Home Tags நவாஸ் ஷெரீப்

Tag: நவாஸ் ஷெரீப்

நவாஸ் ஷெரீப் பதவி விலகக் கூடாது! நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!

இஸ்லாமாபாத், செப்டம்பர் 4 - பாகிஸ்தானில் கடும் அரசியல் நெருக்கடிக்கு ஆளாகி உள்ள பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நவாஸ் ஷெரீப் பதவி விலக வலியுறுத்தி கடும் நெருக்கடி கொடுத்துவரும் இம்ரான்...

நவாஸ் ஷெரீப் பதவி விலக நெருக்கடி: பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியா?

இஸ்லாமாபாத், செப்டம்பர் 2 – பாகிஸ்தானில், அரசுக்கு எதிராக போராட்டம்  தீவிரமடைந்துள்ளதால், பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலகுமாறு  அந்நாட்டு ராணுவமும் நெருக்கடி கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அங்கு மீண்டும் ராணுவ ஆட்சி...

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது கொலை வழக்கு பதிவு!

பாகிஸ்தான், ஆகஸ்ட் 29 - பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது கொலை வழக்கு தொடர்ந்துள்ளது அந்நாட்டு காவல்துறை. கடந்த ஜூன் 17-ம் தேதியன்று ஆர்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14...

பதவி விலக நவாஸ் ஷெரீபுக்கு போராட்ட தலைவர்கள் கெடு!

இஸ்லாமாபாத், ஆகஸ்ட் 18 - பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீப் விலக வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், தாரீக்,இ,இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் மற்றும் மதத்...

இந்தியா பாகிஸ்தான் உறவு வலுபெற வேண்டும் – நவாஸ் ஷெரீப் விருப்பம்!

இஸ்லாமாபாத், ஆகஸ்ட் 15 - இந்தியா பாகிஸ்தான் இடையே மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தும் காஷ்மீர் பிரச்சினையில் அமைதிப் பேச்சு வார்த்தையின் மூலம் மட்டுமே நிரந்திர தீர்வு காண விரும்புவதாக சுதந்திர தின விழா உரையின் போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்...

இரு தரப்பு பேச்சுவார்த்தை திருப்தி அளிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் மோடிக்கு கடிதம்!

புதுடெல்லி, ஜூன் 11 - இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின் பிரதமராக பதவி ஏற்ற நரேந்திர மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு...

நவாஸ் ஷெரீஃப் இந்தியாவில் அவமதிக்கப்பட்டதாக மீண்டும் சர்ச்சை!

இஸ்லாமாபாத், ஜூன் 7 - மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு, நவாஸ் ஷெரீஃப் இந்தியா வந்த போது அவர் மரியாதை குறைவாக நடத்தப்பட்டார் என்றும், அதன் காரணமாக அவர் இந்தியாவின் மீதும் கடும் அதிருப்தியில்...

இந்தியப் பிரதமருடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக இருந்தது: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்!

புதுடெல்லி, மே 28 - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு ஆக்கபூர்வமாக இருந்தது என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, "பாகிஸ்தானுக்கு வரும்படி...

காஷ்மீர் பிரச்சனையில் அமெரிக்கா தலையிட வேண்டும் – பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்!

காஷ்மீர், மார்ச் 25 - இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே இருந்து வரும் காஷ்மீர் பிரச்சனையில் அமெரிக்கா தலையிட வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளார். அணுசக்தி மாநாட்டில் பங்கேற்பதற்காக நெதர்லாந்து சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர்...

அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைக்கவே தாலிபான்கள் 23 வீரர்களை கொன்றுள்ளனர்: ஷரீப்

 இஸ்லாமாபாத், பிப் 20 -அரசுக்கும், தாலிபான்களுக்கும் இடையேயான அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைக்கவே 23 எல்லை பாதுகாப்பு வீரர்கள் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் உள்ள தெஹ்ரீக்...