Tag: மலேசிய நாடாளுமன்றம்
சைட் ஹூசேன் அலி மறைவுக்கு நாடாளுமன்றத்தில் மௌன அஞ்சலி!
கடந்த ஜூன் 29-ஆம் தேதி தன் 88-வது வயதில் காலமான டாக்டர் சைட் ஹூசேன் அலி மலேசிய அரசியலிலும், கல்வித் துறையிலும் சிறந்த பங்களிப்பை வழங்கியவராவார்.
1974-ஆம் ஆண்டு கெடா பாலிங் விவசாயிகளின் போராட்டம்...
6 நாடாளுமன்றத் தொகுதிகள் : பெர்சாத்து கடிதம் கிடைத்ததை ஜோஹாரி அப்துல் உறுதிப்படுத்தினார்!
கோலாலம்பூர் : சர்ச்சைக்குரிய 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் காலியானதாக பெர்சாத்து கட்சி அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றதாக நாடாளுமன்ற அவைத் தலைவர் ஜோஹாரி அப்துல் அறிவித்தார். அந்தக் கடிதத்திற்குப் பதிலளிக்க தனக்கு...
6 நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக பெர்சாத்து கடிதம் அனுப்பியது!
கோலாலம்பூர் : சர்ச்சைக்குரிய 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் காலியானதாக பெர்சாத்து கட்சி நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
பெர்சாத்து கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு தங்களின்...
தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவர், தொகுதி சீரமைப்புகளை செய்வார்!
புத்ரா ஜெயா : மலேசிய நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் 2022-இல் நடைபெற்றது. 5 ஆண்டுகள் தவணையை அன்வார் இப்ராகிமின் ஒற்றுமை அரசாங்கம் பிரச்சனையின்றி முழுமையாகக் கடந்தால் அடுத்த பொதுத் தேர்தல் 2027-இல் நடைபெறும்.
இந்நிலையில்...
பெர்சாத்து கட்சியின் பதவியிழந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் – இனி இடைத் தேர்தலா?
கோலாலம்பூர் : எதிர்பார்த்தபடியே, பெர்சாத்து கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் அன்வார் இப்ராகிமை ஆதரித்ததால் அந்தக் கட்சியிலிருந்து உறுப்பிய நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த அறிவிப்பை பெர்சாத்து இளைஞர் பகுதித் தலைவர் வான் அகமட்...
பெர்சாத்துவின் 6 நாடாளுமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்பட்டால்…இந்தியர்கள் வாக்குகள் எந்தப் பக்கம்?
கோலாலம்பூர் : நேற்று சனிக்கிழமை (மார்ச் 2) நடைபெற்ற பெர்சாத்து கட்சியின் சிறப்பு பொதுப்பேரவையில் சில சட்டவிதித் திருத்தங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதன்படி அந்தக் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் இன்னொரு கட்சிக்கு...
பெர்சாத்து புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வாருக்கு ஆதரவு
கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் பெர்சாத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 28) பெர்சாத்து கட்சியின் புக்கிட் கந்தாங்...
சைட் சாதிக் இனி நாடாளுமன்ற எதிர்க்கட்சி வரிசையில்…
கோலாலம்பூர் : அண்மையில் மூவார் நாடாளுமன்ற உறுப்பினரும் மூடா கட்சியின் தலைவருமான சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணிக்கு ஆதரவு தருவதில்லை என அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து அவர் தலைமையில் இயங்கும்...
சபா 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவகாரம் – பெர்சாத்து நீதிமன்றம் செல்கிறது
கோத்தாகினபாலு : சபா மாநிலத்தில் உள்ள 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15ஆவது பொதுத் தேர்தலில் பெர்சத்து கட்சி உறுப்பினர்களாக - ஜிஆர்எஸ் கூட்டணியின் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு வெற்றிபெற்றனர்.
அர்மிஸான் முகமட் அலி (பாப்பார்),...
ஹம்சா சைனுடின் எதிர்க்கட்சித் தலைவராகிறார்
கோலாலம்பூர் - கடந்த மலேசிய அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய ஹம்சா சைனுடின் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஹம்சா சைனுடின் பேராக் மாநிலத்தின் லாருட்...