Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
லிம் குவான் எங் மாத வருமானம் – ரிங்கிட் 86,464.92
கோலாலம்பூர் – நம்பிக்கைக் கூட்டணியின் சார்பிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விவரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சேகரித்து இன்று வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக 47 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விவரங்களை அந்த...
நஜிப், இர்வான் செரிகார் – 6 குற்றச்சாட்டுகள் : தலா 1 மில்லியன் ரிங்கிட்...
கோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை கோலாலம்பூர் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் நஜிப் துன் ரசாக் மீதும் முகமட் இர்வான் செரிகார் அப்துல்லா, இருவர் மீதும் கூட்டாக 6 குற்றவியல் நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுகள்...
நஜிப், இர்வான் செரிகார் நீதிமன்றம் வந்தடைந்தனர்
புத்ரா ஜெயா - நிதி அமைச்சின் நிதி விவகாரங்களில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்க நஜிப் துன் ரசாக்கும் நிதியமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் இர்வான் செரிகார்...
இர்வான் செரிகார் இல்லத்தில் அதிரடி சோதனை
புத்ரா ஜெயா - மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் நிதியமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ இர்வான் செரிகார் அப்துல்லாவின் இல்லத்தில் அந்த ஆணையத்தினர் இன்று...
நஜிப் வெளியே! இர்வான் செரிகார் உள்ளே!
புத்ரா ஜெயா - இன்று புதன்கிழமை பிற்பகல் 1.55 மணியளவில் புத்ரா ஜெயா ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு வந்த நஜிப் துன் ரசாக் விசாரணைக்குப் பின்னர் மாலை 5.00 மணியளவில் அங்கிருந்து...
நஜிப், இர்வான் செரிகார் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வரவேண்டும்
புத்ரா ஜெயா - முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், நிதியமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ இர்வான் செரிகார் அப்துல்லா ஆகிய இருவரும் நாளை புதன்கிழமை புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல்...
சாஹிட் ஹமிடி: 45 குற்றச்சாட்டுகள் – 2 மில்லியன் பிணை
கோலாலம்பூர்- அம்னோ தேசியத் தலைவரும் முன்னாள் தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி மீது இன்று கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ்) அடுக்கடுக்காக 45 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன. குற்றவியல்...
சாஹிட்டுக்கு ஆதரவாக 200 பேர் திரண்டனர்
புத்ரா ஜெயா - நேற்று வியாழக்கிழமை பிற்பகலில் புத்ரா ஜெயா ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு விசாரணைக்காக வந்தடைந்த டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். இன்று காலையில் அவர்...
சாஹிட் ஹமிடி கைது!
புத்ரா ஜெயா - அம்னோ தேசியத் தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி இன்று வியாழக்கிழமை பிற்பகல் 3.15 மணியளவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் புத்ரா ஜெயாவில்...
1எம்டிபி புதிய வழக்கு – ஊழல் தடுப்பு ஆணையத்தில் நஜிப்பிடம் விசாரணை
புத்ரா ஜெயா - (காலை 11.30 மணி நிலவரம்) 1எம்டிபி ஊழல் விவகாரத்தில் எழுந்துள்ள புதிய வழக்கு ஒன்றின் தொடர்பில் விசாரிக்கப்படுவதற்காக முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மீண்டும் இன்று காலை...