Home Tags மஇகா

Tag: மஇகா

பேராக் சட்டமன்ற சபாநாயகர்: ராஜினாமாவா? நெருக்கடியில் தேவமணி!

ஈப்போ- பேராக் சட்டப்பேரவை சபாநாயகர் பதவியில் இருந்து வாக்களித்தபடி இன்னும் விலகாதது ஏன் என்று மஇகா துணைத் தலைவர் தேவமணிக்கு, ஐசெக உதவித் தலைவர் குலசேகரன் கேள்வி எழுப்பியுள்ளதைத் தொடர்ந்து, அந்தப் பதவி...

இந்திய சமுதாய வாக்குகளைக் குறிவைத்து பிரதமர் நஜிப்பின் தீபாவளி வருகைகள்!

கோலாலம்பூர் - வழக்கமாக அரசியல் கட்சிகளின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புகளுக்கு மட்டும் வருகை தரும் பிரதமர் நஜிப் துன் ரசாக், நேற்றைய தீபாவளித் திருநாளை முன்னிட்டு வரிசையாக பல நிகழ்ச்சிகளில் கலந்து...

மஇகா தீபாவளி உபசரிப்பில் பிரதமர் தம்பதியர்!

பத்துமலை - நேற்று தீபாவளிக் கொண்டாட்டங்களை முன்னிட்டு பத்துமலை திருத்தல வளாகத்தில் நேற்று காலை நடத்தப்பட்ட தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமர் தம்பதியரும், அமைச்சர்கள், தேசிய முன்னணித் தலைவர்களும் கலந்து கொண்டனர். நேற்று...

பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா வணிகப் பகுதிக்கு மஇகா தலைவர்கள் வருகை!

கோலாலம்பூர் - வெள்ளிக்கிழமை நடந்து முடிந்த மஇகா மறு-தேர்தல்களில் வெற்றி பெற்ற மஇகா தலைவர்கள் உடனடியாக அடுத்த நாளே தங்களின் முதல் நிகழ்ச்சியாக, தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையில் பிரிக்பீல்ட்ஸ்...

மஇகா சார்பில் மேலும் 2 புதிய துணையமைச்சர்களா?

கோலாலம்பூர் - மஇகா கடந்த ஓராண்டுக்கும் மேலாக சங்கப் பதிவகம்-நீதிமன்றம் என இழுபறி நிலையில் இருந்து வந்த நிலையில், கட்சியும் தலைமைத்துவப் போராட்டத்தினால் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து கிளைத் தலைவர்கள் அணி பிரிந்து சிதறுண்டு...

“வெளியில் உள்ளவர்களை சேர்த்துக் கொள்வோம்-மற்ற இந்தியர் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்-கட்சியை உருமாற்றுவோம்” – மஇகா...

செர்டாங் – நேற்று பிற்பகல் நடைபெற்ற மஇகா 67வது பொதுப் பேரவையில் மஇகாவின் 9வது தேசியத் தலைவராக தனது முதல் கொள்கையுரையை ஆற்றிய டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், இந்திய சமுதாயம், மஇகா குறித்த...

வாக்கு மறு-எண்ணிக்கையில் விக்னேஸ்வரன் முதலிடம்!

கோலாலம்பூர் - நேற்று நடைபெற்ற உதவித் தலைவர்களுக்கான தேர்தலில் யார் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பெறுகின்றார்கள் என்பதை நிர்ணயிப்பதற்காக பலமுறை வாக்கு மறு-எண்ணிக்கை நடைபெற்றன. டத்தோ வி.எஸ்.மோகன் தோல்வி அடைந்துவிட்டார் என்பதும்,...

மஇகா மறு-தேர்தல்: வழங்கப்பட்ட மொத்த வாக்குச் சீட்டுகள் 1,389

செர்டாங் - மஇகா மறு-தேர்தல்களுக்கான வாக்களிப்பு எந்தவிதப் பிரச்சனையும் இன்றி இனிதே நடந்து முடிந்து தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. நடந்து முடிந்த வாக்கெடுப்பில் மொத்தம் 1,389 வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் செய்திகள்...

மஇகா மறு-தேர்தல்: வாக்களிப்பு நிறைவடைந்தது! வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

கோலாலம்பூர் - இன்று காலை 9.05 மணியளவில் தொடங்கிய மஇகா மறு-தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 11.30 மணியளவில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. சுமார் 10 வரிசைகள் ஏற்படுத்தப்பட்டதால், பேராளர்கள் உடனுக்குடன் வாக்களிக்க, சுமார் இரண்டரை...

இன்று மஇகா மறு-தேர்தல்: 2 மணி நேரத்தில் வாக்களிப்பு; பிற்பகலுக்குள் முடிவுகள்!

கோலாலம்பூர் - இன்று காலை 8.30 மணிக்கு செர்டாங்கிலுள்ள விவசாயப் பூங்கா மண்டபத்தில் தொடங்கும் மஇகாவின் 67வது பொதுப் பேரவை அதிகமான விவாதங்கள் இன்றி அரை மணி நேரத்திற்குள் நடந்து முடியும் என...