Tag: மஇகா
இளைஞர், மகளிர், புத்ரா, புத்திரி பிரிவுத் தலைவர்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்!
கோலாலம்பூர் - மஇகா தேசிய நிலைத் தேர்தல்களின் ஒரு பிரிவாக மஇகா இளைஞர், மகளிர், புத்ரா, புத்திரி பிரிவுகளுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் இன்று நடைபெற்றன.
மஇகா இளைஞர் பிரிவினரின் வேட்புமனுத் தாக்கல்களை பெற்றுக் கொள்ளும்...
“அனைவரும் ஆதரவாளர்களே! எனவே, யாரையும் அங்கீகரிக்கவில்லை!” – சுப்ரா திட்டவட்டம்!
கோலாலம்பூர் - "நடைபெறவிருக்கும் மஇகா தேர்தல்களில் போட்டியிடுகின்ற அனைவரும் மஇகா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் எல்லோரும் என்னை ஆதரிப்பவர்கள்தான். எனவே, ஒரு சிலரை மட்டும் நான் ஆதரிப்பதும், அங்கீகரிப்பதும் சிரமமான ஒன்று. ஆகவே,...
மஇகா தேர்தல்: உதவித் தலைவர் பதவிக்கு சுந்தர் சுப்ரமணியம் போட்டியா?
கோலாலம்பூர்- மஇகா முன்னாள் துணைத் தலைவர் டான்ஸ்ரீ சி. சுப்ரமணியத்தின் மகனும், பழைய கிள்ளான் சாலை மஇகா கிளையின் நடப்புத் தலைவருமான சுந்தர் சுப்ரமணியம், மஇகா உதவித் தலைவர் பதவிக்கான தேர்தலில் களமிறங்குவது...
மஇகா : டி.மோகன் உதவித் தலைவருக்குப் போட்டி – உறுதிப்படுத்தினார்!
கோலாலம்பூர் - இன்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் - ஆதரவாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் முன்னாள் மஇகா இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ டி.மோகன் (படம்), நடைபெறவிருக்கும் மஇகா தேர்தல்களில் தேசிய உதவித்...
உதவித் தலைவருக்குப் போட்டியா? டி.மோகன் நாளை அறிவிப்பு!
கோலாலம்பூர் - எதிர்வரும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் மஇகா தேசியப் பொதுப் பேரவையில் தேசிய நிலையிலான பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. இதற்கான போட்டிகள் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக, மூன்று தேசிய உதவித்...
உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்: வேள்பாரி அறிவிப்பு!
கோலாலம்பூர்- மஇகா உதவித் தலைவர் பதவிக்கு தாம் போட்டியிடப் போவதாக டத்தோஸ்ரீ வேள்பாரி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மஇகாவில் இருந்து வந்த குழப்பங்களும் பிரச்சினைகளும் தற்போது நீங்கி...
துணைத் தலைவரா? உதவித் தலைவரா? தேவமணிக்காகக் காத்திருக்கும் மஇகா பேராளர்கள்!
கோலாலம்பூர் – மஇகா தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல்களும், அதைத் தொடர்ந்த தேர்தல்களும் ஒரு நிறைவை நாடியுள்ள நிலையில்-
தேசியப் பொதுப் பேரவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மஇகா பேராளர்களிடையே தற்போது பரபரப்பாகப் பேசப்படும் விவாதம்-
நடப்பு உதவித் தலைவரான...
“யாரையும் வேட்பாளராக நியமனம் செய்யாதீர்கள்” – தொகுதிகளுக்கு சுப்ரா வேண்டுகோள்!
கோலாலம்பூர் – அண்மைய சில நாட்களாக மஇகா தொகுதித் தலைவர்கள், ஒரு சில தொகுதிக் கூட்டங்களில் குறிப்பிட்ட சிலரை தேசிய நிலையிலான பதவிகளுக்கு நியமனம் செய்து அறிவிப்பு செய்து வருகின்றார்கள்.
இந்நிலையில் அவ்வாறு செய்வது...
அரசியல் பார்வை: மஇகா தொகுதித் தேர்தல்கள் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, சுமுகமாக நடைபெற்றதற்கான காரணங்கள்!
கோலாலம்பூர் – கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் மஇகாவின் தொகுதித் தேர்தல்கள், அரசியல் பார்வையாளர்கள் மற்றும் இன்று கட்சிக்கு வெளியே நிற்கும் எதிர்தரப்பாளர்கள் ஆகியோரின் கணிப்புகள் – எதிர்பார்ப்புகளுக்கு – மாறாக...
பழனிவேல் தரப்பினரின் சங்கப் பதிவகத்திற்கு எதிரான கூட்டரசு நீதிமன்ற மேல்முறையீடு – அக்டோபர் 21இல்...
புத்ரா ஜெயா – சங்கப் பதிவகத்தினர் தங்களின் அதிகாரத்திற்கு மீறிய வகையில் செயல்பட்டதாக பழனிவேல் தரப்பினர், சங்கப் பதிவகத்திற்கு எதிராகத் தொடுத்துள்ள சீராய்வு மனு (Judicial Review) வழக்கின் மேல்முறையீடு கூட்டரசு நீதிமன்றத்தில்...