Home Tags மகிந்தா ராஜபக்சே (*)

Tag: மகிந்தா ராஜபக்சே (*)

இலங்கை பிரதமர்த் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வியடைவார் – கருணா!

கொழும்பு, ஜூலை 22- முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே பிரதமர்த் தேர்தலில் படுதோல்வியடைவார் என இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கருணா என்ற விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் இயக்கத்...

இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல்: ராஜபக்சே ஆதரவு சரிகிறது.

கொழும்பு, ஜூலை 20- இலங்கை பாராளுமன்றத் தேர்தலில்  ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்‌ஷே போட்டியிடுகிறார். ஆனால்,மக்களிடையே அவருக்குப் பெரிய அளவில் ஆதரவு இல்லையென்றும், அவருக்கான ஆதரவு நாடு...

ராஜபக்சே எதிர்ப்பால் சிறிசேனாவுக்குக் கடும் நெருக்கடி: அமைச்சர்கள் விலகல்!

கொழும்பு, ஜூலை 17- இலங்கையில் அடுத்த மாதம் 17–ந் தேதி நடக்கும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே ஆர்வமாக உள்ளார். ஆனால் இதற்கு அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா எதிர்ப்பு தெரிவித்து...

ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் விக்கிமசிங்கே கூட்டணி: தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வாக்குறுதி!

கொழும்பு, ஜூலை 13- இலங்கையில், ஆகஸ்ட் 17ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் சுதந்திரக் கட்சியின் சார்பில்,.சிறிசேனாவின் அனுமதியுடன் முன்னாள் அதிபர் அதிபர் ராஜபக்சே பிரதமராகப் போட்டியிடுகிறார். ராஜபட்சேவை வீழ்த்த, பிரதமர்...

இலங்கைப் பிரதமராக ராஜபக்சே போட்டியிட சிறிசேனா சம்மதம்!  

கொழும்பு,ஜூலை 4- இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் ராஜபக்சே போட்டியிட அதிபர் சிறிசேனா சம்மதம் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவைத் தோற்கடித்துச் சிறிசேனா அதிபர் ஆனார். அதோடு மட்டுமில்லாமல்,...

பிரதமராகப் போட்டியிடுவது உறுதி: சிறிசேனாவுக்கு ராஜபக்சே பதிலடி!

கொழும்பு,ஜூலை1- இலங்கைப் பாராளுமன்றத்தைச் சமீபத்தில் அதிபர் சிறிசேனா கலைத்ததை அடுத்து, ஆகஸ்டு 17-ந்தேதி அங்குப் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட ராஜபக்சே விரும்பினார். ஆனால், இலங்கை சுதந்திரக் கட்சி சார்பில்...

இலங்கையின் பிரதமர் வேட்பாளராக ராஜபக்சேவை அறிவிக்க முடியாது:சிறீசேனா திட்டவட்டம்!

கொழும்பு, ஜூலை 1-இலங்கையில் வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராஜபக்சேவை அறிவிக்க முடியாது என இலங்கை அதிபரும், சுதந்திரக் கட்சியின்...

பிரதமர் பதவிக்குப் போட்டியிட ராஜபக்சே திட்டம்!

கொழும்பு,ஜூன் 29- இலங்கையில் பிரதமர் பதவிக்குப் போட்டியிட ராஜபக்சே திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராகபக்சே படுதோல்வியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிறிசேனா, வெற்றி...

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சே போட்டி!

கொழும்பு, ஜூன் 26 - இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். இவரது அரசில் அமைச்சராக இருந்த மைத்திரிபாலா சிரிசேனா எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டு அமோக வெற்றி...

அரசியலில் இருந்து என்னை விரட்ட முடியாது – ராஜபக்சே!

கொழும்பு, ஜூன் 25 - அரசியலில் ஈடுபட ஆரம்பித்த காலத்தில் இருந்து ஒருபோதும் தான் ஓய்வெடுத்ததில்லை, ஆகையால், என்னை அரசியலில் இருந்து விரட்ட முடியாது என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையில் நிறைவேற்று...