Home Tags ரபிசி ரம்லி

Tag: ரபிசி ரம்லி

நாடாளுமன்றத்தில் இது தான் எனது கடைசி பேச்சு – ரபிசி உருக்கம்!

கோலாலம்பூர் - பிகேஆர் பாண்டான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ரபிசி ரம்லி, நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை, இது நாள் வரையிலான தனது விமர்சனங்களுக்காக தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மன்னிப்புக் கேட்டார். "நாடாளுமன்றத்தில் எனது...

45% இந்தியர்கள் தேசிய முன்னணிக்கு ஆதரவு – 25% பக்காத்தானுக்கு ஆதரவு

கோலாலம்பூர் – பண்டான் நாடாளுமன்ற உறுப்பினரும், பிகேஆர் கட்சியின் உதவித் தலைவருமான ரபிசி ரம்லி நிறுவனராக இருக்கும் இன்வோக் எனப்படும் ஆய்வு மையத்தின் முடிவுகளின்படி எதிர்வரும் பொதுத் தேர்தலில் 45.4 விழுக்காடு இந்தியர்கள்...

தேர்தல்’14 – தேசிய முன்னணி 5 மாநிலங்களை இழக்கும்!

கோலாலம்பூர் – ‘இன்வோக்’ (Invoke) எனப்படும் ஆய்வு மையத்தின் ஆய்வுகளின்படி எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் 5 மாநிலங்களில் தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது எனக் கணிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூர், பினாங்கு மாநிலங்கள்...

“போராட்டத்தில் தொய்வடைய மாட்டேன்” – மகாதீருக்கு நன்றி தெரிவித்த ரபிசி ரம்லி!

கோலாலம்பூர் – அண்மையில் ஷா ஆலாம் நீதிமன்றம் விதித்த 30 மாத சிறைத் தண்டனை குறித்து கலக்கமடைய வேண்டாம் என்றும் போராட்டத்தைத் தொய்வில்லாமல் தொடர வேண்டும் என்றும் துன் மகாதீர் தனக்கு வழங்கியுள்ள...

வங்கி ஆவணங்களை வெளியிட்ட ரபிசிக்கு 30 மாத சிறை!

ஷா ஆலம் - என்எஃப்சி (National Feedlot Corporation) ஊழல் தொடர்பான இரகசிய வங்கி ஆவணங்களை வெளியிட்ட குற்றத்திற்காக பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரஃபிசி ரம்லிக்கு அமர்வு நீதிமன்றம் இன்று புதன்கிழமை 30...

ரபிசி ரம்லியின் 18 மாத சிறைத் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது

கோலாலம்பூர் – 1எம்டிபி தொடர்பான அரசாங்க ஆவணங்களை வெளியிட்ட குற்றத்திற்காக அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ் நீதிமன்றம்) பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லிக்கு, அதிகாரத்துவ இரகசிய சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 18 மாத...

மேலும் 2 வழக்கறிஞர்களுக்கு நஜிப் பணம் தந்தார்!

கோலாலம்பூர் - சிறையிலிருக்கும் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் இரண்டு வழக்கறிஞர்களுக்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் பணம் தந்தார் எனவும் இந்தப்...

1எம்டிபி நிதி பெற்ற பாஸ் தலைவர் நஷாருடின் – அறிவித்தார் ரபிசி!

கோலாலம்பூர் - 1எம்டிபியின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்ட்ரியான் பெர்ஹாட் நிறுவனத்திடமிருந்து நிதியைப் பெற்றதாக முன்னாள் பாஸ் தலைவர் நஷாருடின் மாட் இசா மீது குற்றம்சாட்டினார் பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி...

1எம்டிபி நிதி பெற்ற பாஸ் தலைவர் யார்? – ரபிசி வெளியிடுகிறார்!

கோலாலம்பூர் - இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறும் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, 1 எம்டிபி நிறுவனத்திலிருந்து நிதி பெற்ற முன்னாள் பாஸ் கட்சித் தலைவர் ஒருவரின் பெயரை வெளியிடப் போவதாக பிகேஆர்...

“சாஹிட்டின் பிரதமர் கனவுகள் கலையலாம்” – ரபிசி ஆரூடம்!

கோலாலம்பூர் - நஜிப்புக்கு அடுத்த பிரதமராக நடப்பு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி வருவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன் நேற்று புதன்கிழமை பிரதமர் துறையின் சிறப்புப்...