Home Tags புதுடெல்லி

Tag: புதுடெல்லி

11 மாதக் குழந்தையைப் பாலியல் வன்புணர்வு செய்த கொடூரன் – டெல்லியில் சம்பவம்!

புதுடெல்லி - இந்தியாவின் தலைநகர் டெல்லியில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு, 11 மாதங்களே ஆன பெண் குழந்தையை, அதன் தாயிடமிருந்து தூக்கிச் சென்ற ஒருவன், காட்டுப் பகுதி ஒன்றில் வைத்து பாலியல் வன்புணர்வு...

நீர்மூழ்கிக் கப்பல் இரகசியங்கள் கசிவு – இந்திய அரசு அதிர்ச்சி!

புதுடெல்லி - பிரான்ஸ் நாட்டின் டிசிஎன்எஸ் என்ற  நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன்,இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும், 'ஸ்கார்பியன்' ரக நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ரகசியங்கள் கசிந்துள்ளன. இந்நிலையில், இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ள மத்திய அரசு, பிரஞ்சு...

இந்தியாவில் தேசிய நினைவுச் சின்னங்கள் முன் தம்படம் எடுக்கத் தடை!

புதுடெல்லி - இந்தியாவில் தேசிய நினைவுச் சின்னங்கள் முன் தம்படம் (செல்ஃபி) எடுத்துக் கொள்வதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 18 -ம் தேதி வரை இந்தத் தடை...

“எங்களை செயல்படவிடாமல் தடுக்கிறார் மோடி” – அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

புதுடெல்லி - டெல்லியில் தனது தலைமையிலான அரசாங்கத்தை, மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படவிடாமல் தடுப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்...

டேனிஸ் கற்பழிப்பு வழக்கு: டெல்லி நீதிமன்றத்தில் 5 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது!

புதுடெல்லி - கடந்த 2014-ம் ஆண்டு, 52 வயது டேனிஸ் என்ற சுற்றுலாப் பயணியை கும்பலாகக் கற்பபழித்த 5 பேரின் மீதான குற்றம் நேற்று திங்கட்கிழமை டெல்லி நீதிமன்றத்தில் நிரூபணம் ஆனது. இதனையடுத்து வரும்...

பாலக்காடு-திருப்பதி உட்பட 6 இடங்களில் ஐஐடி – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

புதுடெல்லி - பாலக்காடு, திருப்பதி உட்பட 6 இடங்களில் ஐஐடி தொடங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய ஐஐடி கல்வி நிறுவனங்கள் தொடங்க...

இந்தியாவின் லக்னோ உட்பட 13 ’ஸ்மார்ட் சிட்டி நகரங்கள்’ அறிவிப்பு!

புதுடெல்லி - ஸ்மார்ட் நகரங்கள்’ பட்டியலில் மேலும் 13 நகரங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ள உத்தர பிரதேசத்தின் தலைநகரான லக்னோ முக்கிய இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு...

சுப்பிரமணியன் சுவாமி உட்பட 6 பேர் மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம்!

புதுடெல்லி - பாஜ மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உட்பட 6 முக்கியப் பிரமுகர்களுக்கு மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார நிபுணர் நரேந்திர ஜதாவ், குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம்,...

மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு – டெல்லி உச்சநீதிமன்றம் அனுமதி!

புதுடெல்லி - மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த டெல்லி உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு, மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம்...

இந்திய நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா காலமானார்!

புதுடெல்லி – இந்திய நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா (வயது 68) இன்று மாரடைப்பால் காலமானார்.  மேகலாயா மாநிலத்தின் மேற்கு காரோ குன்றுகள் மாவட்டத்தில் 1947-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி பிறந்தவர்...