Home Tags பெர்சே 5.0

Tag: பெர்சே 5.0

“மீண்டும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வாருங்கள்” – கேவியஸ்

ஈப்போ – பெர்சே போன்ற பேரணிகளை நிறுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் மீண்டும் ஐஎஸ்ஏ என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்தும்படி அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளப் போவதாக மைபிபிபி தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் கூறியுள்ளார். இன்று ஈப்போவில்...

மரியா விடுதலைக்காகப் போராடுவோம் – அம்பிகா சூளுரை!

கோலாலம்பூர் - சொஸ்மா எனப்படும் பயங்கரவாதத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெர்சே தலைவர் மரியான் சின்னின் விடுதலைக்காக அனைத்து வழிகளிலும் போராடப் போவதாக பெர்சே இணைத் தலைவர்களில் ஒருவரான...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தியான் சுவா, சுரைடா கைது!

கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பெர்சே பேரணியைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கைது வேட்டையில் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா, அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் சுரைடா கமாருடின்...

பெர்சே பேரணியில் தமிழ் முழக்கம் (படக் காட்சிகள்)

கோலாலம்பூர் - இன்றைய பெர்சே - 5 பேரணியில் திரளான இந்தியர்களும் கலந்து கொண்டனர். பல இடங்களில் தமிழ் பதாகைகளை ஏந்தியும், தமிழ் முழக்கங்களோடும் இந்தியர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். தமிழ் பதாகையோடு வலம்...

பெர்சே 5 (5 மணி நிலவரம்): கேஎல்சிசி அருகே 41,000 பேர் கூடியுள்ளனர்!

கோலாலம்பூர் - மாலை 5 மணி நிலவரப்படி, தற்போது கேஎல்சிசி அருகே பெர்சே 5 ஆதரவாளர்கள் சுமார் 41,000 பேர் கூடியுள்ளனர். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் தற்போது உரையாற்றி வருகின்றனர். எனினும், வானம் மேகமூட்டத்துடன்...

மரியா சொஸ்மா சட்டத்தில் கைது!

  கோலாலம்பூர் - பெர்சே பேரணி தொடர்பில் இறுதி நிலவரச் செய்திகள் வருமாறு:- பெர்சே தலைவர் மரியா சின் சொஸ்மா எனப்படும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மரியாவின் கைது நடவடிக்கை...

பெர்சே குறித்து சிஎன்என்-நியூயார்க் டைம்ஸ் செய்தி!

கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பெர்சே பேரணி அனைத்துலக ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலகின் முதன்மை தொலைக்காட்சி செய்தி அலைவரிசையான சிஎன்என் இணையத் தளத்தில் பெர்சே குறித்தும், முன்னாள் பிரதமர் துன்...

பெர்சே 5 பேரணியில் மகாதீர், மொகிதின், முக்ரிஸ்!

கோலாலம்பூர் - பெர்சே 5 பேரணியில் கலந்து கொள்ள முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட், முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், முன்னாள் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ...

பெர்சே 5 பேரணியை நோக்கி மகாதீர்!

கோலாலம்பூர் - சூடானில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்றுவிட்டு, இன்று மதியம் 12.30 மணியளவில் சுபாங் விமான நிலையத்தை வந்தடைந்த முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட், தனது வெள்ளைச் சட்டையின்...

புத்ராவிலிருந்து 2000 சிவப்புச் சட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி!

கோலாலம்பூர் - பெர்சே 5 பேரணிக்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் சிவப்பு சட்டை பேரணியும் இன்று சனிக்கிழமை நடைபெற்று வருகின்றது. இன்று காலை 11.30 மணியளவில் புத்ரா உலக வர்த்தக மையத்திலிருந்து சுமார் 2000...