ஞானந்தா மோடியுடன் சந்திப்பு
புதுடில்லி : விஸ்வநாதன் ஆனந்திற்குப் பிறகு உலக அளவில் செஸ் என்னும் சதுரங்க விளையாட்டில் சாதனைகள் படைத்து வருகிறார் பிரக்ஞானந்தா என்னும் தமிழ் இளைஞர்.
சமீபத்தில் நடைபெற்ற அனைத்துலக செஸ் போட்டியில் 2-வது இடத்தைப்...
சந்திராயன் 3 வெற்றி – இஸ்ரோ மையத்துக்கு வருகை தந்து பாராட்டிய மோடி
புதுடில்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முயற்சியில் பாய்ச்சப்பட்ட சந்திராயன் 3 திட்டம் வெற்றியடைந்து நிலவின் தென்துருவத்தில் விக்ரம் 'லேண்டர்' என்ற நடமாடும் இயந்திரம் தரையிறங்கி சுற்றி வந்து தகவல்களை இஸ்ரோ...
நரேந்திர மோடி மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் – பரபரப்பான விவாதங்கள் தொடங்கின
புதுடில்லி : ராகுல் காந்தியின் 2 ஆண்டு கால சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு, அவர் நாடாளுமன்றத்திற்குத் திரும்பும் பரபரப்பான தருணத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த...
நரேந்திர மோடி மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் – ஆகஸ்ட் 8-இல் விவாதம்
புதுடில்லி : மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகக் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் 8-ஆம் தேதி முதல் விவாதம் நடைபெறும். ஆகஸ்ட் 10-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பிரதமர்...
நரேந்திர மோடி மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெறுமா?
புதுடில்லி : மணிப்பூர் கலவரங்கள் நாட்டையே உலுக்கி வரும் நிலையில், நரேந்திர மோடியின் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளன.
எதிர்க்கட்சிகள் இணைந்து தற்போது இந்தியா என்ற...